இனிய
சிநேகிதி வல்லி சிம்ஹனுக்கு இன்று பிறந்த நாள். கண்ணுக்கு அறுவை சிகிச்சை முடிஞ்சு இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாச் சரியாகிட்டு வருதுனு சொன்னாங்க.அவங்க உடல் நலத்துக்கும், பிறந்த நாளைக்காகவும். அனைவரும் வாழ்த்தி வணங்கலாம். வாழ்த்துகள்
வல்லி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும்
மகிழ்வோடும்,நீங்களும் சிங்கமும் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், மகள்,
மருமகன், மகன்கள், மருமகள், மற்றும் பேரன், பேத்திகளோடும், ஆனந்தமாயும்,
ஆரோக்கியமாயும், மகிழ்வாயும் வாழப் பிரார்த்திக்கிறோம்.
கீதா&சாம்பசிவம்.
பி.கு. இந்த வருஷம் அதிகப்படியான வேலை காரணமாப் போன வருஷத்துப் பதிவையே மீள் பதிவாப் போட்டதுக்கு மன்னிக்கவும்.
பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லியம்மா!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லி மேடம்!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லிசிம்ஹன் மேடம்...
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.
ReplyDeleteவாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.
கீதாமேடத்திற்கு நன்றி.
பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லியம்மா!
ReplyDeleteவல்லிமா அவர்களை வணங்குகின்றேன். வாழ்க வாழ்க பல்லாண்டு!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லிம்மா!
ReplyDeleteஇன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே என்று பாடத் தோன்றுகிறது.
ReplyDeleteஅன்பு கீதா, நினைவு வைத்திருந்து வாழ்த்துகள் பதிவிட்டதற்கு மிகவும்
நன்றி.
இந்த அன்புக்கு என்ன என்று பதில் சொல்வது. அனைவருக்கும் இறைவன் நல்ல சௌக்கியத்தையும் சந்தோஷத்தையும் தரவேண்டும்.
வாழ்த்துகள் தந்த அனைவருக்கும் என் நன்றி.
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே என்று பாடத் தோன்றுகிறது.
ReplyDeleteஅன்பு கீதா, நினைவு வைத்திருந்து வாழ்த்துகள் பதிவிட்டதற்கு மிகவும்
நன்றி.
இந்த அன்புக்கு என்ன என்று பதில் சொல்வது. அனைவருக்கும் இறைவன் நல்ல சௌக்கியத்தையும் சந்தோஷத்தையும் தரவேண்டும்.
வாழ்த்துகள் தந்த அனைவருக்கும் என் நன்றி.
அன்பு குமரன்,
ReplyDeleteஅன்பு மீனாக்ஷி,
அன்பு ஸ்ரீராம்,
அன்பு கோமதி,அன்பு எல்.கே
அன்பு வெங்கட்
அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகளையும் ஆசிகளையும் சொல்லிக் கொள்கிறேன்.
வல்லிம்மாவுக்கு பணிவான வணக்கங்கள் ;-)
ReplyDeleteஅன்பு வல்லி மேடம் பிறந்ததின நல் வாழ்த்துகள். பகிர்ந்து கொண்டதற்கு கீதாவுக்கு நன்றி
ReplyDeleteVery many happy returns
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வல்லிம்மா :-)
ReplyDeleteமரியாதைக்குரிய வல்லிம்மாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பினிய வல்லிம்மாவை வாழ்த்தி வணங்கிக்கறேன்.
ReplyDeleteவல்லி சிம்ஹனுக்கு,என்
ReplyDeleteவாழ்த்துகள், ஹேப்பி பர்த்டே!
வல்லிம்மாவுக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமீள் பதிவுக்கு மீண்டும் என் வாழ்த்துகளை இங்கே சொல்லிக்கறேன் கீதா.
ReplyDelete