மின்சாரம் ஆறு மணி நேரமே இருப்பதால் தட்டச்சினாலும் போட முடியலை. லாப்டாப் சார்ஜுக்கே மின்சாரம் இருக்கிறதில்லை. :((( சாயந்திரம் ஏழு மணியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போயிடுது. காலை ஐந்து மணிக்குப் போனால் ஆறிலிருந்து ஒன்பது, அப்புறமாப் போனால் மதியம் 12இல் இருந்து மூன்று மணி வரை தான் தொடர்ச்சியாக மின்சாரம். மொத்தம் ஆறே மணி நேரம் கிடைக்கிறது. அவசரப் பதிவுகளோ, யார் பதிவுக்கும் வரதோ ரொம்பக் கஷ்டமா இருக்கு. கிடைச்ச நேரத்திலே இன்னிக்கு எங்கள் ப்ளாகுக்குச் செலவாயிடுச்சு. :))) ஆகவே நாளைக்கு விடியுதானு பார்க்கலாம்.
அடப் பாவமே.... அரசாங்கத்துல எல்லாம் சரியாகுதுன்னு சொன்னா வேற அர்த்தம் போல.... மின்சாரம் வரும் நேரம் ரொம்பக் குறைச்சலா இருக்கே....
ReplyDelete//கிடைச்ச நேரத்திலே இன்னிக்கு எங்கள் ப்ளாகுக்குச் செலவாயிடுச்சு. :))) //
அப்போ அடுத்த தரம் கரண்ட் வந்தா 'எங்கள்' பக்கம் வர மாட்டீங்களா...! :))
உங்க தொகுதி எமெலே கிட்ட புகார் கொடுங்க! :-)))))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இதைப் போட்டேனோ இல்லையோ, இன்னிக்கு மின்சாரம் இன்னும் போகலை. அரைக்கக் கரைக்க வேண்டியதெல்லாம் முடிச்சுண்டாச்சு! :)))))))
ReplyDeleteவா.தி.
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீரங்கத்திலே கொஞ்ச நாட்கள் இருக்கணும்னு நினைக்கிறேன். :)))))))
கொஞ்ச நாள் மின்சாரக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தது... இப்போ திரும்பவும் ஆரம்பிச்சாச்சா திருவரங்கத்துல....
ReplyDeleteகாற்றாலை கரண்ட் என்ன ஆச்சுன்னு காத்துக்கிட்ட தான் கேட்கணும்... :))
வாங்க வெங்கட், ஆளையே காணோம்?? பிசி?? :)))
ReplyDeleteஆமாம், முதலமைச்சர் மின் வெட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக் குறையும் சொன்ன அன்னிக்கு ஆரம்பிச்சது. அப்புறமா அவங்க இனி மின் தடை இருக்காதுனு சொன்னதும் அதிகமா ஆயிருக்கு. இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. காலம்பரப் போனது. இப்போ இன்னும் போகலை. கரெக்டாப் படுக்கப்போகறச்சே போகும்.
இன்வெர்டர் பகவானே துணை! :))))) ஆனால் ரொம்ப ஓடினா அவரும் அலறித் தீர்த்துடுவார். :)))))
:((
ReplyDeleteinga low voltate problemthan
ReplyDeleteபரவாயில்லை . சின்ன கேப்பிலே ஒரு பெரிய கிடா வெட்டிட்டீங்க. அதாங்க கொஞ்ச நேரம் கிடைக்கும் மின்சாரத்துல உங்க ஆதங்கத்தை கொட்டிட்டீங்க.
ReplyDeleteAmmaiyaar thoguthi vera, Srirangam!
ReplyDeleteQueue-la ninnu vote-u potta makkal mukamellaam kannukku theriyarathu ippo!
ஆ! கடவுள் ஆறுமணி நேரம் தான் கிடைக்கிறாரா!
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, ஆளையே காணோம், பிசி, இல்லைனா குளிர் அதிகமா?
ReplyDeleteஎல்கே, ஆமாம், எங்க அண்ணா வீட்டிலே ஏசியே எடுக்கறதில்லை அவங்க தெருவிலே னு சொன்னார். :(
ReplyDeleteஹிஹிஹி, விச்சு, நாங்க சைகிள் காப்பிலேயே புகுந்து விளையாடுவோமுல்ல! :)))))
ReplyDeleteஹாஹா, மாதங்கி நாங்க வரிசையிலே நின்னு இங்கே ஓட்டுப் போடலை.
ReplyDeleteஅப்பாதுரை, கடவுள் எப்போவும் கிடைப்பார். நமக்குத் தெரிவது அந்த ஆறுமணி நேரம் மட்டுமே. ஓகே? :)))))))
ReplyDeleteகுளுருது குளுருது குப்பச்சி நடுங்குது நடுங்குது நல்லாச்சி தான் ் ஐபாட் ல தமிழ தட்ட தாவு தீந்திங்':) இப்பத்தான் கண்டு பிடிச்சேன்:))
ReplyDelete