எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 26, 2012

சீதாபதி ராமசந்த்ர கி ஜெய்!

நேத்திக்கு ஒரு பஜனைக்குப் போயிருந்தேன்.  பல வருடங்கள் ஆகி விட்டது.  பஜனைக்குப்போயோ, அதில் கலந்து கொண்டோ. மதுரையில் இருக்கறச்சே அதான் பொழுது போக்கே. :))))) நேத்திக்கு பஜனையில் திடீர் ராதா கல்யாணமும் சிம்பிளாக நடத்தினாங்க.  அப்புறமா ஒரு சில பாடல்களுக்குக் குழுத் தலைவர் பிடித்த அபிநயங்கள் எல்லாமும் கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொண்டிருக்கேன்.  விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.

Bajanai 

லிங்க் வேலை செய்யலைனா, https://picasaweb.google.com/104461711363401053361/Bajanai?authkey=Gv1sRgCMyftITZ4aCslAE#5780782896063373714 நேரடியாக இதைக் காப்பி, பேஸ்ட் பண்ணிக்குங்க.  பல தடவை முயன்றும் லிங்க் என்னமோ தகராறு செய்யுது. கொஞ்ச நாட்களா இந்தப் பிரச்னை இருக்கு.  அதே லிங்கைப் பின்னூட்டத்தில் கொடுத்தால் வேலை செய்யுது.  என்ன காரணம்னு புரியலை. டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

6 comments:

  1. இதுக்குத்தான் ஒழுங்கா டெக் பார் எல்டர்ஸ் படிக்கணூம் என்கீறது!

    ReplyDelete
  2. இப்போ பார்க்க முடியாது! நாளைக் காலைதான் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  3. Bajanai

    வா.தி. இங்கே வேலை செய்யும் பாருங்க. :P:P:P அது என்னமோ கொஞ்ச நாளாப் பதிவிலே வேலை செய்யறதில்லை. :))))))

    ReplyDelete
  4. ஒழுங்காய்ப் படிக்கிறோமாக்கும். :))))

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், இது டவுன்லோட் இல்லையே? ஓகே உங்க செளகரியம் போல் பார்த்துட்டுக் கருத்துச் சொல்லவும். :))))) நானும் காலம்பரத் தான் டவுன்லோட் பண்ணுவேன். எட்டுமணிக்குள்ளாக :)))))

    ReplyDelete
  6. இப்பதான் பாக்கறேன்

    ReplyDelete