நேத்திக்கு ஒரு பஜனைக்குப் போயிருந்தேன். பல வருடங்கள் ஆகி விட்டது. பஜனைக்குப்போயோ, அதில் கலந்து கொண்டோ. மதுரையில் இருக்கறச்சே அதான் பொழுது போக்கே. :))))) நேத்திக்கு பஜனையில் திடீர் ராதா கல்யாணமும் சிம்பிளாக நடத்தினாங்க. அப்புறமா ஒரு சில பாடல்களுக்குக் குழுத் தலைவர் பிடித்த அபிநயங்கள் எல்லாமும் கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொண்டிருக்கேன். விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.
Bajanai
லிங்க் வேலை செய்யலைனா, https://picasaweb.google.com/104461711363401053361/Bajanai?authkey=Gv1sRgCMyftITZ4aCslAE#5780782896063373714 நேரடியாக இதைக் காப்பி, பேஸ்ட் பண்ணிக்குங்க. பல தடவை முயன்றும் லிங்க் என்னமோ தகராறு செய்யுது. கொஞ்ச நாட்களா இந்தப் பிரச்னை இருக்கு. அதே லிங்கைப் பின்னூட்டத்தில் கொடுத்தால் வேலை செய்யுது. என்ன காரணம்னு புரியலை. டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

இதுக்குத்தான் ஒழுங்கா டெக் பார் எல்டர்ஸ் படிக்கணூம் என்கீறது!
ReplyDeleteஇப்போ பார்க்க முடியாது! நாளைக் காலைதான் பார்க்க வேண்டும்!
ReplyDeleteBajanai
ReplyDeleteவா.தி. இங்கே வேலை செய்யும் பாருங்க. :P:P:P அது என்னமோ கொஞ்ச நாளாப் பதிவிலே வேலை செய்யறதில்லை. :))))))
ஒழுங்காய்ப் படிக்கிறோமாக்கும். :))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், இது டவுன்லோட் இல்லையே? ஓகே உங்க செளகரியம் போல் பார்த்துட்டுக் கருத்துச் சொல்லவும். :))))) நானும் காலம்பரத் தான் டவுன்லோட் பண்ணுவேன். எட்டுமணிக்குள்ளாக :)))))
ReplyDeleteஇப்பதான் பாக்கறேன்
ReplyDelete