தாத்தாவுக்கு 158-ஆவது பிறந்த நாள். பிறந்த நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும் தாத்தா. கூடியவரை தமிழிலேயே பேசவும், தமிழிலேயே எழுதவும் உங்கள் ஆசிகளைக் கோருகிறேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசவும், எழுதவும் ஆசி கூறுங்கள். தாத்தா பற்றிய பகிர்வு ஒன்றாவது பகிர்ந்துக்க ஆசை தான். ஆனால் எழுத நேரம் இல்லை. தாத்தாவின் நினைவு நாளுக்குள்ளாவது முடியுமானு பார்க்கிறேன்.
தமிழ் தாத்தாவுக்கு 158-ஆவது பிறந்த நாள்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும்
தமிழ்த்தாத்தாவுக்கு எனது வாழ்த்துக்கள்...
ReplyDeleteகூடியவரை தமிழிலேயே பேசவும், தமிழிலேயே எழுதவும் உங்கள் ஆசிகளைக் கோருகிறேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசவும், எழுதவும் ஆசி கூறுங்கள். //
ReplyDeleteநல்ல கோரிக்கை நிறைவேற ஆசி கேட்டு இருக்கிறீர்கள். கண்டிப்பாய் ஆசி நல்குவார். தன்னை தமிழ் உலகம் மறந்தாலும் மறக்காத பேத்தி கீதாசாம்பசிவம் அவர்களுக்கு.
தாத்தாவிற்கு நானும் உங்களுடன் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.
மறக்க மனம் கூடுதில்லையே....
ReplyDeleteநேற்றைய 'இந்து'வில் தமிழ்த்தாத்தாவைப் பற்றிப் படித்ததுமே உங்கள் நினைவு தான் வந்தது. வழக்கமான உங்கள் பதிவைக் காணோமே என்று பார்த்தேன். இன்று வந்து விட்டது! நீங்களாவது மறப்பதாவது?.. :))
ReplyDeleteகீதாதான் தாத்தாவின் உண்மையான பேத்தி.
ReplyDeleteஅவரைப் பற்றி எழுதவும் தகுதி வேண்டுமே.
பிறந்த நாள் வாழ்த்துகள்
தமிழ்த்தாத்தாவுக்கு.
தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள் - வாழ்த்துகள் - அவருக்கும் நினைவு கொண்டு பதிவு செய்த உங்களுக்கும்!
ReplyDeleteநானும் சேர்ந்து கொள்கிறேன்.
ReplyDeleteஎண்ணூர் அசோக் லேலண்டில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில், மெடீரியல்ஸ் பிளானிங் டிப்பார்ட்மெண்டில் வெங்கடகிருஷ்ணன் (அதுதான் பெயர் என்று நினைக்கின்றேன். வெங்கட என்றுதான் பெயர் ஆரம்பம்) என்பவர் அந்த டிப்பார்ட்மெண்டின் தலைவராக இருந்தார். பிறகு அவர் டயர் கம்பெனி (அப்போலோ டயர்ஸ்?) ஒன்றுக்கு வேலை மாறினார். அவர், உ வே சாமிநாதய்யரின் பேரன் என்று செவி வழி செய்தி கேள்விப் பட்டிருக்கின்றேன். உங்கள் யாருக்காவது விவரங்கள் தெரிந்தால் கூறுங்கள்.
ReplyDeleteஉ வே சா அவர்களின் தமிழ்த் தொண்டு மகத்தானது.
தமிழ் தாத்தாவுக்கு எங்கள் நமஸ்காரங்களும்.
ReplyDeleteபிழையில்லாத தமிழை எங்கும் காண தாத்தா ஆசி வழங்கட்டும்.
அனைவரின் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteகெளதம் சார், இதே விஷயத்தைப் போன வருஷமும் குறிப்பிட்ட நினைவு. அல்லது ஏப்ரலில் தாத்தாவின் நினைவு நாள் பதிவில்??? (இருக்கும்.)
ஜீவி சார், நினைவு வைத்துக் கொண்டதற்கும், பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteதமிழ்தாத்தாவை வணங்குகின்றேன்.
ReplyDeleteபகிர்ந்த உங்களுக்கு பாராட்டுகள்.
நன்றி மாதேவி.
ReplyDelete