வால்மீகி சந்நிதி
ராம பரிவாரங்களுடன்(எல்லா இடங்களிலும் கட்டாயமாய் ஶ்ரீராமர் தன் குடும்பத்துடன் காட்சி கொடுக்கிறார்.)
சீதை இருபக்கமும் லவ, குசர்களுடன். தூண் மறைக்கிறது என்பதால் அவர்களைத் தனியே எடுத்திருக்கேன்.
இடப்பக்கத்தில் குசன்
ஆஞ்சநேயரைக் கட்டிப் போட்ட இடம். இப்போது அங்கே ஒரு ஆஞ்சநேயர் தெற்கே பார்த்துக் கொண்டு தரிசனம் கொடுக்கிறார். தக்ஷிணமுகி ஆஞ்சநேயர் என்றே பெயர். அதன் நுழைவாயில் மேலே.
இங்கே பண்டிட் அனைவருக்கும் ரக்ஷைக் கயிறு கட்டி விடுகிறார். பணம் ஏதும் வாங்கிக் கொள்ளாத ஒரே இடம் இந்த ஆசிரமம் என்பதோடு, ரக்ஷைக்குப் பணம் கொடுத்ததையும் வாங்கிக்கொள்ளவில்லை. தட்டில் போட்டுவிட்டு வந்தோம். ரக்ஷைக் கயிறு இன்னமும் கையில் இருக்கிறது. :))))
சீதை பூமியில் மறைந்த இடம். இந்த இடம் அப்படியே வெடிப்புகளோடு பள்ளமாகவே இருந்ததாகவும் தற்சமயம் அங்கே சிமென்ட் போட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். மேலே சீதா பாதாள் ப்ரவேஷ் என ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது.
அழகான படங்களுடன் விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமிகவும் அருமை அம்மா...
ReplyDeleteநன்றி...
வாழ்த்துக்கள்...
படங்கள் பார்த்துக் கொண்டேன்.
ReplyDeleteஅருமையான படங்கள். ;)
ReplyDeleteசந்தோஷம்.
படங்களும், தகவல்களும், அருமை கீதாமேடம்.
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநல்ல படங்கள் மற்றும் தகவல்கள்...
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.
@சுரேஷ்ம்
ReplyDelete@டிடி,
@ஶ்ரீராம்,
@வைகோசார்,
@ராஜலக்ஷ்மி மேடம்,
@ராஜராஜேஸ்வரி,
@வெங்கட்,
அனைவருக்கும் நன்றி.
வால்மீகி ஆசிரம படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஅற்புதமான இடங்கள் தர்சிக்கக் கிடைத்தது நன்றி.
ReplyDelete