வால்மீகிக்கு ஞானம் கிடைத்த இடம் இதுவெனவும், இங்கே தான் ராமாயணத்தை எழுதினார் எனவும் குறிக்கும் அறிவிப்புப் பலகை மேலே.
கீழே காணப்படுவது சுவற்றில் கிறுக்குவது, எச்சில் துப்புவது போன்றவை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை.
வால்மீகி சந்நிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் காணப்பட்ட பழங்கால மணி
இங்கே எழுதப்பட்டிருப்பது ஆபதா மபஹர்த்தாரம் ஸ்லோகம்.
கீழே காணப்படுவது சுவற்றில் கிறுக்குவது, எச்சில் துப்புவது போன்றவை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை.
வால்மீகி சந்நிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் காணப்பட்ட பழங்கால மணி
பேஷ்வாவால் அமைக்கப்பட்ட தீபஸ்தம்பம்
இங்கே இருக்கும் இந்தத் தூணில் தான் ராம அபய ப்ரதானம் என்னும் ஸ்லோகம் எழுதப்பட்டிருப்பதோடு ஶ்ரீராமாநுஜரின் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது. என்ன காரணம்னு யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. :(
தூணின் இன்னொரு பக்கம்
படங்களுடன் விளக்கத்திற்கு நன்றி அம்மா..
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteதொட்டுக்கும்பிட்டேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
சுருக்கமான படப் பதிவு. விளக்கங்களுக்கு (ம்... சமர்த்து!) நன்றி! :))))
ReplyDeleteடிடி,
ReplyDeleteவைகோ சார்,
ஶ்ரீராம்,
நன்றி.
படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி வெங்கட்.
ReplyDeleteவால்மீகி ஆச்சிரமம் கண்டுகொண்டோம்.
ReplyDeleteவால்மீகி ஆசிரம படங்களுக்கு நன்றி.
ReplyDelete