எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Tuesday, October 07, 2008
நவராத்திரிச் சிறப்பு அலங்காரம்
நவராத்திரி சிறப்பு அலங்காரம்
நவராத்திரியில் அம்பாளுக்கு வித விதமாய் அலங்காரம் செய்வாங்க. அதே போல் குழந்தைகளுக்கும் செய்வாங்க. நானும் சின்ன வயசிலே எல்லா வேஷமும் போட்டுட்டு இருக்கேன். அதை நினைவு கூரும் விதமாய் இந்த வருஷ நவராத்திரிச் சிறப்பு அலங்காரமாய்க் கைக்கட்டு அமைந்து விட்டது. குளிக்கும்போது எப்படி கீழே விழுவாங்க என்று ரொம்ப வருஷமாய் எனக்குச் சந்தேகம் வந்துட்டு இருந்தது. இப்போ அது புரிஞ்சு போச்சு. வெள்ளிக்கிழமை அன்று கீழே விழுந்து, ஸ்பாண்டிலிடிஸ் வலி தான் அதிகம்னு நினைச்சு விட்டுட்டதில் சனிக்கிழமை கையே தூக்க முடியாமல் போய் ஆர்தோவிடம் போய்க் கைக்கட்டு போட்டுட்டு வந்தாச்சு. எப்படி விழுந்தீங்கனு கேட்டால் இதுக்கு ஆக்ஷன் ரீப்ளே கஷ்டம். நேரில் வந்து விசாரிச்ச கேஆரெஸ். ராகவன், சிபி, சிபியோட தங்கமணி, போனில் விசாரித்த மெளலி ஆகியோருக்கு நன்றி. இது தான் இந்த வருஷ நவராத்திரிச் சிறப்புப் பதிவாயும் வச்சுக்கணும் அனைவரும்! :)))))))))) கொஞ்ச நாட்களுக்கு சிஷ்ய(கே)கோடிங்க தைரியமா உலாவலாம். தொல்லை இருக்காது. ஏற்கெனவே என்னோட கணினியின் SMPS என்னாலே எழுத முடியாதுன்னதும் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடவும் கொண்டாடியாச்சு. ஆகவே எல்லாரும் கொண்டாடலாம். :P:P:P:P
Subscribe to:
Post Comments (Atom)
ச்சோ ச்சோ! ம்ம்ம்ம்...பாத்து பாத்து.. காத்திருக்கோம் பதிவுகளுக்காக. எங்கேயும் போகலை.
ReplyDelete// என்னாலே எழுத முடியாதுன்னதும் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடவும் கொண்டாடியாச்சு//
தீபாவளி சீக்கிரமே வந்துடுத்தா? பாருங்க அதுக்கே பொறுக்கலை! ;-))
ஒன்பதாம் நாள் ஸ்பெஷல் சுண்டல்,சக்கரைப்பொங்கல் இன்னும் பிற கிடைக்கும்ன்னு ஆர்வமா வந்தா இப்படி சொல்லி ஏமாத்தீட்டீங்களே!
ReplyDeleteசரி ஒ.கே பருவாயில்ல :)
நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு தீபாவளி ஸ்வீட்ஸோட எண்ட்ரி கொடுங்க அது வரைக்கும் மீ த வெயிட்டீங்க்
இனிய நவராத்திரி நன்னாள் வாழ்த்துக்கள்! :)))
பாருங்க இம்புட்டு ஆன பின்பும் விடாம போஸ்ட் போடும் நீங்க மெய்யாலுமே தலைவிதான் ஏற்கிறோம். :))
ReplyDeleteஅடடா. வலி அதிகம் இல்லாம இருக்கட்டும் அம்மா.
ReplyDeleteகீதாம்மா, பார்த்துக்கோங்க. டைப்பிஸ்ட் வேணும்னா நான் இருக்கேன். என்ன, ISD கால் சார்ஜ்தான் ஆகும் :) Seriously, take it easy, கீதாம்மா.
ReplyDeleteOMG! Maami, How are you doing now? Ezhudha varalai..munpadhivugaL_nu solliyae Ivvalo padhivugala? Hats off to you. Get well soon.Take care.Happy vijayadasami.
ReplyDeleteகை மேல் பலன்!! :))
ReplyDeleteGet Well Soon Madam.
ReplyDelete