எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 15, 2011

ஜாலிலோ ஜிம்கானா!

கடந்த வாரத்திலே மட்டும் ஏகத்துக்கு நேயர் விருப்பம். எதை முன்னால் எழுதறது, எதைப் பின்னால் தள்ளறதுனு புரியலை. அதனால் கொஞ்ச நாளைக்கு ஒண்ணும் கிடையாத்த்த்த்த்த்த்த்!!!!!

41 comments:

 1. தலைப்பைப் பார்த்து என்னமோ வித்தியாசமா இருக்குதேன்னு எட்டிப்பார்த்தா.......!!!!!!!!!! :-))))

  ReplyDelete
 2. கோபி ஆர். உங்க விருப்பம் தான் அநேகமா முதல்லே வரும்! ஹோம் வொர்க் பண்ணிண்டு வரேன். தெம்பா இருக்கும்! :))))

  ReplyDelete
 3. எல்கே, பதிவுதான் போடலை, இணையத்திலே இருப்பேனே!! :))))))

  ReplyDelete
 4. சேட்டைக்காரரே, ஹிஹிஹி, தலைப்பைப் பார்த்தாவது வர மாட்டாங்களானு தான்! :))))))
  கொஞ்சமாவது பாவம் உங்களுக்கும் விடுதலை வேண்டாமா?? அதுக்குத் தான் லீவ்!

  ReplyDelete
 5. எங்கேயாவது வெளியூர் பயணமா?? சரி நல்லபடியா சேஃபா போயிட்டு வாங்கோ . நான் ஆன்மீக பயணம் கண்ணனுக்காக எல்லாம் படிச்சு டறேன்.சாப்பிடலாம்னு போட்டு ரொம்பநாளாறதோ. தீவுளியோட நிக்கறது போல! திவா அவர்களது பக்கம் போயும் படிக்கணும்.பட்டம் பத்தி அவர் எழுதினதா போட்டேளோஅ?? எங்க இருக்கு அது?? மெமோரியல் டேனு இந்த வாரம் லாங்க் வீக் எண்ட். மூன் ஆஸாமி வேற பயமூத்தி ஜனமெல்லாம் பக்கத்து ஊர்களுக்கு ஓடிடுத்து .பக்கத்து ஊர்கள்ல ஒரு ஊரிலையாவது அக்காமோடேஷன் இல்லை!! நமக்கு லீவு வேற இல்லையா "வாக்கெடம் கெட்ட கழுதைக்கு போக்கிடம் ஏதுன்னு "இங்கேயே இருந்துண்டு சோகமா மூஞ்சிய வெச்சுண்டு, கழுவி துடைது பெருக்கி தோய்த்து சமைத்து >>>ம்..ஹ்ம்.. சியர் பண்ணிக்க மேலே எழுதின ப்ளாகெல்லாம் படிச்சுட வேண்டியது தான்!!நேத்துதான் பாம்பன் ஸ்வாமிகள் சரித்திரம் படித்தேன் . இன்னும் கொஞ்சம் இருக்கு முடிக்க .

  ReplyDelete
 6. ஊருக்கெல்லாம் போகலை ஜெயஸ்ரீ, தற்சமயம் வெயில் கொளுத்துது, எனக்குத் தான் ஸ்பெஷல் தோலாச்சே, அதனால் எங்கேயும் போகலை! :)))))

  திவா சித்திரம் பேசுதடினு ஒரு போட்டோ ப்ளாக் வச்சிருக்கார். அதிலே காத்தாடி வருது. நான் கொடுத்திருக்கும் லிங்கைக் க்ளிக் பண்ணுங்க அதுக்குப் போயிடலாம். நானும் அவரோட ஆன்மீகம் யோகம் பற்றின பதிவுகள் மிச்சம் வைச்சிருக்கேன்.

  ReplyDelete
 7. சாப்பிடலாம்னு இதிலே போடலை, ஆனால் மின் தமிழிலே மரபு விக்கியிலே இணைச்சுட்டு இருக்கேன்! :)))

  இப்போக் கொஞ்சம் சிலர் சந்தேகங்கள் கேட்டிருக்காங்க. ராமாயணம், மஹாபாரதம் அப்படின்னு. அதுக்குக் கொஞ்சம் படிக்கணும். வீட்டிலேயும் கொல்லையிலே ஷெட் வேலை நடக்கிறது. அது முடிஞ்சாத் தான் கொஞ்சம் சரியாய் இருக்கும்! :))))))))

  ReplyDelete
 8. நல்லா ரெஸ்ட் எடுத்துகோங்க கீதாம்மா!

  கொட நாடு எஸ்டேட் கூட எலெக்சன் வரை ப்ரீ தானாம் :)

  ReplyDelete
 9. அப்படியே விடுபட்டு போன கமெண்ட்ஸ் க்கு எல்லாம் முடிந்தால் பதில் போடுங்க கீதாம்மா

  ReplyDelete
 10. க்ர்ர்ர்ர்ர்ர் ப்ரியா ரெஸ்ட் எல்லாம் இல்லை. சில முக்கியமான வேலைகளும் கொஞ்சம் படிக்கவேண்டியதும் இருக்கு. அதெல்லாம் முடியட்டும். :)))))

  கொடநாடு எஸ்டேட்டா?? சரி வாங்கித் தாங்க, இவ்வளவு ஆசையா நீங்க சொல்றச்சே வேண்டாம்னு சொல்வேனா????

  ReplyDelete
 11. அப்படியே விடுபட்டு போன கமெண்ட்ஸ் க்கு எல்லாம் முடிந்தால் பதில் போடுங்க கீதாம்மா//

  ஹிஹிஹி, படிக்கிறதுக்கே நிறைய இருக்கு. பல பதிவுகளுக்குப் போயே பல மாசங்கள் ஆகுது!

  ReplyDelete
 12. பேசியாட்ச்! காம் ஓ ஹயா!
  நம்ம கட்சிக்கு 30 ௦ சீட் வின் பண்ணும் போது 3 மந்திரி சீட் (நானு ,நீங்க ,இட்லி மாமி )
  கொடநாடு ப்ரீயாம் !
  நல்ல யோசிச்சு சொல்லுங்க கீதாம்மா கொடநாடா இல்லே துணை முதல்வரா

  ReplyDelete
 13. நீங்க உங்க பதிவுக்கு வந்த கம்மேன்ட்சுக்கு பதில் போட்டாலே போதும் கீதாம்மா !
  ஆமா உங்க மனசில போர்கோடின்னு நினைப்பு ஒன்னும் இல்லையே :)

  ReplyDelete
 14. //கொட நாடு எஸ்டேட் கூட எலெக்சன் வரை ப்ரீ தானாம் :)//
  ப்ரியாஆஆஆ! ஹாஹாஹ்ஹாஹ்ஹா!

  ReplyDelete
 15. //நானு ,நீங்க ,இட்லி மாமி //

  ஒத்துக்கமாட்டேன். எனக்கு சீட் எங்க. ப்ரியா அக்கா இது சரி இல்லை

  ReplyDelete
 16. நல்ல யோசிச்சு சொல்லுங்க கீதாம்மா கொடநாடா இல்லே துணை முதல்வரா//

  ஹிஹிஹி, ரெண்டும் வேண்டாம், நான் முதல்வராவே இருந்துக்கறேன். அது போதுமே! :))))

  ReplyDelete
 17. ஆமா உங்க மனசில போர்கோடின்னு நினைப்பு ஒன்னும் இல்லையே :)//

  போர்க்கொடி?? ஆஹா, எங்கே! எங்கே~ பிடிங்க போர்க்கொடியை~ :P

  ReplyDelete
 18. என்ன ஆச்சு திவா?? கொடநாடு எஸ்டேட் தான் வேண்டாம்னுட்டேனே. வேறே ஹில் ஸ்டேஷன் பார்த்து வாங்கித் தரதா ப்ரியாவும் ஒத்துண்டாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

  ReplyDelete
 19. ஹிஹிஹி எல்கே, தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான், வேறே வழியே இல்லை! :D

  ReplyDelete
 20. உங்க பேரும் கார்த்திக் தானே~ அடடா, என்ன பொருத்தம்,என்ன பொருத்தம்~

  ReplyDelete
 21. //ஒத்துக்கமாட்டேன். எனக்கு சீட் எங்க. ப்ரியா அக்கா இது சரி இல்லை//


  அது தான் கீதாம்மா சொல்லிட்டாங்களே ! அதுவும் வேண்டாம்னா


  நீங்க வைகோ மாதிரி வெளியில் இருந்து ஆதரவு கொடுங்க போதும் !

  ReplyDelete
 22. //நல்ல யோசிச்சு சொல்லுங்க கீதாம்மா கொடநாடா இல்லே துணை முதல்வரா//

  /ஹிஹிஹி, ரெண்டும் வேண்டாம், நான் முதல்வராவே இருந்துக்கறேன். அது போதுமே! :))))//


  ஹி ஹீ ஒரு நாள் முதல்வர் தானே !

  ReplyDelete
 23. ஆமா உங்க மனசில போர்கோடின்னு நினைப்பு ஒன்னும் இல்லையே :)//

  //போர்க்கொடி?? ஆஹா, எங்கே! எங்கே~ பிடிங்க போர்க்கொடியை~ :ப//


  ஹ ஹா ! அது வந்து மர்மகதை எழுதனாங்க இல்லையா கீதாம்மா !


  இப்போ அவங்க தனது இருப்பையே மர்மமா வைத்து இருக்காங்க போலே !


  நீங்க சென்னையில பார்த்தீங்கன்னா விசாரித்தேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க கீதாம்மா :)

  ReplyDelete
 24. //ஹிஹிஹி எல்கே, தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான், வேறே வழியே இல்லை! :த//


  ஏன் கீதாம்மா ! ஒரு வாரிய தலைவர் போஸ்ட் ஆவது தம்பிக்கு கொடுக்கலாமே !

  ReplyDelete
 25. ஏங்க ATM
  பதிவுக்கே வருவதில்லை
  எனக்கு எப்போவாது ஏதாவது கொடுத்தா
  மட்டும் எனக்கும் சட்ட பிரகாரம் பங்கு இருக்கு
  பாதி கொடு முழுசும் கொடுன்னு பங்குக்கு வரது மட்டும் என்ன
  நியாயம் !
  உங்களை கேட்கறதுக்கு யாரும் இல்லேன்னு தயவு செய்து நினைக்க வேண்டாம்
  எங்களை பத்தி உணமைக்கு புறம்பா பதிவு போட்டதுக்கும் உங்களை தட்டி கேட்கறதுக்கும்
  எங்க முதல்வர் கீதாம்மா இருக்காங்க என்பதை
  நீங்க தயவு செய்து மறந்து விட வேண்டாம் என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன்
  பின்குறிப்பு : உங்களுக்கு மந்திரி பதவி பரிசீலனை யில் தான் இருக்கிறது !

  ReplyDelete
 26. முடியாது உங்களை எதிர்த்து நான் நிற்கிறேன். எனக்கு கீதா மாமியின் ஆதரவு உண்டு

  ReplyDelete
 27. //அதனால் கொஞ்ச நாளைக்கு ஒண்ணும் கிடையாத்த்த்த்த்த்த்த்!!!!! //

  இது கூட நேயர் விருப்பமா மாமி... :))))

  (ஜஸ்ட் கிட்டிங்... ஒகே மீ எஸ்கேப்...:)))

  ReplyDelete
 28. //3 மந்திரி சீட் (நானு ,நீங்க ,இட்லி மாமி)//
  Priya - ஹா ஹா ஹா... சொல்லவே இல்ல...:)))

  //ஒத்துக்கமாட்டேன். எனக்கு சீட் எங்க. ப்ரியா அக்கா இது சரி இல்லை//
  LK - நீ எனக்கு எதிர்கட்சியாசே... சோ, "அங்க" போய் சீட் கேளு பிரதர்...:)))

  //ரெண்டும் வேண்டாம், நான் முதல்வராவே இருந்துக்கறேன். அது போதுமே//
  Maami - அட அட அட... என்ன ஒரு humbleness ..என்ன ஒரு humbleness ..... ஹி ஹி ஹி..:))

  //உங்க பேரும் கார்த்திக் தானே~ அடடா, என்ன பொருத்தம்,என்ன பொருத்தம்//
  All - ஐயையோ... அவங்களா நீங்க? சொல்லவே இல்ல...:)))

  //நீங்க வைகோ மாதிரி வெளியில் இருந்து ஆதரவு கொடுங்க போதும்//
  Priya - எதுக்கு வெளில இருந்து? பி specific .....:))

  //ஹி ஹீ ஒரு நாள் முதல்வர் தானே//
  Maami - நாங்கெல்லாம் ஒரு நாள் இருந்தா நூறு நாள் இருந்த மாதிரி...கரெக்ட் தானே மாமி?..:)))

  //ஏன் கீதாம்மா ! ஒரு வாரிய தலைவர் போஸ்ட் ஆவது தம்பிக்கு கொடுக்கலாமே //
  Priya - எப்பவும் கார்த்திக் எல்லாரையும் "வாருவது" உண்மை தான்... அதுக்காக இப்படி "வாரிய" தலைவர் போஸ்ட் எல்லாம் அநியாயம்...டோண்ட் வொர்ரி கார்த்திக்.. ஐ வில் சப்போர்ட் யு...:))))

  அப்பாவி அப்டேட்:
  இன்னைக்கி ஓவரா அரசியல் பேசிட்டேன்... ஆட்டோ இல்ல டாட்டா சுமோ வந்தா "அம்பத்தூர்"னு redirect செய்வேன் என்பதை பயந்துடன் தெரிவித்து கொள்கிறேன்...:))))

  ReplyDelete
 29. ப்ரியா, வைகோவும் உள்ளே வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் :D

  ReplyDelete
 30. என்ன்ன்ன்ன்ன??? ஒரு நாள் முதல்வரா?? நான் நிரந்தர முதல்வராக்கும்.

  ReplyDelete
 31. போர்க்கொடி சென்னை விசிட்டா?? சரி, சரி, ம்ம்ம்ம்ம்ம்.

  ReplyDelete
 32. என்னாது வாரியத் தலைவர் பதவியா?? ஒரு கட்சித் தலைவரைப் பார்த்துச் சொல்ற வார்த்தையா இது??

  ப்ரியா, என்னைக் கேட்காமலேயே பதவிகளையும் வேட்பாளர்களையும் நீங்க தேர்ந்தெடுத்தது செல்லாது என அறிவிக்கிறேன்.

  ReplyDelete
 33. ஏடிஎம், அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாவினு பேரு வச்சுக்கிட்டு ஆட்டோவை இங்கே டைரக்ட் செய்யறீங்க?

  உங்களையும் ப்ரியாவையும் எதிர்த்து நான் அடுத்த பதிவு எழுதவேண்டி வெளிநடப்புச் செய்கிறேன். ;

  ReplyDelete
 34. ஆஹா! நட்டு நடப்பை இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்களே
  ஜெயாம்மா
  மன்னிக்கவும் கீதாம்மா

  ReplyDelete
 35. //ஏடிஎம், அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாவினு பேரு வச்சுக்கிட்டு ஆட்டோவை இங்கே டைரக்ட் செய்யறீங்க?

  உங்களையும் ப்ரியாவையும் எதிர்த்து நான் அடுத்த பதிவு எழுதவேண்டி வெளிநடப்புச் செய்கிறேன். ; //

  அது ! அது தான் வேணும்
  இப்போ உங்களை திரும்பவும் பதிவு எழுத வைத்து விட்டோம் இல்லே !

  ReplyDelete
 36. /என்னாது வாரியத் தலைவர் பதவியா?? ஒரு கட்சித் தலைவரைப் பார்த்துச் சொல்ற வார்த்தையா இது??

  ப்ரியா, என்னைக் கேட்காமலேயே பதவிகளையும் வேட்பாளர்களையும் நீங்க தேர்ந்தெடுத்தது செல்லாது என அறிவிக்கிறேன். //

  போச்சுடா! தலைவி இன் அக்சன்;கூல் பண்ண கொட நாடு கூட்டி போக வேண்டியது தான் :)

  ReplyDelete
 37. //போர்க்கொடி சென்னை விசிட்டா?? சரி, சரி, ம்ம்ம்ம்ம்ம்//
  ஹி ஹீ எனக்கும் தெரியாது கீதாம்மா
  எல்லாம் ஒரு யூகம் தான்
  கடேசி கடேசியா அப்பாவி ப்ளாக் படிச்சுட்டு போனவங்க தானாம்!
  இதாலே அப்பாவிக்கு ஒரு அற்ப பெருமை !

  ReplyDelete
 38. //என்ன்ன்ன்ன்ன??? ஒரு நாள் முதல்வரா?? நான் நிரந்தர முதல்வராக்கும்//

  ஹய்யோ புரிஞ்சுக்க மாட்டுகிரீங்களே கீதாம்மா
  பிரதமர் இருக்கைக்கு உங்களை தவிர யார் பொருத்தமானவர் ?!

  ReplyDelete
 39. //ப்ரியா, வைகோவும் உள்ளே வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் :D//

  ஹி ஹீ கவனிசாட்ச்ச் !
  இனி அலை வரிசை கொஞ்சம் ஆட்டம் காணுமாமே என்பது ப்ளாக் வழி செய்தி !

  ReplyDelete