எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 23, 2011

chak de India!

ஹிஹிஹி, இன்னிக்குத் தான் பார்த்தேன்; ரொம்ப நாளாப் பார்க்கணும்னு நினைச்ச படம்; அருமை! அருமை! அருமை! யதார்த்தமான படம். அதுவும் காமன்வெல்த் கேம்ஸிலோ எதிலோ பெண்கள் ஹாக்கி டீம் ஜயிச்சதுக்கப்புறமா வந்த படம்னு நினைக்கிறேன். அதனால் அதன் தாக்கம் அதிகமா இருந்திருக்கும். ஒரு காலத்தில் இந்தியாவை ஹாக்கியில் வெல்ல முடியாதும்பாங்க. இன்னிக்கு அந்த விளையாட்டே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :((((( எல்லாருக்கும் கிரிக்கெட் தான்!

10 comments:

  1. chak de India!"

    அருமையான படம்..

    அழ்கான பகிர்வு..

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. உண்மையில் மிகவும் நல்ல படம்தான். நானும் போன வருஷமே பாத்து ரசித்திருக்கேன்.

    ReplyDelete
  3. ஏனோ மக்களுக்கு (என்னையும் சேர்த்துதான்) ஹாக்கியில் சுவாரஸ்யம் இன்றி போனது! சக தே இந்தியா பார்த்ததில்லை. ஆனால் அப்புறம் வந்த எந்த ஆட்டங்களிலும் இந்த வார்த்தை எழுதப் பட்ட பதாகைகளைத் தாங்கிப் பிடித்த மக்களைக் காண முடிந்தது!

    ReplyDelete
  4. செம படம்...ஷாருக்கானோட இயல்பான நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். அதே போல ஷாருக்கானோட காதப்பத்திரமும் உண்மையான ஒருவருடையதுன்னு செய்தி படிச்சேன். ;-)

    ReplyDelete
  5. ஆமாம், இப்ப எல்லாம் கிரிகெட்டுக்குதான் முக்கியவத்துவம் கொடுக்கறாங்க!!

    ReplyDelete
  6. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

    ReplyDelete
  7. வாங்க லக்ஷ்மி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், ஹாக்கி தேசிய விளையாட்டு. அதனாலோ?? ஏனெனில் நம் மக்களுக்கு இறக்குமதி ஆனவையே பிடிக்கும். :))))))) மன்னிச்சுக்குங்க. இது பொதுவான கருத்து.
    கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விடவும், வீரர்கள் அதில் ஏகமான சலுகைகள் பெறுவது இன்னமும் வெறுப்படையச் செய்துவிட்டது. அவங்க சம்பாதிக்கும் பணத்துக்கு இந்தச் சலுகைகள் எல்லாம் வேண்டாம்னு சொல்லணும்; யாருக்கும் அந்த மனசு இல்லை. அள்ளிக் கொடுக்க வேண்டாம். இலவசமா வரதை வேண்டாம்னு சொல்லலாமே? :(((((((

    இப்போல்லாம் கிரிக்கெட் மாட்ச் வந்தால் தொலைக்காட்சியில் முன்போல் உட்காருவதில்லை. அது குறித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை.

    ReplyDelete
  9. வாங்க கோபி, நீங்க சொல்வது உண்மையே. அப்படி ஒரு கோச் இருந்தார் தான். ஆனால் அவரை வைத்துத் தான் எழுதப்பட்டதா என்பது தெரியலை. ஷாருக்கானுக்கு இந்தப் படம் நல்ல பெயரை வாங்கித் தந்ததும் உண்மையே. இயல்பான நடிப்பு.

    சக் தே இந்தியா னு கத்தணும்போல் ஓர் உணர்வு. :))))))

    ReplyDelete
  10. வாங்க ராம்வி, யார் என்ன சொன்னாலும் கிரிக்கெட் பைத்தியமான மக்களை அதிலிருந்து மீட்க முடியாது. பணம் அல்லவா விளையாடுகிறது? :(((((((

    ReplyDelete