எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 09, 2010

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!


கேசரியைக் காணோம். கண்டு பிடிப்பவர்களுக்குக் கேசரியை நான் சாப்பிடும் காட்சியைக்கண்டு ரசிக்கும் பேறு கிடைக்கும். கேசரியைக் கடத்தி இருப்பவர் அம்மாஞ்சி என்ற அம்பி என்ற டாம் என்ற டாம்பி என்று ரகசியத் தகவல் கசிந்துள்ளது. பாத்திரத்தோடு எடுத்துட்டுப் போயிட்டாராமே! :P:P:P

22 comments:

 1. உங்கள் கேசரியிலிருந்து மற்றவர்களை காப்பாற்றத்தான் கடத்திப் போனாரோ....அம்மாஞ்சி என்ற அம்பி என்ற டாம் என்ற டாம்பி?

  அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!ஏன்னா நாலு பேர் ஆச்சே!!!

  ReplyDelete
 2. //கேசரியை நான் சாப்பிடும் காட்சியைக்கண்டு ரசிக்கும் பேறு கிடைக்கும்.//

  கண்டு பிடிப்பவர்களுக்கு கேசரி கொடுக்கப்படும் என்று சொன்னாலாவது தேடிக் கொடுக்கலாம். ஹூம்..

  ReplyDelete
 3. ஹிஹிஹி, பதிவிட்ட உடனே வந்து பின்னூட்டியதற்கு நன்றி. நாலு பேருக்கு நன்றி சொன்னதுக்கும் நன்றி. :)))))))))

  ReplyDelete
 4. எல்கே, ஹிஹிஹிஹிஹி!!!

  ReplyDelete
 5. ராமலக்ஷ்மி, போனால் போறதுனு உங்களுக்கு மட்டும் ஒரு சின்ன ஐஸ்க்ரீம் ஸ்பூனில் கேசரி தரேன், ஓகேயா?? :)))))

  ReplyDelete
 6. enakku oru spoon illayaa? naan unga sisyai aache maami?

  ReplyDelete
 7. நீங்க கேசரி சாப்பிடற பேற்றை பாக்கணும்னா, எங்க யாருக்குமே கேசரின்னா என்னனா தெரியாதே??

  ReplyDelete
 8. புவனா, எனக்குத் தருவதில் பாதி உங்களுக்கு:)!

  ReplyDelete
 9. enakku oru spoon illayaa? naan unga sisyai aache maami?//

  ஏடிஎம், உங்களை மோந்து பாத்துக்க விட்டாலே பெரிசு!

  ReplyDelete
 10. ஒரு மு.ப , ஒரு தி.ப கூட காணோம்! என்ன கேசரி இது? எனக்கு வாணாம்.

  ReplyDelete
 11. வாங்க கோபி, இதுக்கும் சிரிப்புத் தானா?? :D

  ReplyDelete
 12. ஏடிஎம், ராமலக்ஷ்மிக்கொடுக்கிற ஐஸ்க்ரீம் ஸ்பூனில் இருந்து பாதி உங்களுக்குத் தான்! போதாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர் கேசரி பதிவு எழுதின உங்களுக்கு நியாயமாப் பார்த்தாக் கொடுக்கவே கூடாதாக்கும்! :)))))

  ReplyDelete
 13. போர்க்கொடி, சமையலறை எங்கே இருக்குனு தெரிஞ்சவங்களுக்குத் தான் கேசரின்னா என்னனு தெரியும், உங்க ரங்க்ஸைக் கேளுங்க சொல்லித் தருவார்! :P

  ReplyDelete
 14. ஹிஹ்ஹி, ரா.ல. நானும் அதையே வழிமொழிந்தேன்.

  ReplyDelete
 15. வாங்க திவா, அம்பி, கேசரின்னதும் ஓடோடியும் வந்த உங்களுக்கு கேசரியிலே மு.ப. தி.ப. எதுவும் கிடையாது. கேசரியே கிடையாது போங்க!

  ஏடிஎம் திவா சொல்றதை எல்லாம் கேட்காதீங்க. நிச்சயமா ஐஸ்க்ரீம் ஸ்பூனில் பாதி உண்டு. :)))

  ReplyDelete
 16. பரிட்சைக்கு படித்து கொண்டு இருக்கும் என் பையன் கேசரி போட்டோவை பார்த்ததும் இப்போவே கேசரி செய்யுங்க !
  நாவில் நீர் ஊருதும்மா என்கிறான் !

  உங்க சிஷ்யை ஒருதர் கேசரியையும் சுட்டுட்டு இப்போ (அதை சாப்பிடறதுக்கு) ஒரு ஸ்பூனும் கேட்கிறார் ஆமா உங்களுக்கு அவங்க மேல சந்தேகமே வரலையா !! :)

  ReplyDelete
 17. Priya - good try...hide and seek super...ha ha ha...(indha comment puriyadhavanga thani mail anuppavum...ha ha ha)

  ReplyDelete
 18. மெயில் அனுப்பரவங்களுக்கு இட்லி பார்சல் இலவசமாம் !

  ReplyDelete
 19. என்ன கீதாம்மா ! நீங்க எதுவும் சொல்லவே இல்லை !

  நான் எனது "முயலுக்கு மூணு காலு" என்று இன்று போட்ட பதிவில

  அப்பாவியை நீதிபதி ஆக்கி பெருமை படுத்தியதில உங்களுக்கும் சந்தோசம் தானே !

  ReplyDelete