வீட்டிலே நண்பர்கள் வரவு. இங்கே தான் இருக்காங்க. அதனாலும், எனக்கு ஓய்வு கிடைக்கையில் மின்சாரம் கிடைக்காமையாலும் பதிவுகள் இல்லை. மேலும் நண்பர்கள் வரலாம். ஆகவே நேரம் கிடைக்கையில் எல்லார் பதிவையும் (பெரிசா என்னமோ போறாப்பல) போய்ப் பார்க்கிறேன்.
யாருங்க அது முணுமுணுப்பு?? :)))))
போறதில்லை தான். வாய்க்கும் நேரம் அப்படி. 40 நிமிஷம் சேர்ந்தாப் போல் உட்கார்ந்தால் முக்கிய மடல்கள் மட்டுமே பார்க்க முடிகிறது.
"யாரோ கேட்டாப்பல!" (ஹிஹி,இது என் ம.சா. இப்படித் தான் சொல்லிக்காட்டும். திடீர்னு காணாமயும் போகும்.)
எதுக்கும் கொஞ்சம் பொறுங்க.
ஹையோ நானும் இதே நிலமைல தான் இருக்கேன்.
ReplyDelete:)
ReplyDeleteஐ...டெம்ப்ளேட் மாறியிருக்கே...! இது மிகவும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஅன்பு கீதா.
ReplyDeleteநண்பர்கள் என்றால் நல்லதுதானே. அதுவும் பதிவுலக நண்பர்களாக இருக்க ஹேது உண்டு. வைகுண்ட ஏகாதசி வந்துவிட்டதே:00))
எல்லாவற்றையும் பதியவேண்டும்!
வாங்க லக்ஷ்மி, அங்கேயும் விருந்தினர்களா? ஜமாய்ங்க! :)))
ReplyDeleteவாங்க வெங்கட், சிரிப்புக்கு நன்னி ஹை! :)))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், மாத்தி நான்கைந்து நாட்கள் ஆகின்றன. ரொம்ப லேட்டா வரீங்கனு நினைக்கிறேன். :)))))
ReplyDeleteவாங்க வல்லி, வைகுண்ட ஏகாதசிக்கு ரங்கனைப் பார்க்க முடியுமானே தெரியலை. பார்ப்போம். :))))
ReplyDeleteதங்களுடைய யோகாசன கட்டுரைகளை (மழலைகள்.காம்) ஹெல்த்கேர் இதழில் 2013
ReplyDeleteஜனவரியில் இருந்து வெளியிடலாமா?
தங்களுடைய யோகாசன கட்டுரைகளை (மழலைகள்.காம்) ஹெல்த்கேர் இதழில் 2013
ReplyDeleteஜனவரியில் இருந்து வெளியிடலாமா?
சைவம், உங்களுடைய ஹெல்த்கேர் இதழ் குறித்தத் தகவல்களைத் தனிமடலில் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. :)))))))))
ReplyDeleteகிறிஸ்துமஸ் விடுமுறைக்கு எங்கள் வீட்டிலும், உறவினர் வருகை நாளையிலிருந்து.
ReplyDeleteதிங்கள் அன்று வைகுண்ட ஏகாதசி சிறப்பு பதிவு உண்டா?
விருந்தினர் வருகையா காத்திருக்கின்றோம்.
ReplyDeleteரைட்டு, ஆளைக்காணோமேன்னு பார்த்தேன்.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, எங்க வீட்டுக்கு வருகை தந்தவங்க பதிவுலக உறவினர்கள். :))))) இன்னிக்கு ராத்திரி பெருமாளைப் பார்க்கணும்னு எண்ணம். பார்க்கலாம். வெற்றிகரமாய்ப் பார்த்துட்டேன்னா நாளைக்குப் பதிவு வரும். ரங்கன் தான் முடிவு செய்யணும். o-|C= இது சாஷ்டாங்க நமஸ்காரத்துக்கான ஐகான் என தி.வா. சொல்லுவார். ரங்கனை சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிக்கறேன்.
ReplyDeleteவாங்க மாதேவி, காத்திருப்புக்கு நன்றி.
ReplyDeleteஅப்பாதுரை, நன்றி.:)))
ReplyDelete