எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 14, 2013

ரேவதிக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு!

என் அருமைச் சகோதரி திருமதி ரேவதி(வல்லி சிம்ஹன்)  கணவர் சிங்கம் நேற்றிரவு திடீரென இயற்கை எய்தினார் என்னும் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  ரேவதிக்கும், அவர் குடும்பத்துக்கும் இந்த சோகத்திலிருந்து மீண்டு வரக் கூடிய அளவுக்கு மனோ தைரியத்தை ஆண்டவன் அருளுவானாக!

எனக்கு என்ன எழுதுவது, என்ன சொல்லுவது என்றே புரியலை.  

15 comments:

 1. manathai kalangaditha seythi...:(((

  vallimmaavukku antha kadavul mana dhairiyaththai thairattum.....

  ReplyDelete
 2. வல்லிம்மாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 3. செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். திரு நரசிம்மன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். திரு நரசிம்மன் அவர்கள் அசோக் லேலண்டில் டிரான்ஸ்போர்ட் இன் சார்ஜ் ஆக இருந்த நாட்களிலும் அவரை அலுவலகத்தில் பார்த்திருக்கின்றேன். இனிமையான சுபாவம் உள்ள, புன்சிரிப்புடன் கானப்படுகின்ற நண்பர். அவரின் பிரிவால் ஏற்பட்டிருக்கின்ற சோகத்தை தாங்கிக்கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அவருடைய குடும்பத்தாருக்கு நல்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete
 4. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது.வல்லிம்மாவுக்கு இதைத் தாங்கிக் கொள்ளும் மனோ தைரியத்தை ஆண்டவன் அருளட்டும்.

  ReplyDelete
 5. ;))))) இதைக்கேட்கவே மனதுக்கு மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் உள்ளது.

  அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 6. திரு. வல்லிசிம்ஹன் அவர்கள் திருநாட்டுக்கு எழுந்தருளிய செய்தி என்னை உலுக்கி விட்டது.
  மெய் நிகருலகில், சிலரை பிற்காலம் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். சிலர் நிழலாக வந்து போவார்கள், கூட்டத்தோடு கூட்டமாக. சிலர், நிழலாயினும், நிஜமான நண்பர்கள் ஆவது உண்டு. அந்த வகை திரு. வல்லிசிம்ஹன். தொடக்கத்திலிருந்து என் வலைப்பூவை தொடர்ந்த நால்வரில் ஒருவர். அந்த சின்ன கிருஷ்ணனின் சித்திரம் கண்டு திரு. வல்லிசிம்ஹனை பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு. சமீபத்தில், திருமதி.ரேவதி நரசிம்ஹனின் ஆதரவும் கிடைத்தது. ஆனால், உறவுகளை யானறியேன். இத்தருணம் திரு. வல்லிசிம்ஹனின் ஆத்மா சாந்தியடைக என்று சம்பிரதாயமாகச் சொல்லாமல் அவரது வைகுண்ட வாசம் நிறைவுடன் அமையும் என்று எனக்குள் சமாதானம் செய்து கொள்கிறேன். திருமதி. ரேவதி நரசிம்ஹனுக்கும் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை, ‘வைணவ பரிபாஷையில்’ உபச்சாரம் கேட்டுக்கொள்கிறேன்.
  இன்னம்பூரான்
  14 11 2013

  ReplyDelete
 7. Sorry to hear about Mr Narasimhan.
  It is never easy. My Prayers are with Mrs Simhan and family.

  ReplyDelete
 8. மிகுந்த சோகச்செய்தி அறிந்து கவலைகொண்டேன்.

  வல்லிசிம்ஹன் அவர்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  சிம்ஹன் அவர்களின் ஆத்ம சாந்திக்கு பிரார்திப்போம்.

  ReplyDelete
 9. துளசி டீச்சரின் பதிவில் பார்த்து விஷயம் தெரிந்தவுடன் அதிர்ச்சி.....

  இந்த கடினமான நேரத்தில் வல்லிம்மாவுக்கு மனோபலத்தினையும் தைரியத்தினையும் எல்லாம் வல்லவன் தரட்டும் என்ற பிரார்த்தனைகள் நெஞ்சில்......

  ReplyDelete
 10. செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். வல்லிம்மாவுக்கு இதைத் தாங்கிக் கொள்ளும் மனோ தைரியத்தை ஆண்டவன் அருளட்டும்.

  ReplyDelete
 11. வருத்தமான செய்தி.
  இக்கட்டான நேரத்தில் அவர்களுடன் கடவுள் இருப்பாராக.

  ReplyDelete
 12. என்ன சொல்வது :( இப்படியொரு துயரமான தருணத்தில் வல்லிம்மாவுக்கு இறையருள் துணையிருக்க வேண்டிக் கொள்கிறேன்...

  ReplyDelete
 13. மனம் பூராவும் அவர்களைப் பற்றீய எண்ணங்களும் கவலைகளும்.

  இன்னும் என்னால் நம்பவே முடியலை:(
  ஏங்கியழும் மனத்துடன்,
  துளசி

  ReplyDelete
 14. Words seem inadequate to express the sadness we feel about Mr.Narasimhan's demise.

  "The angels are always near to those who are grieving, to whisper to them that their loved ones are safe in the hand of God".

  Vallimma, We are here to support you in your grieving process.
  With sincere sympathy
  Uma

  ReplyDelete

 15. May God give Valli simhan the courage and fortitude to face life as it unfolds. தவிர்க்க முடியாதவை தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்.

  ReplyDelete