எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 08, 2013

வந்துட்டேனே!

வந்துட்டேன். :) நேற்றைய பதிவு   (என்னைப் பொறுத்தவரை முக்கியமான பதிவு) வலைச்சரத்தில் கணிசமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது சந்தோஷமாக இருக்கிறது.  அந்த அளவுக்குப் பின்னூட்டம் வரலை என்பதும் உண்மை. :))) இது ஒரு புரியாத புதிர்.

கல்யாணத்துக்கு வந்தவங்களை எல்லாம் ராகுகாலத்துக்கு முன்னர் வழி அனுப்பிட்டு வீட்டுக்கு வந்தால் ஒரே நிசப்தம்.  ஒரு வாரமாகக் கலகலவென இருந்த வீடு.  இன்னிக்கு நாங்க மட்டும் வழக்கம் போல் . :))   கல்யாணப் பிள்ளை இங்கே இருந்து கிளம்பியதோடு அல்லாமல் நேற்று கிரஹப்ரவேசம் முதலான முக்கிய நிகழ்வுகளையும் இங்கே நம்ம வீட்டிலே நடத்தினாங்க. மாப்பிள்ளை ஊருக்குக் கிளம்பியதும் சென்டிமென்டாக இங்கே இருந்து தான்.  ஒரே ஓட்டம், பிடி தான் மூணு நாளும். சமையல் இல்லைனு தான் பேர்.  காப்பியும், டீயும் போட்ட வண்ணம்.

இன்னிக்கு வீட்டுக்கு வந்ததும், வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு முக்கியமான மடல்கள் மட்டும் பார்த்துட்டுக் கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொண்டு மீண்டும் கணினிக்கு இப்போத் தான் வந்திருக்கேன். பதிவுகள் எழுதணும். :))))  மறுபடியும் வரேன். 

9 comments:

  1. திருவிழா முடிஞ்சா மாதிரி இருக்கா? மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் சித்திரைத் திருவிழா முடிந்த மறுநாள் எங்கள் தெருவே அப்படித்தான் இருக்கும்!
    வலைச்சரம் உட்பட சமீப காலமாய் 'Follow' போட்ட எந்த கமெண்ட்களும் என்னுடைய இன்பாக்சுக்கு வரக்காணோமேன்னு அலசி அத்தனை தபால்களும் ஏனோ ஸ்பாம்ல மாட்டிக் கொண்டிருந்ததை இப்போதான் ரிலீஸ் செய்து ஒவ்வொன்றாகப் படித்து காலி செய்கிறேன்!

    ReplyDelete
  2. அப்பாடான்னு இருக்கா.இல்லை வெறுமையா இருக்கா!!!
    சீக்கிரம் கண்ணனைக் கூப்பிடுங்கோ.
    அப்புறம் ரங்கன் வேற காத்திருக்கிறான்.:)

    ReplyDelete
  3. //சமையல் இல்லைனு தான் பேர்//

    அப்புறம் ரங்கன் வேற காத்திருக்கிறான் :)))

    ReplyDelete
  4. //மூணு நாளும். சமையல் இல்லைனு தான் பேர். காப்பியும், டீயும் போட்ட வண்ணம்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .. அருமை.

    காஃபி, டீ அல்ல.

    தாங்கள் சொல்லியுள்ள சங்கதிகள்.

    ReplyDelete
  5. வாங்க ஶ்ரீராம், கிட்டத்தட்ட அப்படித்தான். திருவிழா மாதிரித் தான். :))))

    ReplyDelete
  6. கண்ணன் சீக்கிரம் வந்தாகணும் வல்லி. ரங்கனுக்கு என்ன! படுத்துட்டுத் தானே இருக்கான். மெதுவா எழுந்து வருவான். :)))))

    ReplyDelete
  7. அம்பி, வரவுக்கு நன்னி. என்ன சிரிப்பு? என்ன சிரிப்புங்கறேன்! :))))

    ReplyDelete
  8. வாங்க வைகோ சார், ஹிஹிஹி! ஒரே அமர்க்களம் தான்!

    ReplyDelete
  9. கொண்டாட்டம் முடிந்துவிட்டது.:)

    ReplyDelete