அநசூயா ஆசிரமம் குறித்த அறிவிப்புப் பலகை
ஜெய் பஜ்ரங்க் பலி, செல்லும் வழியில் காணப்பட்ட ஆஞ்சநேயர் வடிவம். தரையோடு தரையாக புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறார்.
அநசூயா, அத்ரிக்கு மகனாய்ப் பிறந்த தத்தாத்ரேயர் பிறந்த இடம். மற்றப் படங்கள் சரியாக வரலை. ஆகையால் பகிரவில்லை. :(
படங்கள் மட்டும்தானா... இல்ல, அவசரப் பட்டு பாதியிலேயே பப்ளிஷ் விட்டதா!
ReplyDeleteஅனுமன், தத்தாத்ரேயர் மட்டும் தெரிந்தார்கள். அறிவிப்பு பலகை தெரியவில்லை.
ReplyDeleteஅறிவிப்புப் பலகையும் பார்த்து விட்டேன். படங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசில விஷயங்கள் நமக்குப் புரிவதில்லை.
ReplyDeleteஇது அகஸ்மாத்தாக நடக்கும் விஷயமா அல்லது தெய்வ சங்கல்பமா?
இன்று நான் ராமாயணத்தில் படித்த ஸ்லோகம்:
दर्शनं शरभङ्गस्य सुतीक्ष्णेन समागमम् ।
अनसूयासहास्यामप्यङ्गरागस्य चार्पणम् ।।1.3.18।।
शरभङ्गस्य sage Sarabhanga's, दर्शनम् meeting, सुतीक्ष्णेन with Sutikshna, समागमम् meeting, अनसूयासहास्याम् अपि companionship with Anasuya, अङ्गरागस्य fragrant unguents to the body, अर्पणम् च application.
(He described) Rama's meeting sage Sarabhanga and his arrival at the hermitage of Sutikshna, Sita's companionship with Anasuya and anointing of fragrant unguents to her body.
பகிர்ந்த வரை படங்கள் அருமை.
ReplyDeleteகுட்டியூண்டு பதிவு - அதனால் இது மிகவும் பிடித்துள்ளது.;)
படங்கள் அருமை....
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், அவசரப்பட்டு பப்ளிஷ் ஆகலை. போட்டதே இவ்வளவு தான். :)))
ReplyDeleteகோமதி அரசு, வரவுக்கு நன்றி. படங்கள் எல்லாமே சரியா இருக்கிறதா எனக்குத் தோணிச்சு. உங்களுக்கும் சரியா இருக்கிறது குறித்து சந்தோஷம்.
ReplyDeleteவாங்க "இ"சார், இம்மாதிரியான அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன.
ReplyDeleteநன்றி வைகோ சார்.
ReplyDeleteவாங்க டிடி, எங்கே ஆளைப் பார்க்கவே முடியறதில்லை? கணினிக்கு இன்னும் உடம்பு சரியாகலையா? :)))
ReplyDeleteநல்ல படங்கள். அலஹாபாத் சங்கமத்தின் அருகில் இப்படி ஒரு ஹனுமார் கோவில் இருக்கிறது. அங்கேயும் படுத்த நிலையில் ஹனுமான்....
ReplyDeleteதொடர்கின்றோம் ....
ReplyDelete