
படம் இப்போத் தான் அப்லோட் செய்ய முடிஞ்சது. அதனால் தாமதம். அவர் மறைந்ததாய்ச் சொல்லப் பட்ட தினம் இன்று. இன்னமும் தீராத சர்ச்சையில் இருக்கும் தலைவர். தன் வீரர்களை "டெல்லி சலோ" என்ற ஒரே நோக்கத்திலும், "ஜெய்ஹிந்த்" என்ற தாரக மந்திரத்திலும் நம்பிக்கை வைக்கச் செய்தவர். காந்தியை விடவும் மக்கள் சக்தி இவருக்கு அதிகம் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்த நாடு இவரை மறந்தாலும் நாம் நினைவு வைப்போம்.
அன்னாருக்கு அஞ்சலி!
போஸை மறந்தால் அது நாட்டையே மறப்பதாகும் ... ஜெய்ஹிந்த்!
ReplyDeleteஇந்தியர்களுக்கு சுதந்திரதாகம் ஊட்டியவர்களில் முதன்மையானவர் என்றே இவரை கூறலாம். இவரை நினைக்கும் போதே நம்மில் ஏற்படும் இனம்புரியாத நாட்டுப்பற்றின் உணர்வே அதற்கு சான்று.
ReplyDeleteசல்யூட்...
பதிவுக்கு நன்றி!
ReplyDeleteநாடும் மறந்தது! அரசும் மறந்துவிட்டது!
மக்களுக்கு அவருடைய சரிந்திரம் சொல்லித்தரப்படவில்லை அதனால் அவர்களும் மறந்தனர் :(
Bad luck ourself, we missed the great leader in the mist!!!
நல்ல தலைவரின் மரணம் இன்னும் விடுவிக்க முடியாத புதிராகவே உள்ளது. முதலில் இந்திய அரசி நிர்மானித்த தலைவருக்கு அஞ்சலி. ஜெய்ஹிந்த்!
ReplyDeleteநல்ல தலைவரின் மரணம் இன்னும் விடுவிக்க முடியாத புதிராகவே உள்ளது. முதலில் இந்திய அரசி நிர்மானித்த தலைவருக்கு அஞ்சலி. ஜெய்ஹிந்த்!
ReplyDeleteவீரத்திருமகன் ஐயா சுபாஷ் சந்திர போஸின் மறைவுக்கு என் அஞ்சலிகள்.
ReplyDeleteஅஞ்சா நெஞ்சம் படைத்த சிங்கம்.
தனிப்பெரும் படைத் தலைவன்.
சல்யூட்!
பதிவிற்கு நன்றி கீதா சாம்பசிவம்.
பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDelete