

மஹாலட்சுமி அருள் பிரிவாள் அனைவருக்கும். இன்று வரலட்சுமி விரதம் கொண்டாடி முடித்திருக்கும் இந்திய உறவு, நட்புக்கும், இனி கொண்டாடப் போகும் மற்ற உறவு, நட்புக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த லட்சுமியின் அருளும், சரஸ்வதியின் வாக்கும், சக்தியின் மனோதைரியமும் அனைவருக்கும் வந்து சேர வாழ்த்துக்களுடன்
நன்றிங்க! அப்படியே நம்ப வீட்டு பூஜையிலும் கலந்து கொள்ளுங்க
ReplyDeleteரவிவரமா படமாஅது.அது எப்படி ரெண்டுபேருமே ஒரே இடத்திலேருந்து படம் சுட்டு இருக்கோம்
வாழ்த்துக்களுக்கு நன்றி! கீதா!
ReplyDeleteமூன்று தேவிகளின் அருளும் உங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள். நோன்பு பூஜையெல்லாம்
சிறப்பாக நடந்ததா?
ஹிஹிஹி, சார், ரவிவர்மா படம் நீங்க சுட்ட இடத்திலே தான் நானும் சுட்டேன்னு தெரியுது! ஆனால் மேலே இருக்கும் வரலட்சுமி விரதப் படம் உங்க பதிவிலே இருந்து நான் சுட்டது! ஹிஹிஹி, அனுமதி கேட்கலை, :P
ReplyDeleteநானானி, நம்ம வீட்டிலே வரலட்சுமி பூஜைனு தனியா எல்லாம் செய்யறது இல்லை. வழக்கமான வழிபாடுதான். உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி, அது சரி, உங்க சமையலிலே என்ன ஸ்பெஷல்னு தெரியலை, வரேன், வந்து பார்க்கணும்! :))))))
ReplyDeleteGeetha,
ReplyDeleteVaralakshmi poojai ingeyum kidaiyaathu.
irunthaalum manasaLavil Mahalakshmi vanthu irukkiRAl.
ETHTHANAI THADAVAI PAARTHTHAAL THAAN ENNA.
Lakshmi padam veku jor.
ஆகா, வெத்திலை-பாக்கு வாங்க வாருங்கள் கீதா மேடம்.....அப்படியே சுண்டல் ஒரு பார்சல்....
ReplyDelete