எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Friday, October 01, 2010
Basic
இரண்டு நாள் முன்னர் பேசிக் ஆங்கிலப் படம் பார்க்க நேர்ந்தது. எனக்குத் தெரிஞ்ச நடிகர்னு பார்த்தா சாமுவேல் ஜாக்சன் மட்டுமே. கர்னல் வெஸ்டா அவர் தான் வரார்னு நினைக்கிறேன். படம் நல்லா த்ரில்லிங். அதிலும் டாமாக வருபவர் அழைக்கப் படும்போதே படம் எதை நோக்கிப் போகுதுனு ஒரு மாதிரிப் புரிஞ்சாலும் முடிவு எதிர்பார்க்கலைதான்! எதிர்பார்க்காத ஒரு முடிவைத் தொய்வில்லாமல் சொல்லி இருக்காங்க. அதுக்குப் பாராட்டணும். இந்த ஒரு படத்தைத் தான் முதல் முறையா ஆரம்பத்திலே இருந்து முடியும் வரை பார்த்திருக்கேன். உலக மகா அதிசயம்!
Subscribe to:
Post Comments (Atom)
adadaa! oru 3 days unga veedu pakkam vara mudiyalai.:( adukullae ivalo vishayama!(holidays for my son,so not able to get the computer for me.)
ReplyDeleteaduku maadi kashtamdhan...but thani veedu yengo irukae...adhil velaigalum niraya irukae...katrava correct_a all facilities saidhu kattanum...No one bothers...yar yarai yepdi thirutha mudiyum?
At least I am happy that you are able to hear those birds and see them around you.Very fortunate.Very much blessed.
Have a wonderful week end.
எந்த சேனல்ல இதெல்லாம் போடறான்... இங்கு வருதோ என்னமோ தெரியல மாமி. லைப்ரரில தேடி பாக்குறேன்...
ReplyDelete(ஒரே நாளுல ரெண்டு பதிவா... உங்க ஸ்பீட் எங்களுக்கெல்லாம் சான்சே இல்ல மாமி)
வாங்க எஸ்கேஎம், பையர்கள் இருந்தால் அவங்க தான் கணினி, தொலைக்காட்சி எல்லாத்தையும் ஆக்கிரமிப்புச் செய்வாங்க. நாம அந்நியர்கள் மாதிரி ஒதுங்கித் தானே இருக்கணும்! :)))))))))))
ReplyDeleteஉண்மைதான், கட்டறவங்க எல்லா வசதிகளோடும் கட்டித் தரணும்தான். ஆனால் நகராட்சியும் பாதாளச் சாக்கடை இணைப்புக்கு என உள்ள ஏற்பாடுகளையும் முடிச்சுத் தந்திருக்கணும் எப்போவோ செய்திருக்கணும் அதை எல்லாம். இந்த வசதிக்காக 1963-ம் வருஷம் அம்பத்தூர் டவுன்ஷிப்பாக இருந்த காலத்திலேயே சிஎம்டிஏ அப்ரூவல் எல்லாம் வாங்கி இருந்திருக்காங்க. 47 வருஷங்கள் ஆகியும் இன்னும் எதுவும் ஆரம்பிக்கவே இல்லை! :((((((((((
ஹிஹிஹி, ஏடிஎம், நாலு வார்த்தை எழுதறதாலே நேரம் ஆகிறதில்லை. இரண்டு பதிவாப் போட்டிருக்கேன். நீங்க தொடர்கதை இல்லை எழுதறீங்க?? :P
ReplyDeleteசோனியிலே போடறாங்க இந்தப் படங்கள் எல்லாம், நான் தொலைக்காட்சியிலே உட்காருகிற அன்னிக்கு இப்படிப் படம் பார்க்காததாய், நல்லதாய் வந்தால் தான் பார்ப்பேன். தினமும் போட்டதையே திரும்பிப் போட்டுக் கழுத்தறுப்பாங்க! :)))))))))