सुधाधारासारै-श्रणयुगलान्त -विर्गालितै:
प्र्प्नचं सिञ्चन्ति पुनरपि रसाम्नाय -महस:
अवाप्य स्वां भूमिं भुजगनिभ् -मध्युष्ट -वलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि
ஸுதா₄தா₄ராஸாரை-ஶ்ரணயுக₃லாந்த₁ -விர்கா₃லிதை₁:
ப்₁ர்ப்₁னச₁ம்ʼ ஸிஞ்ச₁ந்தி₁ பு₁னரபி₁ ரஸாம்னாய -மஹஸ:
அவாப்₁ய ஸ்வாம்ʼ பூ₄மிம்ʼ பு₄ஜ₁க₃னிப்₄ -மத்₄யுஷ்ட₁ -வலயம்ʼ
ஸ்வமாத்₁மானம்ʼ க்₁ருʼத்₁வா ஸ்வபி₁ஷி கு₁லகு₁ண்டே₃ கு₁ஹரிணி
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இதுக்கு விளக்கமே இன்னும் கொடுக்கலை; இதை எடுத்து வைச்சுண்டு ரெண்டு நாளா எழுத முயற்சி பண்ணியும் ஏதோ தொந்திரவு; தடங்கல்கள்; தொலைபேசி அழைப்புகள். :)))))) எழுதினதை யாருமே படிக்கலையாம். இதுக்குப் பின்னூட்டம் வந்துட்டு இருக்கு. இன்னிக்கு ராத்திரிக்குள் போடப் பார்க்கிறேன். அப்புறம் யாருமே வர மாட்டீங்க! :P :P :P :P
For Jeyasri,
இந்த எண்கள் எல்லாம் சம்ஸ்கிருஷ அக்ஷரம், ஹிந்தி அக்ஷரங்களில் வரும் "க"வர்கம், "ச" வர்கம், "ட"வர்கம், "த" வர்கம், "ப"வர்கம் இவற்றின் மாறுபட்ட உச்சரிப்போடு கூடிய அக்ஷரங்களைக் குறிக்கும். நமக்கு ஒரு "க" என்றால் அங்கே நாலு "க" வித்தியாசமான உச்சரிப்போடு. அதே போல் மற்றவற்றிலும் வரும். 2 என எண் குறிச்சிருக்கையில் "க" எழுத்து இருந்தால் இரண்டாவது "க kha" என்று உச்சரிக்கவேண்டும். இதே போல் மற்றவற்றிற்கு உச்சரிப்பு மாறும்.
क ka--- ख kha--- ग ga--- घ gha
क ख ग घ
च ca छcha जja झ jha
ट ठ ड ढ
त थ द ध
प फ ब भ
nice thanks
ReplyDeletehehehe Ramji, Yahoo, it is a mistake. sari seyyaren. :)))))
ReplyDeleteஇந்த நம்பர்ஸ்ஸை பத்தியும் சொல்லிட்டு போட்டா என் மாதிரி ஆளுக்கு தெரிஞ்சுக்க உதவும் மிஸஸ் ஷிவம் . நான் ஸ்லோகம் சொல்லறது ஸ்லோகம் ஸ்பஷ்டமா சொல்லறதை கேட்டும் உறை படிச்சு அர்த்தம் தெரிஞ்சுண்டும். இந்த நம்பர் , படி மாதிரி எழுதறது (வேத மந்த்ரம் எழுதறாளே அந்த மாதிரி ) எல்லாம் என்ன மீனிங்? ஸ்ருதி , நீட்டி குறைத்து சொல்லற விதத்தை காட்டறதா? வேதம் என் முன்னோர்கள் சொல்லும் போது கை விரல்கள் மடித்து , விரித்து ஒரு action ஓட சொல்வார்கள் . அதுல ஒரு ரிதம் தெரியும். அந்த மாதிரியா ?
ReplyDeleteஇந்த விசயத்துல நான் கொஞ்சம் வீக்.
ReplyDeleteAchcha!! Abhi Samaj mein aayaa:)))
ReplyDeleteChaliae abhi arth be jara bathadhijiye ji!!wo kyon gaayab hogaya??!!:)))))
गायब नहीं हुवा! मैंने लिखा नहीं! तब थक ये अपने आप पब्लिश हो गया
ReplyDeleteஉச்சரிப்புக்கான எண்கள் கொடுத்து எழுதினா படிக்கக் கொஞ்சம் சிரமமா இருக்குங்க.
ReplyDeleteசமஸ்க்ருத உச்சரிப்பு தெரிஞ்சு படிக்கறவங்க ரொம்ப கம்மி என்று நினைக்கிறேன். உச்சரிப்பு தெரியாம படிக்கிறதுனால குறைஞ்சிடாதுனும் நினைக்கிறேன்.
வாங்க அப்பாதுரை, சாதாரணமாகவும் போட்டுடுவேன். இதிலே எப்படியோ விட்டுப் போயிருக்கு. உச்சரிப்பு மாறினா பொருள் மாறுமே! அதனால் தேவைப்படறவங்களுக்கு மட்டுமே அது. இதிலே சாதாரணமாகவும் இணைக்கிறேன். நன்றி வரவுக்கும், சுட்டிக்கும். ஏற்கெனவே போயிருக்கேன்னு நினைக்கிறேன்.
ReplyDelete