எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
ஶ்ரீராம், எனக்கும் இப்போ எரர் காட்டித்து. ஒருவேளை அங்கே ஏதேனும் பிரச்னையோ என்னமோ! எனக்கு வந்த மெயிலைச் செக் பண்ணிட்டு சரியா வந்தா உங்களுக்கு ஃபார்வர்ட் பண்ணறேன். :))))ஒண்ணும் பெரிய விஷயமில்லை. பாலு மஹேந்திராவின் சீடர் எடுத்த குறும்படம்.
பார்த்துட்டேன்..... இந்த தீமில் பல வருடங்களுக்குமுன் குமுதத்தில் ஒரு கதை வந்திருந்தது இல்லை? இப்படியே என்று அர்த்தம் இல்லை.ஆண் தாலி கட்டிக் கொள்வது, வரதட்சணை கொடுப்பது போன்றது! எனினும் படம் ஒரு பாடம் சொல்கிறது.
ஶ்ரீராம், மறு வரவுக்கு நன்றி. எனக்கும் நீங்க சொன்ன கதை நினைவில் வந்தது. குமுதம் என்பது நினைவில் இல்லை. :))) ஏதோ கதை படிச்ச நினப்பு மட்டும் இருந்தது. :))) இங்கேயே பலருக்கும் படம் தெரிஞ்சிருக்கு. என்னமோ உங்களுக்குத் தெரியலை! எனக்கும் அப்புறமா வந்தது. :))))
இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க....! நான் அந்தக் குறும்படத்தை உங்கள் ப்ளாக்ல கொடுத்திருந்த சுட்டியைச் சொடுக்கி 11 நிமிடச் சில்லறைகளும் செலவு செய்து படம் முழுவதும் பார்த்து விட்டேன்! பார்த்து விட்டேன்! ஓகேயா? :))))))))))))))))))))))
நல்ல குறும்படம்!அந்த பையனை இன்னும் கொஞ்சம் அவஸ்தை பட வெச்சிருக்க்கலாம்ன்னு தோன்றது!
ReplyDelete1600 வது பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
ReplyDeleteசூப்பர். தான்க்ஸ் கீதா.
ReplyDelete1600 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDelete1600 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநான் மனைவியை மதிக்கும் புருஷன் என்று யூ டியூபுக்குத் தெரிந்திருக்கிறது! ஓடவில்லை! ஹி...ஹி...!
வாங்க ரஞ்சனி, படம் ஶ்ரீராம் வரலைங்கறார், சரினு போட்டுப் பார்த்தா இப்போ எனக்கும் எரர் காட்டுது. ம்ம்ம்ம்ம்ம்?????? சரி, பார்க்கலாம்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க
ReplyDeleteநன்றி வல்லி.
ReplyDeleteநன்றி புதுகை.
ReplyDeleteஶ்ரீராம், எனக்கும் இப்போ எரர் காட்டித்து. ஒருவேளை அங்கே ஏதேனும் பிரச்னையோ என்னமோ! எனக்கு வந்த மெயிலைச் செக் பண்ணிட்டு சரியா வந்தா உங்களுக்கு ஃபார்வர்ட் பண்ணறேன். :))))ஒண்ணும் பெரிய விஷயமில்லை. பாலு மஹேந்திராவின் சீடர் எடுத்த குறும்படம்.
ReplyDeleteபார்த்துட்டேன்..... இந்த தீமில் பல வருடங்களுக்குமுன் குமுதத்தில் ஒரு கதை வந்திருந்தது இல்லை? இப்படியே என்று அர்த்தம் இல்லை.ஆண் தாலி கட்டிக் கொள்வது, வரதட்சணை கொடுப்பது போன்றது! எனினும் படம் ஒரு பாடம் சொல்கிறது.
ReplyDeleteமுதல் கணனி அனுபவம் எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள். இணைப்பு:
ReplyDeletehttp://thiruvarangaththilirunthu.blogspot.in/
நல்ல காணொளி பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete1600ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
குறும்படம் அருமை. மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஶ்ரீராம், மறு வரவுக்கு நன்றி. எனக்கும் நீங்க சொன்ன கதை நினைவில் வந்தது. குமுதம் என்பது நினைவில் இல்லை. :))) ஏதோ கதை படிச்ச நினப்பு மட்டும் இருந்தது. :))) இங்கேயே பலருக்கும் படம் தெரிஞ்சிருக்கு. என்னமோ உங்களுக்குத் தெரியலை! எனக்கும் அப்புறமா வந்தது. :))))
ReplyDeleteவரேன் ரஞ்சனி, உங்கள் பதிவுகள் அரியர்ஸ் வைச்சிருக்கேன். மெதுவாத் தான் வந்து முடிக்கணும். :)))
ReplyDeleteகோமதி அரசு, உங்களால் பார்க்க முடிந்ததா? கருத்துக்கு நன்றி.
ReplyDeleteவாங்க வைகோ சார், உங்களுக்கும் படம் சரியாக வந்ததா? நன்றி.
ReplyDelete
ReplyDelete// என்னமோ உங்களுக்குத் தெரியலை!//
இரண்டாவது கமெண்ட்ல முதல் வரியே 'பார்த்துட்டேன்' னு சொல்லியிருக்கேனே........ பார்த்ததனால்தானே தீம் பற்றிப் பேச முடிந்தது..! :)))
@ஶ்ரீராம்,
ReplyDeleteநான் அனுப்பின லிங்க் அப்போ வரலையா? :))))))வேறே ஐடியிலே இருந்து அனுப்பி இருந்தேன். அதனால் பார்த்திருக்க மாட்டீங்க! :)))))
ஹிஹிஹி, அந்த லிங்கிலே படத்தைப் பார்த்துட்டுச் சொல்றீங்கன்னே நினைச்சுட்டு இருந்தேனே! :) அ.வ.சி.
ReplyDeleteஇப்போ என்னதான் சொல்ல வர்றீங்க....! நான் அந்தக் குறும்படத்தை உங்கள் ப்ளாக்ல கொடுத்திருந்த சுட்டியைச் சொடுக்கி 11 நிமிடச் சில்லறைகளும் செலவு செய்து படம் முழுவதும் பார்த்து விட்டேன்! பார்த்து விட்டேன்! ஓகேயா? :))))))))))))))))))))))
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம், அப்போ என்னோட மெயில் உங்களுக்கு வரலையா? அல்லது நீங்க பார்க்கலையா???????????????????????????????????????????????????????? அதான் என் மண்டையை உடைக்கிறது இப்போ! :)))
ReplyDelete1600-வது பதிவா? உண்மையில் நீங்கள் ஒரு லெஜண்ட் தான். வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாணொளி பட்டால்தான் புரியும்:))))
ReplyDelete1600க்கு வாழ்த்துகள்.