எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 16, 2007

210 400 பதிவுகள் கண்ட கார்த்திக்

கார்த்திக் 400 பதிவுகள் போட்டிருக்கிறார். எனக்குத் தெரியவில்லை. நேற்று வேறு வேலை குறுக்கிட்டதால் நிறைய வலைப்பக்கங்களுக்குச் செல்லவே முடியவில்லை. எல்லாரும் வந்து வாழ்த்திட்டுப் போயிருக்காங்க. நான் தான் பேசாமல் இருந்திருக்கிறேன். குற்ற உணர்ச்சி குத்துகிறது. அதான் பதிவாவே போடறேன். கார்த்திக் எழுத ஆரம்பிச்சது எப்போன்னு தெரியாது. இருந்தாலும் சில ஆங்கிலப் பதிவுகளையும், அப்புறம் அவர் தமிழில் எழுத ஆரம்பிச்சதிலே இருந்தும் படித்துக் கொண்டே வரேன். ரொம்பவே நல்லா எழுதறார். மனத்தின் ஆழத்தில் இருந்து வரும் உணர்வு பூர்வமான வார்த்தைகள். சத்தியம் ஒவ்வொன்றும். அதுவும் அவரோட அனுபவங்கள் வித்தியாசமாய் இருக்கின்றன. சினிமா பத்தி நிறைய எழுதறாரேனு நான் குறைப்பட்டுக் கொண்டதும் கொஞ்சம் கூடக் கோபப்படாமல் கொஞ்சம் குறைத்திருக்கிறார்னு நினைக்கிறேன். சினிமாவும் வேணும்தான், மருந்து மாதிரி இருக்கணும். மற்ற படி அவர் இன்னும் நல்லா எழுதி நன்றாகப் பிரகாசிக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். கதை, கவிதை எல்லாத்திலேயும் கலக்கவும் என்னுடைய வாழ்த்துக்கள். நல்ல மண வாழ்க்கை அமையவும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் கார்த்திக்.

10 comments:

  1. well said...Karthik is writing good. Keep it dude!

    ReplyDelete
  2. adadada thalaivi 200ku avaru podararu, avar 400ku thalaivi podaranga! enna anbu vellam saami! :)

    ReplyDelete
  3. thondhi vilaagam postla latha madam unga supportku vandhalum, neenga paatingra unmaiya ooruke velicham pottu kaatama naanga oya maatoom! :))

    ReplyDelete
  4. apram unga vaamanan post munnadi munnadi ninuthe ippo epdi pochu? :)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் கார்த்தி! :-)

    ReplyDelete
  6. உங்கள மாதிரி மொக்க போடாம நல்லதா எழுதறார்னு சொல்ல வரீங்க...கரீட்டா :-)

    ReplyDelete
  7. உங்கள் மேலான ஆசிர்வாதத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க மேடம்

    ReplyDelete
  8. // நான் தான் பேசாமல் இருந்திருக்கிறேன். குற்ற உணர்ச்சி குத்துகிறது.//

    அதெல்லாம் வேண்டாம் மேடம்..

    நீங்கள் தலைவி. உங்கள் வாழ்த்தை நான் எதிர்பார்த்திருந்தேன்.. கிடைத்தவுடன் என் 400வது பதிவு முழுமை அடைந்தது.

    ReplyDelete
  9. 400 பதிவுக் களம் கண்ட கார்த்திக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எல்லோரின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி!

    தனிப் பதிவு போட்டு என்னை கௌரவப்படுத்திய தலைவிக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்!

    ReplyDelete