என்ன தமிழ் எழுத மாட்டேன்னு நினைச்ச அம்பிக்கு ஒரு குட்டு, பலமாவே கொடுக்கிறேன். நாங்க 5-ம் தேதி இரவு சென்னையை விட்டுக் கிளம்பினோம். முதல் நாள் திரு தி.ரா.சா. சாரும் (சேம் சைட் கோல்?) ரொம்பவே மோசம் சார் நீங்க. அம்பியைப் பததி ஒரு குரல் என் கிட்டே அழுதுட்டு இதைச் சொல்ல வேணாம்னு சொல்லிட்டார். ஆனாலும் நான் பெருந்தன்மையா ஒண்ணுமே எழுதலை. இங்கே வந்து பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். அப்புறம் சந்திரமெளலி தொலைபேசி அவரும் அம்பியைப்பத்தி என் கிட்டே சொன்னார். ஹிஹிஹி, மெள்லி, இது எப்படி இருக்கு? 5-ம்தேதி இரவு சென்னை ஏர்போர்ட்டில் நாங்க சுங்கக் கடமைகளை முடித்துக் கொண்டு கொஞ்சம் சந்தோZஅத்துடனும், கொஞ்சம் கவலையுடனும் கிளம்பி விமானம் ஏற்ம் வாயிலுக்கு வந்தோம். விமானத்டில் நடு இரவில் கொடுக்கும் உணவு வேண்டாம்னு சொல்லிடலாம்னு நினைத்துக் கொண்டு கையிலேயே தயிர்சாதம் எடுத்து வந்திருந்தோம். அதைச் சாப்பிட்டு விட்டு விமானம் ஏறினோம். சந்தோZஅம் சென்னையில் விமானம் ஏறும்போது சாமான்கள் குறிப்பிட்ட எடைக்குள்ளேயே இருந்தது பற்றி. கவலை சாமான்கள் சரியாக வந்து சேரவேண்டுமே என. ஏனெனில் போன வருZஅம் என் பையனுக்கு ஒரு பெட்டியே காணாமல் போய்ப் பின் கிடைக்கவே இல்லை. கிட்டத் தட்ட ஒரு லட்ச ரூபாய்ப் பொருட்கள் இருந்தன. அவங்க கொடுத்த நZட ஈடு 30,000/-ரூக்கான டாலர் மதீபில் தான். மிக அதிக பட்ச ந்ஷ்ட ஈடே அது தான் எனச் சொல்லி விட்டார்கள்.
விமானத்தில் ஏறினதும் சாப்பாடு எல்லாம் வரப் போகுதுன்னு நினைச்சா பெரிய நாமமாப் போட்டாங்க. ஒரு விதத்தில் நல்லது என்றாலும் ஜூஸ் கூடக் கேட்கவில்லை. எல்லாமே ச்யாமுக்குப் பிடிச்ச ஐட்டமா வந்தது. பக்கார்டி சாப்பிட ச்யாம் இங்கே இல்லையேனு நினச்சுட்டுத் தூங்கி விட்டோம். காலையில் காலை உணவு என்னன்னு நினைச்சீங்க? அதான் சஸ்பென்ஸ். நாங்க கொடுத்த ஆப்்ஷன் ஏசியன் வெஜிடேரியன் மீல்ஸ்னாலே நூடில்ஸ் மாதிரி ஏதாவது கொடுப்பாங்கன்னு நினைச்சோம். பணிப்பெண் வந்து வெஜ் உணவா? நாந்வெஜ்ஜானு எல்லார் கிட்டேயும் கேட்டுக் கேட்டுக் கொடுத்தாங்க. எங்க உணவுப் பாக்கெட்டைப் பிரித்தால் உள்ளே இருந்ததைப் பார்த்து ஒரே அதிர்ச்சி ஆகிட்டோம். உள்ளே ஒரு சின்ன மினி இட்லிக்கும் தம்பியை இரண்டாய்க் கட் பண்ணி அலங்காரமாய் வைத்து விட்டுப் பக்கத்தில் ஒரு சின்னக் கப்பில் ஒரு குட்டி ஸ்பூனில் சாம்பாரும் அதுக்குப் பக்கத்தில் என்னோட நெத்திப் பொட்டை விடச் சின்ன சைஸில் ஒரு வடையும் வச்சிருந்தாங்க.
எனக்கு ஒரே ஆச்சரியம். ஆஹா, இந்த இட்லிவைட கிட்டே நாம் சொல்லவே இல்லை அப்போக் கூட நம்மளை நினைவு வச்சுட்டி இருந்திருக்காரே, வாக்கெடுப்புக்குப் பேரை எடுத்துக் கிட்ட மாதிரின்னு நினைச்சு சந்தோஷத்திலே கண்ணீரே வந்துடுச்சு. அதோட ப்ரெட், கேக், பழங்கள், சீஸ், பட்டர் போன்ற வழக்கமான உணவுகளும் இருந்தது. கா ஃபியும் இம்முறை நல்லாவே இருந்தது. (இது அம்பிக்காக. அப்போத் தான் அவர் கைைலைப் பயணத்தில் காபி கொடுக்கலைன்னு எழுதினதைக் குறிப்பிட முடியும். அம்பி இப்போ சந்தோ்ஷமா?) அப்புறமா ஃப்ராங்க்பர்ட்டும் வந்தது. தொடர்பு விமானத்துக்குப் போகணும். கீழே இறங்கினோம். தொடர்பு விமானத்துக்குப் போக முதலில் மேலே ஏறிக் கீழே இறங்கிப் பின் மறுபடி மேலே ஏறி ரயிலில் போய்ப் பின் கீழே இறங்கி மேலே ஏறி ஹிஹிஹி தலை சுத்தலா இருக்கா? வேறே வழியே இல்லை, அப்படித்தான் போகணும். எல்லாம் தலை எழுத்துன்னு வச்சுக்கணும். போனோம். விமானம் ஏறும் வாயில் அருகே மறுபடி ஒரு செக்யூரிட்டி செக்ாப். செருப்பில் இருந்து கழட்டிப் போட்டுச் செக் அப் முடிச்சு, வாயிலுக்கு வரவும் விமானம் புறப்படும் நேரம் வரவும் சரியாக இருந்தது.
இட்லி வடை மன்னிச்சுக்குங்க, உங்க வபேரை உபயோகப் படுத்தினதுக்கு.
ReplyDeleteennanga thiddernu thamizh ennan US slangla iruku....onnum puriyalaye.....idhu bitu-bita vera enna ennavo potu irukeenga....oru test post vera iruku......normala thaane irukeenga :)
ReplyDeleteவந்தாச்சா, வாழ்த்துக்கள், துபாய் தொண்டர்கள் சார்பாக தலைவிக்கு 1/2 மணி நேரம் விசில் சத்தம் அன்பளிப்பு வழங்கப்படுகிறது:-))
ReplyDeleteதலைவியை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்...
ReplyDelete-இங்கனம் தலைவியின் US தொண்டர்படை
பக்கார்டி பார்த்த உடனே என்ன நினைச்ச உங்க பாசத்த பாத்து...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வந்து இருந்தீங்கனா...வரவேற்பு நிகழ்ச்சில ஆடி பாடி அசத்தி இருப்போம்ல :-)
ReplyDeleteநைட்டு பூராம் கண்ணு முழிச்சு வாஷிங்டன் முழுக்க போஸ்டர் ஒட்டிடேன்...காலைல புஷ் கண்ணு முழிச்சு பாத்து ஆடி போக போறார் :-)
ReplyDeleteவாங்க வாங்க. நியூஜெர்ஸி பக்கம் இருந்தா நம்ம விழாவுக்கு கட்டாயம் வாங்க.
ReplyDeleteஎப்படியோ பாதி தூரம் வந்தாச்சு.
ReplyDeleteஅம்பி வேற நாம கும்மியடிக்கப் போறத எழுதி இருக்கிறார்.
போட்டொ போட்டுடலாமா?:-)
//கழட்டிப் போட்டுச் செக் அப் முடிச்சு, வாயிலுக்கு வரவும் விமானம் புறப்படும் நேரம் வரவும் சரியாக இருந்தது. //
ReplyDeleteஅட..சஸ்பென்ஸ்..
மேடம்.. என்ன பிரச்சனை.. ஏன் இப்படி தமிழ் தண்ணி அடிச்ச ஷ்யாம் மாதிரி குழறுது..
மேடம் வெறும் டெஸ்டுன்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு அதுக்கு பின்னூட்டம் போடலைனு கேட்டா அது உங்களுக்கு ஓவராத் தெரில..
ReplyDelete//நாம கும்மியடிக்கப் போறத எழுதி இருக்கிறார்.
ReplyDeleteபோட்டொ போட்டுடலாமா?:-)//
வல்லிம்மா, கும்மி கும்பியாகி ரொம்ப நாளா ஆகுது:-))
ஹி ஹி
ReplyDelete///
இட்லிவடையும் வந்தத்வந்த்அது"
//
சாப்பிடும் போது பேசாதிங்க...
ஹிஹிஹி பரணி, இ-கலப்பையை இங்கே போட இந்த எக்ஸ்பி நிறையக் காசு கேட்குது. அத்தோடு ஒத்துக்கவும் மாட்டேன்ஙுது. ஒரு மாதத்துக்குத் தான் ஒத்துழைப்பேன்னு வேறே பிடிவாதம். அதான் நெருப்பு நரி கிட்டே ஒதுங்கிட்டேன். அது என்னடான்னாக் காலை வாருது. நீங்க என்ன நிதி அமைச்சரோ ஒண்ணுமே புரியலை. சீக்கிரமா கோபிநாத் கொடுத்த பணம். வேதா அனுப்பிச்ச பெட்டி எல்லாம் அனுப்பி வைங்க.
ReplyDeleteஉண்மைத் தொண்டர் அபி அப்பா வாழ்க வாழ்க! கார்த்திக், ஒரு பாராட்டு விழா எடுங்கப்பா அபி அப்பாவுக்குச் சீக்கிரமா.
ReplyDeleteஹிஹிஹி, ச்யாம் விமானத்திலே இருந்து ஜன்னல் வழியாப் பார்த்தேன் வா்ஷிங்டனில் நீங்க போஸ்டர் ஒட்டும்போது. அதான் பக்கார்டியை உங்களுக்கு அனுப்பி வச்சேனே, வந்ததா?்
ReplyDeleteஇட்லிவடை மட்டும் இல்லை வேதாள், இந்தக் காப்பியும் தான்.
ReplyDeleteஇ.கொ. தலைவியை அழைக்கிற முறையா இது? ம்ம்ம்ம், கொஞ்சம் கூட நல்லாவே இல்லையே? ஸ்பெ்ஷ்லா சார்ட்டர்டு விமானம் அனுப்பி வைங்க வரேன். :)))))))
ReplyDeleteவல்லி, அம்பி அதெல்லாம் இப்போ நாம என்ன செஞ்சாலும் கண்டுக்கவே மாட்டார். அவருக்கு வேறே வேலை இல்லையா என்ன?
ReplyDeleteகாஆஆஆஆஆஆஆஅர்த்திக், வரவேற்புக்கு ஏற்பாடும் செய்யாமல், இங்கேயும் லேட்டா வந்துட்டு ஓவராத் தெரியுதான்னு வேறே கேட்கறீங்க? நறநறநறநற :P
ReplyDeleteஎல்லாம் இந்த ச்யாமை நினைச்சதின் விளைவு தான் தமிழும் தடுமாறுது. வேறே என்ன செய்யறது?
Hi Athai,
ReplyDeleteGud to hear that u reached safe...US poiyum Blog yezhutharatha Niruthatha Athaiku
" Vaazhtha Vaythilai Vanangukiren"
Convey my regds to everyone.
//அவருக்கு வேறே வேலை இல்லையா என்ன?
ReplyDelete//
தெரியுது இல்ல? அப்புறம் என்ன கேள்வி..? :p
அவ்வை மூதாட்டியே! தமிழ் தடவுகிறதா?
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ ஐ ஃ
இந்த தமிழ் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
நீங்க வழக்கம் போல பட்டு புடவை தோய்ச்சாச்சு!
குக்கர் வெச்சாச்சு!னு மொக்கை போட போறீங்க. அதுக்கு இந்த தமிழ் போதும்.
நெருப்பு நரிக்கு நன்றிகள் பல. ஹா ஹா ஹா! :)
\\அபி அப்பா said...
ReplyDeleteவந்தாச்சா, வாழ்த்துக்கள், துபாய் தொண்டர்கள் சார்பாக தலைவிக்கு 1/2 மணி நேரம் விசில் சத்தம் அன்பளிப்பு வழங்கப்படுகிறது:-))\\
சாரி தலைவி கொஞ்சம் லேட்டு.....
அபி அப்பா என்னையை விசில் அடிக்க சொல்லிட்டு நீங்க இங்க வந்துட்டிங்களா.
\\சீக்கிரமா கோபிநாத் கொடுத்த பணம். வேதா அனுப்பிச்ச பெட்டி எல்லாம் அனுப்பி வைங்க.\\
ReplyDeleteஎந்த பெட்டியை மறந்தாலும் இந்த பெட்டியை மட்டும் மறக்க மாட்டிங்க போல ;-))))
ஆக மொத்தம் பிராங்க்பர்ட் வந்தாச்சு.
ReplyDeleteஆமா, அம்பி போன் பண்ணல்லையா?. என்ன எதுக்கு போட்டுக் கொடுக்கிறீர்கள்?
//வல்லிசிம்ஹன் said...
எப்படியோ பாதி தூரம் வந்தாச்சு.
அம்பி வேற நாம கும்மியடிக்கப் போறத எழுதி இருக்கிறார்.
போட்டொ போட்டுடலாமா?:-)//
அப்ப நான் இன்னுமொரு கும்மிப் பாட்டு ரெடிபண்ணித் தரணும் போல. பண்ணினாப் போகுது. கேஆர்ஸ்-கிட்ட சொல்லி பாட்டு-படம் எடுக்க முடியுமான்னு கேட்போம்.
நெற்றிப்பொட்டு அளவில் வடை... நல்ல உவமை....
ReplyDelete