எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 02, 2007

கண்ணன் பிறந்தான்,



கண்ணன் பிறந்தான், எங்கள் மன்னன் பிறந்தான்,
மனக்கவலைகள் மறந்ததம்மா!

5 comments:

  1. அப்போ எல்லாம் சரியாச்சு போல!

    மனக்கவலை தீர்ந்த தலைவிக்கு ஜே!

    எப்படியோ சிரிச்சா சரி!

    ReplyDelete
  2. ஹிஹி, டாக்டர் சார், ரொம்ப நாள் கழிச்சு "நினைப்பு" வச்சுட்டு வந்திருக்கீங்க! :)))))))). இது 4-ம் தேதி போட வச்சிருந்தது, அவசரக் குடுக்கை பப்ளிஷ் பண்ணித் தொலைச்சிட்டேன், படம் நல்லாச் சுட்டிருக்கேனா?

    @வேதா, ஆமாம் 4-ம் தேதி போட வச்சது, முன்னாலேயே வந்துடுச்சு. :)))))))

    ReplyDelete
  3. முறுக்கு, கை முறுக்கே உண்டு, முடிஞ்சா படம் எடுக்க பார்க்கிறேன். அம்பிக்கு மட்டும் கொடுக்காதீங்க! :))))))))

    ReplyDelete
  4. எப்பவுமே பிள்ளைக் குழந்தைகள் சீக்கிரம் பிறந்துவிடும் என்று ஒரு சொலவடை உண்டு..அது அறிவியல் பூர்வமான உண்மையான்னெல்லாம் கேட்கப் படாது. ஆனா அது இங்கு அது உண்மையாயிடுத்து... :-)

    ReplyDelete
  5. Happy Birthday KANNAA.

    such a lovely picture Geetha.
    thank you.

    SRIKRISHNAN Ellorukkum nallathu seyyattum.

    sorry to comment in English.

    ReplyDelete