எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள் புலிக்கு ! :)
ReplyDeleteஇனிய மெசேஜ் சொன்ன கீதாம்மாவுக்கு வணக்கங்கள் :)
தாலி கட்டும் போது கெட்டி மேளம் கொட்டுவாங்களே. அது 'மாட்டிக்கிட்டான்; மாட்டிக்கிட்டான்'னு சொல்ற மாதிரி இருக்குமாம். எங்கயோ படிச்சிருக்கேன்.
ReplyDeleteபுலிக்கு வாழ்த்துகள்.
கீதா ஜி.. புலி க்கு டைம் குறிச்சாச்சி ன்னு நாங்க டேட் ஹவர் நிமிட் டோட போட்டுடோமில்ல.. :)))))))
ReplyDeletehttp://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/09/blog-post.html
வாழ்த்துகள் புலி(ஆடு)
ReplyDeleteஒரு புலி ஆடு ஆகின்றது நவம்பர் 29 அன்று!!!!!! வாழ்த்துக்கள் புலிக்கு!
ReplyDeleteசுருக்கமாக படம் எல்லாம் போட்டு விளக்கிட்டிங்க தலைவி ;))
ReplyDeleteசகாவுக்கு வாழ்த்துக்கள் ;))
புலிக்கு வாழ்த்துக்களும், தகவலைச் சொன்னதுக்கு நன்றிகளும்.
ReplyDeleteவலை இல்லை அது சர்கஸ் கூண்டு. இனிமே புலி பல்டி அடிக்கும், சலாம் போடும், கம்பி வளையத்துகுள்ள பாயும். :))
ReplyDelete@புலி, பழக்க தோஷத்துல உறுமி கிறுமி வெச்சுறாத, ரிங்க் மாஸ்டர் சவுக்கை எடுத்து ஒரு சொடக்கு சொடக்கிட போறாரு. :p
புலி வலையில் மாட்டினதுக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும், எனக்கு முன்னாலே பப்ளிஷ் பண்ணிய கவிதாவுக்கும், (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்), தன்னோட அனுபவத்தைப் பிட்டுப் பிட்டு வச்ச அம்பிக்கும்,நன்னியோ நன்னி!
ReplyDelete