அப்பாதுரை குருகுலம் பத்திக் கேட்டப்போவே இந்தப் பின்னூட்டம் எழுதினேன். ஆனால் பின்னால் அவருக்குத் தெரியாதது இல்லைனு கொடுக்கலை. என்றாலும் சேமித்து வைத்தேன்; இப்போது திரு ஜிஎம்பி அவர்கள் குருகுலம் என்பதே இல்லை என்பதால் இந்தச் சுட்டியைத் தருகிறேன். இது ஏற்கெனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆகையால் படித்தவர்கள் மன்னிக்கவும்.
ttp://www.samanvaya.
உங்களுக்குக் கட்டாயமாய்த் தெரிஞ்சிருக்கும். என்றாலும் மேலே குறிப்பிட்ட சுட்டிக்குச் சென்று, முதல் வால்யூம் Indian Science and Technology in the Eighteenth Century, மூன்றாம் வால்யூம் The Beautiful Tree Indigenous Indian Education in the Eighteenth Century படியுங்கள். ஏற்கெனவே தெரிஞ்சிருந்தாலோ, படிச்சிருந்தாலோ இதை மறந்துவிடுங்கள். நான் ப்யூடிஃபுல் ட்ரீ மட்டும் அவ்வப்போது படித்து வருகிறேன். தேவையான சமயங்களில். Link மறுபடி சரியா வேலை செய்யலை. :( ஆகவே மன்னிக்கவும். மார்க்கி போகுது. லிங்க் போகலை. என்ன தப்புனு புரியலை.
Dharampal
ReplyDeleteபதிவில் சரியாக விழாத அதே லிங்க் பின்னூட்டத்தில் வந்திருக்கு. அங்கே சென்று முயலவும். :)))))கொஞ்ச நாட்களாக இப்படித்தான் அடம்.
ReplyDeleteDharampal.net? What link in that page?
ReplyDeleteமுதலில் 1500 பதிவிற்கு வாழ்த்துக்கள்... நல்லதொரு தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...
ReplyDeleteபதிவிலும் சுட்டி வேலை செய்கிறது...
1500வது பதிவா!
ReplyDeleteமலைப்பாக இருக்கிறது.
உங்களைப் பாராட்டுவதா, வாழ்த்துவதா, வணங்குவதா? (எல்லாத்திலயும் ஒண்ணு)
scroll ஜிகினா வேலை வேறே செஞ்சிருக்கீங்க! பலே.
ReplyDelete'குருகுலம்' என்பது 'பள்ளிக்கூடங்களின் ஆதி வடிவம்' என்ற கண்ணோட்டத்தில் நிச்சயமாக இருந்திருக்கக் கூடியதே.
ReplyDeleteஆயிரத்து ஐநூறுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteடெம்ப்ளேட் இப்போது அகலமாக நன்றாக உள்ளது.
ReplyDeleteபதிவிலிருந்தும் அங்கு செல்ல முடிகிறது.
ReplyDeleteகெளதமன் சார், எல்லாருக்கும் லிங்க் வேலை செய்யுதுனு சொல்றாங்க! நீங்க மட்டும் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் www.samanvaya.com/dharampal போனீங்கன்னா வெளியிட்டிருக்கும் புத்தகங்களில் முதல் மற்றும் மூன்றாம் புத்தகம் டவுன்லோட் செய்து படிச்சுப் பாருங்க. :)))))
ReplyDeleteவாங்க டிடி, லிங்க் வேலை செய்வது குறித்து சந்தோஷம். அங்கே போய்ப் படிங்க.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, ஆமாம், 1,500/வது பதிவு தான். யாரும் பார்க்கலை. ஹிஹிஹி, ஸ்க்ரோல் அதுக்குத் தான் பண்ணினேன். கவனிக்கிறவங்க மட்டும் கவனிச்சாப் போதும்னு. முதல்லே கீழேருந்து வராப்போல் போட நினைச்சேன். அப்புறமா இந்த ப்ளாகர் மேலே சந்தேகம். வேண்டாம்னு விட்டுட்டேன். அடுத்த தரம் பார்த்துடலாம். :))))))
ReplyDeleteவாங்க ரா.ல. பாராட்டுக்கு நன்றி. டெம்ப்ளேட் மாத்திட்டே இருந்தப்போ தான் உங்க கமென்ட் வந்து விழுந்தது. நீங்களும் அதையே சொல்லி இருந்தீங்க. :)))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், படிக்க ஆரம்பிச்சாச்சா? :))))
ReplyDelete
ReplyDeleteபின்னூட்டம் இடுவதில் சென்ற கவனம் இது உங்கள் 1500-வது பதிவு என்பதை கவனிக்கவில்லை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒரு மிகப்பெரிய இமாலய சாதனைதான்.வாழ்த்துக்கள். மகளிர் தின வாழ்த்துக்கள். சாதனை செய்த மகளிரை நினைவுகொள்ளும்போது நிச்சயம் எனக்கு உங்கள் நினைவு வரும். மீண்டும் வாழ்த்துக்கள்.
1500 பதிவுக்கு வாழ்த்துக்கள் மாமி.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteநன்றிம்மா ராம்வி.
ReplyDelete1500-ஆவது பதிவு... வாழ்த்துகள் கீதாம்மா.
ReplyDelete1500- ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
1500வது பதிவுக்கு வாழ்த்துகள் மாமி.
ReplyDelete@வெங்கட்,
ReplyDelete@கோமதி அரசு,
@கோவை2தில்லி,
மூவருக்கும் நன்றி. சாதனை எல்லாம் எதுவும் இல்லை. அர்த்தமுள்ள பதிவுகள்னு பார்த்தால் நூறு கூடத் தேறாது. :(