எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 03, 2013

"அமைதி"(சாரல்) வழியினிலே படங்கள்!








இப்போத் தெரியுதா??????

12 comments:

  1. படங்களின் அழகு 'எல்லை' மீறுது! ஹிஹி... என் வழக்கமான கமெண்ட்!

    ReplyDelete
  2. ஸ்ரீராம் சார் சொன்னதை நிறைவேற்றியதற்கு நன்றி...

    ReplyDelete
  3. ஹிஹி, படம் ரொம்பவே பெரிசாயிடுச்சு இல்லை? :))))))

    ReplyDelete
  4. வாங்க டிடி, நன்றிக்கு நன்றி.

    ReplyDelete
  5. வா.தி. உம் உம் னா என்ன அர்த்தமாம்? :)))

    ReplyDelete
  6. ரா.ல. நீங்க மெயிலி இருக்கும் ஐடியும் அடிக்கடி பார்ப்பது தான். உங்க மெயிலைப் பார்த்தேன். நானாகவே டெம்ப்ளேட் சரி செய்துட்டுப் பின்னர் பதில் கொடுக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே உங்களோட அடுத்த விளக்கமும் வந்தது. லார்ஜ் பண்ணினால் படம் சரியாத் தெரியலை. இப்போதைக்கு இப்படியே விட்டிருக்கேன். பார்க்கலாம். தொடர்ந்து வரும் நேயர்களின் ரசனைக்கேற்ப மாறுதல்கள் செய்துக்கலாம். :)))))

    உங்கள் விளக்கமான உதவிக்கு நன்றி.

    ReplyDelete
  7. சரியா இருக்கு மாமி...:)

    ReplyDelete
  8. அடடா என்ன அழகு.
    சாரல் அட்வைஸ் பலித்ததா:)

    பாராட்டுகள் கீதா.

    ReplyDelete
  9. வாங்க கோவை2தில்லி, சரி பண்ணினதும் பார்க்கறீங்க இல்லை? அதான், சரியாத் தான் இருக்கும். :))))))

    ReplyDelete
  10. வாங்க ரேவதி, ரா.ல.வும் அதையே தான் சொல்லி இருக்காங்க. நான் இத்தனை நாட்களாய் இதைக் கவனிக்கலை. :))) அவ்வளவு அழகா பதிவு போட்டுட்டு இருக்கேன். :))))

    ReplyDelete
  11. ஆஹா!!.. கீத்தாம்மா. படங்கள் சரியா வந்துடுச்சா. ரொம்பப் பெரிசா எல்லை தாண்டுனா லார்ஜ் செலக்ட் செய்யலாம். ப்ரிவ்யூ பார்க்கச்சயே என்ன சைஸ்ல வந்தா வேலி தாண்டாதுன்னு தெரிஞ்சுரும்.

    நேயர் விருப்பத்தையும் வாசகி அயிடியாவையும் நிறைவேத்தினதுக்கு நன்னிகள் :-)))

    ReplyDelete