எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 11, 2013

வீடு கட்டும் அதிசயப்பொறியாளர்! :))))

இன்னிக்கு வந்த ஒரு மடலில் கிடைத்த காணற்கரிய காட்சி.  அனைவரும் பார்க்க வேண்டிப் பகிர்கிறேன்.  நிறையப் பறவைக்காதலர்கள் இருந்தாலும் இத்தனை நுணுக்கமான கவனிப்பு அதிசயமே. அத்தகையதொரு அதிசயம் இது.


Structural engineer in action
Whether you’re a ‘bird person’ or not, this is stunning!!!
Not to detract from the sheer magic of it, but in practical terms, how MANY trips would a bird 
have to make with that tiny little quantity of mud/clay it could carry? (and how far from the 
nest is the source?) 
If you take the construction of a “circular bowl” in your stride as instinctive – how in the world
does the bird come up with the windbreak/entrance design that shields the eggs/chicks 
from the elements – and at what point in fashioning the bowl do they start to construct it?
 

  
http://imagecache.te3p.com/imgcache/15af18d19d91decfa96e5b89d4a4511f.jpg
http://imagecache.te3p.com/imgcache/1fa33c24ef939429f880117a4c59cb2e.jpg
http://imagecache.te3p.com/imgcache/b032df1e3b0ba958c584c4f20cce865f.jpg
http://imagecache.te3p.com/imgcache/457186c3ede1b215122097fe1fb05f30.jpg
http://imagecache.te3p.com/imgcache/6f13c9236e20651622212095669c467f.jpg
http://imagecache.te3p.com/imgcache/da539233c223eea1a4902da52f175468.jpg
http://imagecache.te3p.com/imgcache/baadfdc5132117cfad46b16118a2cb62.jpg
http://imagecache.te3p.com/imgcache/4b0b5db9adca56109260f0201f7a65f1.jpg
http://imagecache.te3p.com/imgcache/867d51021a631452aede36bf3c3e48b9.jpg
http://imagecache.te3p.com/imgcache/3deefd7a62fa70de582a43cf97c29506.jpg
http://imagecache.te3p.com/imgcache/88ff3c28067710fe2f0a507959daa285.jpg
http://imagecache.te3p.com/imgcache/7008ed5805f492bbfab6c83e382f1368.jpg
http://imagecache.te3p.com/imgcache/6864cee853b64633ee892058bb33e752.jpg
http://imagecache.te3p.com/imgcache/7980f691265b249562593dfa7d90106c.jpg
http://imagecache.te3p.com/imgcache/77e31332c7c557660e8255862abd51f8.jpg
Structural engineer in action.


Even if you think you could build this? Try it without using your hands!

Truly GOD’S creatures.

21 comments:

  1. படங்கள் தெரியவில்லையே..

    ReplyDelete
  2. அற்புதம் இறைவனின் படைப்பை எண்ணி மனம் குதுகலிக்கிறது.
    சின்ன பறவை எப்படி அழகாய் கூடு கட்டி தன் குஞ்சுகளை காப்பாற்ற எங்கு கற்றுக் கொண்டது!
    குழவி கூடு கட்டுவது போல் மண்ணை எவ்வளவு தூரம் சுமந்து வந்து கூடு கட்டி இருக்கு அதியப் பொறியாளர் அறிமுகத்திற்கு உங்களுக்கு அநேக நன்றிகள்.

    ReplyDelete
  3. படங்கள் மிகவும் பெரியதாக நன்றாகவே தெரிகின்றனவே,

    எல்கே, ராஜராஜேஸ்வரி, கோமதி அரசு தெரிகிறதாய்ச் சொல்லி இருக்கிறார். எனக்கும் நன்றாகவே வருது. மத்தவங்க என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.

    ReplyDelete
  4. நான்கைந்து முறை சோதனை பண்ணிப் பார்த்துவிட்டேன். படங்கள் சரியாகவே வருகின்றன.

    ReplyDelete
  5. தளத்தில் வரவில்லை.. Google Chrome-ல் வராது போலே... HTML-ல் கொடுத்த Link சரி பார்க்கவும்...

    ஒவ்வொன்றையும் Click செய்து, அடுத்த tab-ல் பார்த்தேன்... அருமை...

    ReplyDelete
  6. படங்கள் எதுவும் தெரியவில்லை மாமி,திரும்பவும் கொஞ்சம் நேரம் கழித்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. மிக மிக, மிக, மிக, மிக, அழகு. ஆச்சர்யமாக இருக்கிறது. அழகாக இருக்கிறது. அற்புதமாக இருக்கிறது. ஸ்டெப் பை ஸ்டெப்பாக என்ன உழைப்பு!

    ReplyDelete
  8. உங்கள் பதிவில் படங்கள் திறக்கவில்லை. ஆனால் படங்கள் இருக்குமிடத்தை க்ளிக்கினால் புதிய பக்கத்தில் திறக்கின்றன.

    ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்தேன்.

    அவ்வையின் 'வான் குருவியின் கூடு'
    பாடல் நினைவுக்கு வந்தது.

    அருமை அருமை அருமை!

    ReplyDelete

  9. படங்கள் நன்றாகத் தெரிகின்றன. சுட்டிகளுக்குப் பதில் படங்களாகவே பதிவிட்டிருந்தால் பிறருக்குத் தெரியாத பிரச்சனை வந்திருக்காதோ.

    ReplyDelete
  10. மீண்டும் பதிவை ஏற்றுங்கள் படங்கள் தெரியவில்லை !

    ReplyDelete
  11. நோ பிக்சர்!
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  12. படங்களை உங்கள் பக்கத்தில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொன்றாக க்ளிக் செய்து பார்த்தேன். அற்புதமான புகைப்படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி கீதாம்மா.....

    ReplyDelete
  13. நாங்க படம் தெரியலன்றோம்.. நீங்க தெரியுதுன்றீங்க.. என்ன பண்றதிப்போ? (சிவாஜி ஸ்டைல்)

    ReplyDelete
  14. ஒவ்வொரு படமா க்ளிக்கிப் பாக்க வேண்டியிருக்கு.

    ReplyDelete
  15. ஒவ்வொரு படமா க்ளிக்கிப் பாக்க வேண்டியிருக்கு.

    ReplyDelete
  16. க்ளிக்க்கினால் அருமையான படங்கள்.

    ReplyDelete
  17. அருமையான படங்கள். க்ளிக்கணும்.

    ReplyDelete
  18. ஹிஹிஹி, இப்போவும் படங்கள் எனக்கு அருமையாத் தெரியுது. தெரியலைனு சொன்னவங்களுக்காக(திட்டினவங்களுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) மத்தியானம் திரும்பப் போடறேன். பாருங்க. :)))))))))

    ReplyDelete
  19. புது ஜன்னலில் திறந்தால்(மட்டுமே) அருமையான படங்கள் தெரியுது கீத்தாம்மா..

    புதுப்பதிவையும் பார்த்தாச். மண்ணைக்குழைச்சு கூடு கட்ட்டறதுன்னா ரொம்பவே பொறுமை வேணும் இல்லே..

    ReplyDelete
  20. எனக்கு இந்தப் பதிவில் இன்னிக்கும் படங்கள் உரல் க்ளிக் செய்யாமல், புதுதான் ஜன்னல் திறக்காமல் பார்க்க முடியுது. ஹிஹிஹி, நீங்கல்லாம் தொழில் நுட்பமே தெரியாதவங்க போல! அதான் தெரியலை! :))))))))))

    என்னனு புரியலை சிலருக்குத் தெரியுது. சிலருக்குத் தெரியலை. :)))))))

    டிடி லிங்க் சரியாத் தான் இருக்குனு நினைக்கிறேன்.

    ReplyDelete