யு.எஸ்ஸில் காவர்ன் கேவ்ஸ் போனப்போ எடுத்த சில படங்கள். அதன் இயல்பான வண்ணத்தில்.
அதோ தெரியும் வெளிச்சம் விளக்குகளோடது.
ரிவர் வாக்கில்/சீ வேர்ல்டில்(?) எடுத்த படம்.
காவர்ன் கேவ்ஸில் இருந்த செடி ஒண்ணு. ஏற்கெனவே போட்டிருக்கேன். அப்பாடா, இதுக்கு எங்கள் ப்ளாக் போட்டிக்கு வராது. இந்த வாரம் நான் முந்திண்டாச்சு.
அதோ தெரியும் வெளிச்சம் விளக்குகளோடது.
ரிவர் வாக்கில்/சீ வேர்ல்டில்(?) எடுத்த படம்.
காவர்ன் கேவ்ஸில் இருந்த செடி ஒண்ணு. ஏற்கெனவே போட்டிருக்கேன். அப்பாடா, இதுக்கு எங்கள் ப்ளாக் போட்டிக்கு வராது. இந்த வாரம் நான் முந்திண்டாச்சு.
அடடா... போட்டி இல்லாட்டி படங்கள் வராதா...?
ReplyDeleteஎன்ன போட்டி?
ReplyDeleteஎங்கள் ப்ளாக் போடுவதற்கு முன்பு நீங்கள் போட்டு விட்டீர்களா!
ReplyDeleteஅருமை.
படங்கள் அருமை. குகைப் படம் முன்னரே பார்த்த நினைவு இருக்கிறது.
ReplyDelete//எங்கள் ப்ளாக் போட்டிக்கு வராது...//
ஹா...ஹா....
நல்ல படங்கள்.
ReplyDeleteகுடைக்குள் மழை மாதிரி குகைக்குள் மரம்! நன்றாக இருந்தது....
டிடி, இந்தப் படங்கள் எல்லாமே ஏற்கெனவே போன வருஷம் பதிவுகளில் வந்தவையே! :))))) நீங்க பார்க்கலை போல!
ReplyDeleteவாங்க அப்பாதுரை, எங்கள் ப்ளாகில் ஞாயிறன்று போடும் படங்களைப் போல என்னிடமும் ஏதானும் ஒண்ணு கிடைக்கும். அதான் போட்டினு சொல்லிட்டுப் போடுவேன். இந்தப் படங்களோடு அவங்க போட்டி போட முடியாதே! :)))))
ReplyDeleteவாங்க கோமதி அரசு, இந்த வார சூரியன் படம் போல இருக்கு என் கிட்டேயும், போடலாமா வேண்டாமானு யோசனை! :)))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், நீங்க பார்த்த படங்களே தான். :))) எங்கள் ப்ளாக் போட்டிக்கு வராது; ஆனால் நான் வரலாமானு யோசிக்கிறேன். :))))
ReplyDeleteவாங்க வெங்கட், நீங்க இந்தப்படங்களை எல்லாம் முன்னாடி பார்த்திருக்க மாட்டீங்க! 2011-12-இல் வந்தன.
ReplyDeleteஆதவன் படம் போடவில்லையா இன்னும்?
ReplyDeleteமறு வரவுக்கு நன்றி கோமதி அரசு, ஏற்கெனவே இங்கே சூரியனார் மாலை அழகைக் காட்டி இருக்கிறார்.:)))) அதான் போடலை.
ReplyDeleteபேசும் பொற்சித்திரமே