எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.

Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 16, 2017

மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர்கள்!

ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது  புதுசு இல்லை. எனக்கு முக்கியமாய் எங்க ரெண்டு பேருக்கும் இப்படி நிறைய நடந்திருக்கு! நடந்தும் வருகிறது! இணையத்திலும் நடக்கிறது! :) எல்லா இடத்திலும் ஒரே மனிதர்கள் தானே! ஒரு சிலர் அவங்களுக்கு வேலை ஆகும் வரை நம்மிடம் இழைவார்கள். அவங்க வேலை முடிஞ்சப்புறம் சாம்பார், ரசத்திலிருந்து கருகப்பிலையைத் தூர எறிகிறாப்போல் எறிந்து விடுவாங்க. சமீபத்தில் கூட அப்படி ஒரு சம்பவம்! வேலை முடிஞ்சு திரும்பினதும் தொடர்பு கொண்டு நல்லபடியாப் போய்ச் சேர்ந்தோம்னு கூடத் தெரிவிக்கவில்லை.

இதிலே இன்னும் சிலர் பெரிய மனுஷங்க எல்லோரையும் தங்களுக்குத் தெரிஞ்சதாக் காட்டிப்பாங்க. அதிலும் இரண்டு, மூன்று பெண்கள் இருந்துவிட்டால் அவங்களுக்கு நேரே தங்களைப் பெரிய ஆளாய்க் காட்டிப்பதில் எல்லா ஆண்களும் அது வயசு எத்தனையாக இருந்தாலும் குறைவில்லா ஆசை!

நாம் பாட்டுக்கு ஏதானும் பக்கத்தில் உள்ள பெண்மணியிடம் பேசிக் கொண்டிருப்போம்.

நீங்க நல்லாப் பாடறீங்க! இன்னொரு பாட்டுப் பாடுங்களேன்!

இப்போ நடுவில் அவர் உட்புகுந்துப்பார்! "அவங்க அம்மாவுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்ததே எனக்கு ரொம்பவும் தெரிஞ்ச அந்தப் பிரபலப் பாடகர் தான்!"

அவர் சொன்னதைச் சிறிதும் கவனிக்கலைனாலும் விடுவாரா! நம்மோடு பேசிண்டு இருப்பவர் அவருக்குத் தெரிந்தவர் தானே! ஆகையால் அவங்களைப் பார்த்து ஆரம்பிப்பார்!

"அன்னிக்கு நான் அந்தப் பாடகர்(பிரபலமான யாரோ ஒருத்தர்) வீட்டுக்குப் போயிருந்தப்போ எப்படிக் கவனிச்சான் தெரியுமா? மாமா, நீங்க இருங்கோ, இன்னிக்குக் கச்சேரியிலே என்ன பாடணும்னு உங்களை வைச்சுண்டு தான் முடிவு பண்ணணும்! னுட்டான்! என்ன செய்யறது! இருந்து சொல்லிக் கொடுத்துட்டு வந்தேன்!"

நாம அறுவை தாங்க முடியாமல் இந்த நவோதயா பள்ளிகள் வந்தால் எவ்வளவு சௌகரியம்னு ஆரம்பிப்போம்.

"ஹூம், என்ன சொல்றீங்க! எடுகேஷன் டிபார்ட்மென்டிலே (Education Department, அவர் அந்தக் காலத்து ஆள் இல்லையா, அதனால் எடுகேஷன் அப்படின்னே சொல்லுவார்) என்னோட கூடப் படிச்சவனோட பிள்ளை தான் செக்ரடரி! அவன் கிட்டே என்னடா தமிழ்நாடு நிலைமை இப்படி இருக்கேனு கேட்டேன்! "பார்க்கலாம் மாமா!"ங்கறான்!" அப்படிம்பார்.

சரினு நாம அவர் கிட்டே யாருக்கானும் பள்ளியிலே சேர்க்க விண்ணப்பம் கேட்டு வேண்டுகோள் விடுத்துப் பார்த்தோமானால் உண்மை நிலவரம் புரியும்! ஆனால் போயிட்டுப் போறது பெரியவர்னு நாம விட்டுடுவோம். அப்படியும் விடாமல் எங்க உறவினரில் ஒருத்தர், "மாமா! உங்களுக்குத் தான் இவ்வளவு பேரைத் தெரிஞ்சிருக்கே! என் பிள்ளைக்கு நல்ல இஞ்சினியரிங் காலேஜிலே உங்களோட பிரபலமான நண்பரோட கோட்டாவிலே இடம் வாங்கித் தாங்கோளேன்!" என்று கேட்டு விட்டார். மனிதர் அதற்குப் பின்னர் சில மாதங்கள் வாயையும் திறக்கவில்லை. வெளியேயும் வரல்லை! ஆனாலும் விட்டாரா! மறுபடியும் யார் வீட்டுக்கோ போயிருக்கும்போது  , இவரே யாரோ சொல்லித் தான் சொந்த வேலையாக அங்கே போயிருந்தார். அந்த வீட்டின் கணவன், மனைவியை முதல் முறையாப் பார்க்கிறார்.

போய்க் காஃபி எல்லாம் சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் ஆனதும், நம்ம ஆளோட மனைவிக்குக்   குளியலறைக் குழாயைத் திறக்க வரலை என்பதால் அந்த வீட்டுப் பெண்மணி உதவிக்குப் போயிருந்தார்! எந்தக் குழாயை எப்படித் திறக்கணும்னு சொல்லிட்டு வந்தார். அப்போ சும்மா இருக்கக் கூடாதா! என்னோட ஃப்ளாட்டிலே நான் இந்த மாதிரிக் குழாய் தான் வேணும்னு சொல்லிட்டேன்! பில்டர் அதெல்லாம் மாட்டேன்னான்! நான் என் செலவிலே போட்டுக்கறேன்னு  போட்டிருக்கேனாக்கும்!" என்பார். அப்போ ஏன் குழாயைத் திறக்க முடியாமல் தவிச்சார்னு வீட்டுக்காரங்க ரெண்டு பேருக்கும் மண்டை உடையும். இவர் இன்னொரு குளியலறைக்குப் போவார்! போன சில நிமிடங்களிலேயே வெளியே வந்து முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு, "மாமி, இங்கே வாங்கோ! ஒரு விஷயம் காட்டணும்!" என்பார்.

வீட்டு அம்மாவுக்குக் குளியலறையைக் காலம்பரத் தானே நல்லா சுத்தம் செய்தோம். இப்போ என்ன ஆச்சு? ஏதேனும் தப்பா ஆயிடுத்தா? ஃப்ளஷ் வேலை செய்யலையா? அப்போச் சொல்லலாமே! அல்லது ஃப்ளஷ் பண்ணியும் போகாமல் தேங்கிட்டு இருக்கோனு எல்லாம் கவலை வரும்! குழாய் ஏதேனும் லீக் ஆகுதோனு கூட நினைப்பாங்க! அதுக்குள்ளே வீட்டுக்காரர் ஏதேனும் வேலையில் இருப்பவர், "என்ன விஷயம்?" அப்படினு கேட்பார்! "நீங்க இருங்கோ சார்! மாமி வரட்டும்! மாமி என்ன பயமா இருக்கா? என்று கேட்பார். வேறே வழியே இல்லைனு அந்த அம்மா போவார். குளியலறைக் குழாயைக் காட்டி, "எல்லாக் குழாயும் நல்லாத் தேய்ச்ச மாதிரி இதையும் தேய்க்கக் கூடாதா?  இந்தத் தண்ணீரிலும் உப்பு இருக்கு போல! மற்றக் குளியலறைக் குழாயைத் தேய்ச்ச அளவுக்கு இதை நீங்க தேய்க்கலை!( நல்லா இந்தக் கெமிக்கல் அல்லது ஏதேனும் அவருக்குத் தெரிந்த ஒன்று) அதைப் போட்டு  இன்னும் நல்லாத் தேய்க்கணும்! ஸ்டீல் உல் வைச்சுத் தேய்க்கக் கூடாது! ஸ்பாஞ்ச் வைச்சுத் தேய்க்கணும்! நேரம் இருந்தா இப்போவே தேய்ச்சுடுங்க!" என்பார்!

தலையில் அடிச்சுக்காத குறையா அந்த அம்மா வெளியே வருவார். இதை ஏன் அவர் ரகசியமாக் கூப்பிட்டுச் சொல்லணும்! எல்லோர் முன்னிலையிலும் தாராளமாச் சொல்லி இருக்கலாமே! இந்தக் குழாய் சரியாத் தேய்க்கலை என்பது என்ன பெரிய ரகசியமா? அடிக்கடி தண்ணீர் படும் குழாய்கள் என்ன தேய்ச்சாலும் கொஞ்சம் புள்ளிகள் விழத்தான் செய்கின்றன. சென்னைத் தண்ணீருக்கு இங்கே தண்ணீர் எவ்வளவோ நல்லா இருக்கும்! அதோடு அவங்க வீட்டுக் குழாயை எப்படிப் பராமரிக்கணும் என்பதெல்லாம் அவங்களுக்குத் தெரியாதா?  இதற்காக ஏதோ அவங்க மாபெரும் தப்புப் பண்ணிட்டாப்போல் பில்ட் அப்பெல்லாம் கொடுத்துச் சொல்லணும்னு தேவையே இல்லை! சொல்லும்போதும் ரகசியமாச் சொல்லலை! ஏதோ பள்ளியில் பாடம் எடுக்கும் தோரணையில் தான் சொன்னார்! வீட்டுச் சொந்தக்காரர் கேட்டப்போ அவர் கிட்டே சொல்லலாமே! எல்லாத்தையும் விட்டுட்டு ஏதோ ரொம்பவே ரகசியமான முக்கியமான விஷயம் போல் அந்த அம்மாவைக் கூப்பிட்டு! அவங்க ரொம்பவே பயந்துட்டாங்க! :)

அதோடு இல்லாமல், "என்னை அவன் யு.எஸ்ஸுக்குக் கூப்பிட்டான்! இவன் லண்டனுக்குக் கூப்பிட்டான்! நான் வரலைனு சொல்லிட்டேன். ஐ ஹேட் தட் கல்சர்!" என்றெல்லாம் சொல்லுவார். பிரபல பாடகர்களிலிருந்து, பக்க வாத்தியக்காரர்கள் வரை அவர் தெரியும்னு சொல்லிப்பார். ஆனால் ஏதேனும் கச்சேரிக்கு அவர்ட்ட டிக்கெட்டுக்குப் போனால் ஆள் அம்பேல்! அதே போல் அரசியல்வாதிகள், பெரிய பெரிய தொழிலதிபர்கள் எல்லோரையும் ஒருமையில் சுட்டிக் காட்டுவார். நாம் ஏதேனும் காரியம் ஆகணும்னு கேட்டால் தலையே காட்டமாட்டார்! இவரைக் குறித்த இந்த விஷயங்கள் பலருக்கும் தெரிந்திருந்தாலும் வயசானவர், பெரியவர் என்பதால் யாரும் வெளியே காட்டிக்கிறதில்லை! :)

இப்படியும் மனிதர்கள்!

42 comments:

  1. சாவியோடே கேரக்டரில் இருந்து காபி பேஸ்ட் பன்னாப்ல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. எழுதும்போது ஆனந்தவிகடனில் வந்த அவரது "காரக்டர்" தொடரும் அதுக்கு கோபுலு வரைந்த படங்களும் நினைவில் வந்தன. ஆனால் இவை எல்லாம் என் சமீபத்திய அனுபவங்கள்! அதோடு சாவியின் எழுத்து எங்கே! என்னோடது எங்கே! இமயத்தை எட்ட முடியுமா?

      Delete
  2. ம்ம்ம்ம் எதோ சோக அனுபவத்தை சொல்ல ஆரம்பிச்சு சுதாரிச்சுட்டீங்க!

    ReplyDelete
    Replies
    1. சோகம்? ம்ஹூம், உங்க யூகம் தப்பு! :) சரியாத் தான் சொல்லி இருக்கேன்! பொதுவாக சமீப காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள்! :)

      Delete
  3. என்னாச்சு இன்னைக்கு... மனிதர்கள் மேல் பூஜை பண்ணியிருக்கீங்க. பேரைச் சொல்லி அர்ச்சனை பண்ணலைனா, இவராக இருக்கும், அவராக இருக்கும்னு வம்பு வந்துடப்போகுது.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நெ.த. நிச்சயமா உங்க யாருக்கும் தெரிஞ்சவங்க இல்லை! இங்கே வரும் யாருக்கும் நான் சொல்றவங்களைத் தெரியவே தெரியாது! :)

      Delete
  4. மனிதர்கள் பலவிதம் தன்னை உணராதவர்களுக்கு தனது தவறுகள் தென்படுவதில்லை அப்படிப்பட்ட மனிதர்களே தன்னை மாற்றிக்கொள்ள இயலும் கடைசிவரை உணராமல் மறைந்து விட்டவர்கள் பெரும்பாலானோர் உண்டு.

    நான் அடிக்கடி என்னை உணர்ந்து அலசிக்கொள்வேன் இதன் காரணமாக எனது தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் மாத்திக்கறதில்லை! பெரும்பாலும் தான் செய்வதே சரினு நினைப்பாங்க! என்ன சொல்ல முடியும்!

      Delete
  5. பறவைகள் பலவிதம் ஒவ்வொண்ணும் ஒரு விதம்..........

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எல்லாத்தையும் ரசிக்கக் கத்துக்கணும்!

      Delete
  6. புது இடத்து அனுபவங்கள் போலிருக்கு. எதையும் பகிர்ந்துக்க இருக்கவே இருக்கு நம்ம இணையதளம் என்பது நூற்றுக்கு நூறு சரியே!

    ReplyDelete
    Replies
    1. //புது இடத்து அனுபவங்கள் போலிருக்கு. //

      ஙே! எந்தப் புது இடம்னு புரியலை! நான் இருப்பது ஶ்ரீரங்கத்தில் அதே வீட்டில்! மற்றபடி சில எண்ணங்களைப் பதிவாக்கி இருக்கேன். ரசித்தவற்றைப் பகிர்ந்திருக்கேன்! அவ்வளவு தான்! :)

      Delete
  7. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு தோணுது! :) இதிலே ஜேகே அண்ணா சொன்னது கொஞ்சம் இல்லை நிறையவே சரி! சாவியோட காரக்டர் மாதிரி எழுத ஆசைப்பட்டு எழுதினது தான் இது! ஜிஎம்பி சார் சொல்லி இருப்பதும் ஓரளவுக்கு சரி! ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு மாதிரி! நெ.த.வுக்குக் கவலை, யாரேனும் தப்பா நினைக்கப் போறாங்கனு! திவா தம்பிக்கு எனக்கு என்னமோ சோகம்னு நினைப்பு! கில்லர்ஜி எல்லோரும் அவங்க அவங்களோட குணத்தை அலசி ஆராய்ந்து தவறுகளைத் திருத்திக்கணும்னு நினைக்கிறார். எல்லோரும் தப்பு என்பதைத் தப்புனு ஒத்துக்கறதில்லை! ஜீவி சார் ஏதோ புது இடத்து அனுபவங்கள்னு சொல்றார். ஹிஹிஹி!

    ReplyDelete
  8. என்ன செய்யலாம் கீதா. நீங்களே சொல்லிவிட்டீர்கள். மனிதர்கள் ........
    நிறம் மாறிக்கொண்டிருக்கும் மனிதர்கள். நிலையில்லாத வாழ்க்கையில் குற்றம் கண்டே திரிபவர்கள்.
    தங்களாலயும் சந்தோஷமா இருக்க முடியாது.
    மற்றவர்களையும் இருக்க விட மாட்டார்கள்.
    எப்பொழுதும் போல் இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, வல்லி, ரசித்த ஒருவரின் குணாதிசயத்தைப் பகிர்ந்தேன். அவ்வளவு தான். :)

      Delete
  9. ​எதிர்பார்ப்பில்லாமல் இருந்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. இந்த எதிர்பார்ப்பு என்பதிலே எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே சந்தேகம் உண்டு. இங்கே அந்த மனிதரிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை. பார்க்கப் போனால் அவர் ஓர் விருந்தாளியாக இன்னொரு வீட்டுக்குப் போயிருந்தார். :)

      Delete
  10. //அவங்களுக்கு நேரே தங்களைப் பெரிய ஆளாய்க் காட்டிப்பதில் //

    என் அனுபவத்தில் தில் ஆண் -பெண் எதிரே இருப்பதெல்லாம் விஷயமில்லை ஏதோ ஒருவகையில் என்னை மட்டம் தட்ட நினைக்கும் நண்பர் ஒருவர் நானும் அவரும் இருக்கும்போது ஒரு மாதிரி பேசுவார். நான்கைந்து பேர்களோடு இருக்கும்போது என்னிடம் அவர் பெருவது வேறு மாதிரி மட்டம் தட்டுவது போலிருக்கும். அப்படிப் பேசும்போது அங்கிருக்கும் மற்றவர் முகங்களை பார்த்துக் கொண்டு என்னிடம் பேசுவார்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அப்படீங்கறீங்க? அப்போ அப்படியும் மனிதர்கள் இருக்கலாம். என்றாலும் பெரும்பாலும் பெண்கள் கூடிய சபையில் அ.வ. ஆண்களே அதிகம் பார்க்கிறேன். :)

      Delete
    2. என்னிடம் அவர் பெருவது// ஹிஹிஹி, "பேசுவது" இம்பொசிஷன் எழுதுங்க! :P :P

      Delete
    3. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

    4. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

      Delete
    5. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

      Delete
    6. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

      Delete
    7. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

      Delete
    8. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

      Delete
    9. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

      Delete
    10. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

      Delete
    11. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

      Delete
    12. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

    13. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

    14. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது

    15. பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது
      பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது பேசுவது ..............

      போதுமா? :)))

      Delete
  11. ஆனால் நான் சொல்லி இருக்கும் கேரக்ட்டரும் நீங்கள் சொல்லி இருக்கும் கேரக்டரும் வேறு வேறு. ஏதோ வா.ச பேர்வழி பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இவர் வெறும் வாய்ச் சவடால்தான். நாம் ஓர் உதவினு போனால் ஆள் அம்பேல்! :)

      Delete
  12. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரி - சிலருக்கு தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உண்டு! அதை வெளிப்படுத்தவும் செய்வார்கள்! ஆனால் அப்படிச் செய்வது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதும் அவர்களுக்கே கூட தெரியாது!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சரி தான். அவர் செய்யறது சரியில்லைனு அவரே உணரலை தான். :(

      Delete
  13. அல்பம்! வேற என்னத்தைச் சொல்றது? இப்படிப் பலரையும் பார்தாச்சு !

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஆமாம், பலரும் இருக்காங்க!

      Delete
  14. அன்புள்ள கீதா அக்காவுக்கு

    அநேக நமஸ்காரம். இப்பவும் இங்கே அனைவரும் நலம். அதுபோல உங்கள் நலத்தையும் நாடி பிரார்த்திக்கிறேன்.

    நிற்க.

    மெயில் பெட்டி வழி படிக்கும்போது உங்கள் பின்னூட்ட பதில்கள் யாருக்கு சொல்கிறீர்கள் என்பது புரியாமல் விழி பிதுங்கி நிற்கிறேன் என்று சோகத்துடன் சொல்லிக் கொள்ளப் பிரியப்படுகிறேன். ஒவ்வொரு முறையும் தளத்துக்கு வந்து பார்ப்பது சற்றே கடினமாக இருக்கிறது. ஏன் நீங்கள் பெயர் சொல்லி பதில் சொல்லக் கூடாது?

    இப்போ நீங்கள் உட்காரலாம்.

    ஊசிக்குறிப்பு (நன்றி அதிரா) : இதனை ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன் என்பதையும் நினைவு "படுத்துகிறேன்"!

    மற்றபடி மாமாவையும், நண்பர்களையும் கேட்டதாகத் சொல்லவும். உங்கள் பதிலுக்காக ஆவலுடன்

    அன்புடன்,
    ஸ்ரீராம்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஶ்ரீராம், உங்க தயவிலே இன்னிக்கு எல்லோரும் வரலை, வரலைனு சொல்லிட்டிருந்த கமென்ட்டுகளை எல்லாம் கண்டு பிடிச்சு வெளியிட்டாச்சு! உங்களோட ஒரு கருத்து (இம்பொசிஷன்) எங்கேயோ போய் ஒளிஞ்சுக்க அதைத் தேடும் சாக்கில் செட்டிங்க்ஸ் போய் ஏதோ செய்ய வந்தது பாருங்க கருத்து மழை! அசந்துட்டேன்! எல்லாத்தையும் வெளியிட்டாச்சு!முக்கியமா பானுமதி வெங்கடேஸ்வரன், அப்பாதுரை, அவர்கள் உண்மைகள் ஆகிய மூவரின் கருத்துக்களும் வந்துடுச்சு டோய்!

      Delete
    2. எல்லோரையும் கேட்டதா எழுதி இருக்கீங்களா, அதான் எல்லோருக்கும் சேர்த்து பதில் சொல்லிட்டேன். :)

      Delete