எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 29, 2010

என்னமோ ஆயிடுச்சு!

என்னோட பதிவுக்கு வர பின்னூட்டமெல்லாம் வேறே யாருக்கோ போகுது! போகுதா! நான் பப்ளிஷ் அப்புறம் பண்ணலாம்னு வச்சிருக்கிற பதிவெல்லாம் தானே பப்ளிஷ் ஆகுது! பின்னூட்டம் எழுதும்போதே பப்ளிஷ் ஆயிடுதே! ஆகுதா! எல்லாம் கறுப்போட வேலைங்க! பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! :)))))))எங்க வீட்டிலே பெரிய பெரிய மாங்காயை எல்லாம் அரை மணி நேரத்தில் துருவித் தள்ளும் அணிலுக்கு வயித்தை எதுவுமே செய்யலையே? அது ஏன்??? அரை மணி நேரத்தில் ஏழு, எட்டு மாங்காய்கள். தொக்குக்குத் துருவ முடியாதவங்க எங்க வீட்டு அணில் கிட்டே கொடுத்தால் போதும், நிமிஷமாத் துருவிடும்.

அதோடயா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு ஜிமெயிலிலே சாட் டிசேபிள்னு வருது, ஆனால் நிறைய நண்பர்கள் சாட்டினேன் நீங்க வரலைனு சொல்றாங்க! இது என்ன கூத்து??? எல்லாம் இங்கே கறுப்பைப் பத்தி எழுத ஆரம்பிச்சேனா?? அதுக்கப்புறமோ?? கறுப்பா, காப்பாத்து! :))))))))
பேசும் பொற்சித்திரமே

6 comments:

  1. வந்தாச்சி வந்தாச்சி...பிரச்சனை வந்தாச்சி ;;)

    ReplyDelete
  2. வாங்க கோபி, என்னனு தெரியலை, எனக்கு வர பின்னூட்டமெல்லாம், வலை உலகுக்கே போயிட்டிருக்கு, நான் போடற பதில் எனக்கு வரதில்லை! என்னத்தைச் சொல்றது??

    @ஜெயஸ்ரீ, சிரிக்காம இதுக்கு ஒரு வழி சொல்லக் கூடாதோ?? :P

    ReplyDelete
  3. மெளலி, என்ன இஃகி, இஃகி?? அதுவும் பழமைபேசியோட காப்பிரைட் தெரியுமா?? :P:P:P

    இருங்க, இருங்க, கறுப்பு எல்லாரையும் துரத்திட்டு இருக்கு போல!

    ReplyDelete
  4. ஐயோ Mrs Shivam நானே ஒரு க.கை. நா !!:((( ALEX ஆகி வரலையா!உங்களுக்கு ஏதாவது தத்து பித்துனு சொல்லிட்டு இங்க பிள்ளைகிட்டயும் கண்டனார் கிட்டையும் " போற்றி போற்றிகள் " வாங்கிக்கவா ?:(((

    ReplyDelete