எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 14, 2013

எ.ப்.போ.ப.ரொ.நா.க. :))))))


31 comments:

  1. ரோஜா சூப்பர். தலப்புதான் புரியல. ஏன்யா இப்படித் தமிழைச் சுருக்கிறீங்க. இப்ப ஈயடிச்சான் காப்பியா நிறைய பேர் பண்ண ஆரம்பிச்சாச்சு. நான் ஆட்டத்துக்க வரலை போ
    என்ன மாதிரி மரமண்டைக்குக் குடைச்சல் ஜாஸ்தியாகிறது)))))))))))))))))))

    ReplyDelete
  2. நல்ல பூ...

    எங்கள் ப்ளாக் போட்ட படத்திற்கு[படம்]

    ரொ.நா.க ?

    ReplyDelete
  3. மிக மிக அழகு. மலரும், மென் வண்ணமும், சூழ்ந்து நிற்கும் மொட்டுகளும்!!!

    அருமையான படம்.

    ReplyDelete
  4. மிக மிக அழகு. மலரும், மென் வண்ணமும், சூழ்ந்து நிற்கும் மொட்டுகளும்!!!

    அருமையான படம்.

    ReplyDelete
  5. அருமையான தலைப்பு. அழகான படம்.

    ReplyDelete
  6. ரோஜாவின் ஒரிஜனல் நிறம் ரோஸ் தானே? அதான் அழகாயிருக்கு!

    ReplyDelete
  7. "எங்கள் ப்ளாக்(குக்கு) போட்டிப் படம், ரொம்ப நாள் கழித்து" அருமை. வாகாக கிடைத்ததே... அதைச் சொல்லுங்கள்!!!!

    ReplyDelete
  8. வாங்க வல்லி, முதல் வருகைக்கு நன்றி. எங்கள் ப்ளாக் ரோஜாவின் படத்தை வேறொரு கோணத்தில் போட்டிருந்தாங்க. அதுக்கு பதிலாகவும், போட்டியாவும் இந்தப் படத்தைப் போட்டேன். கீழே பாருங்க, வெங்கட் பாதியும், ஶ்ரீராம் முழுசாவும் கண்டு பிடிச்சிருக்காங்க. :))))

    ReplyDelete
  9. டிடி, அசத்தல்! :)))))

    ReplyDelete
  10. அமைதி, வி.வி.சி. :)))

    ReplyDelete
  11. வெங்கட், பாதி சொல்லிட்டீங்க. அதனால் 50% மார்க். :)))

    ReplyDelete
  12. வாங்க ரா.ல. இரண்டு தரம் வந்திருக்கு உங்க கமென்ட். இரண்டு முறை நன்றி.

    ReplyDelete
  13. வாங்க வைகோ சார், தலைப்புப் புரிஞ்சதா? நன்றி.

    ReplyDelete
  14. வாங்க ஜீவி சார், ஆமாம், இது பேபி பிங்க் கலர். :))))

    ReplyDelete
  15. வாங்க ஶ்ரீராம், சரியாச் சொல்லிட்டீங்க. 100/100 மார்க். :))))
    அநேகமா எல்லாத்துக்கும் இருக்கும். அன்னிக்கு "மூடை"ப் பொறுத்துப் போடுவேன். சில நாட்கள் காலம்பர பார்க்கவே முடியாது. அப்புறமா லேட்டாயிடும்னு போடாமல் இருப்பேன். :)))) இன்னிக்கு எல்லாம் ஒத்து வந்தது. :)))

    ReplyDelete
  16. கீத்தாமா தலைப்பை நானும் கண்டுபிடிச்சிட்டேனாக்கும். அதான் ச(பாஷ்) ச(ரியான)போ(ட்டி)ன்னு கமெண்டுனேன் :-)

    ReplyDelete
  17. பக்கத்தில் இருக்கும் மூன்று மொட்டுக்களும் 'நாங்களும் இப்படித்தான் நாளை அழகாக மலருவோம்' என்று சொல்றாப்பல இருக்கு!

    சபாஷ், சரியான போட்டி - புரிஞ்சுது.

    DD யின் யா.வி.சொ புரியலையே!

    ReplyDelete
  18. அமைதி, புரிஞ்சதாலே தான் வி(ழுந்து)வி(ழுந்து) சி(ரித்தேன்) அப்படினு போட்டேன். :))))

    ReplyDelete
  19. ரஞ்சனி, யார் விடை சொல்லப் போறங்க? அல்லது யார் விடை சொல்றது! னு டிடி சொல்லி இருக்கார்னு நினைக்கறேன். :))))))

    ReplyDelete
  20. அட! இந்த விளையாட்டு நல்லாருக்கே!
    நிஜமாவே DD அசத்தல் தான்!

    ReplyDelete
  21. இந்த ரோசாதான் எம்புட்டு அழகா கீது..அம்பது வருசமா ஆத்துக்காரிக்கு ஒன்னுமே அழகாக வாங்கி தரலே .. இதாவது பரிச்சுட்டுகிட்டு போயி
    வூட்டுக்காரிக்கு தருவோம் என்று பக்கத்திலே போனா,

    "என்னுடைய பதிவுகளை யாரும் பயன் படுத்தக்கூடாது " அப்படின்னு ஒரு எச்சரிக்கை போர்டு தொங்குது வாசல்லே.

    பூக்களைத்தான் பரிக்காதீக.. அப்படின்னு ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருது.. நீங்கதான் அந்த பாட்டையும் எழுதுனீகளா ?

    சுப்பு தாத்தா

    ReplyDelete
  22. மீள் வரவுக்கு நன்றி ரஞ்சனி, உண்மையாவே இந்த விளையாட்டு நல்லா இருக்கும். :)))))

    ReplyDelete
  23. சூரி சார், ரோஜாப்பூத் தானே, எடுத்துக்கலாம், எடுத்துக்கலாம். தாராளமா எடுத்துக்கோங்க. :))))

    ReplyDelete
  24. ஹாஹா, பாட்டு எழுதற அளவுக்கு எல்லாம் ஞானம் இல்லை. :))))

    ReplyDelete
  25. எ.ப்.போ.ப.ரொ.நா.க. :))))))

    முடியலடா சாமி .இன்றைக்குத் தூக்கம் அவ்வளவு தான் .உங்கள
    கையெடுத்துக் கும்பிட்டுக் கேக்கிறேன் என்னைத் துரத்திப் பிடித்தேனும்
    இதன் முழு அர்த்தத்தையும் சொல்லீடுங்க அம்மா பிளீஸ் ......................;(
    க .க.க.க . போ .........:)))))))))))))))))))))

    ReplyDelete
  26. மொட்டுகளுடன் ரோஜா அழகு.

    ReplyDelete
  27. மொட்டுகளுடன் ரோஜா அழகு.

    ReplyDelete
  28. நல்ல விளையாட்டு :)

    ReplyDelete
  29. மீள்வரவு! என்னைச் சொன்னேன்.

    "சபாஷ்... சரியான போட்டி!"

    ReplyDelete