எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Friday, April 12, 2013
அஞ்செலியையும் நான் தான் சாப்பிட்டேனாக்கும்! எ.ப்.போ.ப.
வாங்க ஸ்ரீராம், பூனையார், யானையார், பறவையார் எல்லாரும் வித விதமா சேகரத்திலே இருக்காங்க. அதனாலே உடனே போட வசதி! :))) அன்னிக்கு விட்டாச்சு லீவுக்குக் கூடப் படம் இருந்தது. ஆனால் போட அநுமதி வாங்கணும். அதான் போடலை. :)))))
:) good one!
ReplyDeleteஎல்லா நாளும் போட்டியா? ஞாயிறு மட்டும் இல்லையா?!! :)))
ReplyDeleteஎன்னவோ நடக்குது மர்மமா இருக்குது, ஒண்ணுமே..
ReplyDeleteஅஞ்சலியைப் பற்றி தொலைக் காட்சிகளில் சேதிகள் வரும்போது இப்படியா...?
ReplyDeleteவாங்க டிடி, நன்றி.
ReplyDeleteவாங்க மாதங்கி, ப்ரணய கலஹம் எழுதிட்டு இருக்கேனே பார்த்தாச்சா? அப்படியே ஆன்மிகப் பயணம் க்ளிக்கிப் பாருங்க. :))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், பூனையார், யானையார், பறவையார் எல்லாரும் வித விதமா சேகரத்திலே இருக்காங்க. அதனாலே உடனே போட வசதி! :))) அன்னிக்கு விட்டாச்சு லீவுக்குக் கூடப் படம் இருந்தது. ஆனால் போட அநுமதி வாங்கணும். அதான் போடலை. :)))))
ReplyDeleteவாங்க அப்பாதுரை, அதெல்லாம் ஒண்ணுமில்லை. எ.ப். படம் காட்டினா நாங்களும் போட்டிக்குப் படம் போடுவோம். :)))
ReplyDeleteஹிஹிஹி ஜிஎம்பி சார், இதை டைமிங் காமெடியா எடுத்துக்கணும். :)))
ReplyDeleteஇதுக்கு +ஸ்ஸி இருக்கிறவங்கள்ளே பாதிப் பேர் கூடப் பின்னூட்டம் போடலை. :))))
ReplyDelete5 எலியை சாப்பிட்டு மிகுந்த களைப்பாய் படுத்து இருக்கோ பூனையார்!
ReplyDeleteஹா...ஹா..நல்ல டைமிங் காமெடிதான் :)) அசத்துங்கள்.
ReplyDeleteவாங்க கோமதி. அதுக்கு அப்போ மசக்கை வேறே படுத்திட்டு இருந்தது. அதான் வாய்க்கு உணக்கையா அஞ்செலியைச் சாப்பிட்டிருக்கும் போல! :))))))
ReplyDeleteவாங்க மாதேவி, ரசனைக்கு நன்றிம்மா.
ReplyDeleteஅட! மசக்கையா? அஞ்செலியை சாப்பிட்டு மயங்கிக் கிடக்கோன்னு நினைச்சேன்!
ReplyDeleteவாங்க ரஞ்சனி, ஹிஹிஹி, ஒரு மணி நேரத்துக்கு ஒருதரம் மின்சாரம் போகுது. அது வரச்சே வரேன். பாதியிலெ போயிடும். :)
ReplyDelete