எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
திருவானைக்காவல் கோயில் கோபுரத்தில் உட்கார்ந்திருந்த மயிலைக் காமிராவில் சார்ஜ் இல்லாததால் செல்லினேன். வந்த வரை போட்டிருக்கேன். தொ.நு.நி. குற்றம், குறை தவிர்க்க! :))))))
அப்புறமா இது நிஜ மயிலே, போனமாசம் சம்பந்தி வந்தப்போ திருவானைக்கா கோயிலுக்குப் போனப்போ அம்மன் சந்நதிக்கு நேரே இருக்கும் விநாயகர் சந்நதி கோபுரத்தின் மேலே உட்கார்ந்து அகவிக் கொண்டிருந்தப்போ செல்லிலே எடுத்தது. காமிராவில் சார்ஜ் இல்லாமல் போயிட்டது. அதனால் செல்லில் எடுத்தேன். அதான் படம் சுமாரா(இல்லாட்டி என்ன வாழ்ந்தது?) யாரோ கேட்கிறாங்க. ஹிஹிஹி, அநேகமா வா.தியாத் தான் இருக்கும். :)))))))
நான்தேன் கேட்டது. இப்படி ஒரு வெளிர் பின்புலத்துல படம் எடுக்கப்பாத்தா சரியா வராதுதான். ஆனா இங்க வேற வழியில்லை. முடிஞ்ச வரை ஜூம் செஞ்சு இருப்பீங்க.மயில் மட்டுமே ஃப்ரேம் பண்ண முடிஞ்சு இருந்தா கொஞ்சம் நல்லா வர வாய்ப்பிருந்திருக்கும்!
வாங்க ஸ்ரீராம், கோபுரத்திலே தெரியறதை இவ்வளவு தான் வராப்போல் எடுக்க முடிஞ்சது. :)))) காமிரான்னா இன்னும் கொஞ்சம் பெரிசா ஆக்கி இருக்கலாம். சமயத்தில் காலை வாரிவிட்டது. :))))
கீதா போட்டி படம் நன்றாக இருக்கிறது. கோபுரம் மேல் மயில் தெரிகிறது.
நான் இன்றைய என் பதிவில் கெளதமன் அவர்கள் கவிதையை பகிர்ந்து இருக்கிறேன்.
வானிலை அறிக்கையைக் கொஞ்சம் சத்தமாக வையுங்கள் ரமணன் சொல்கேட்டு மழை வரும் நாள் அறிந்து ஆடுகிறேன்..// போட்டி படத்தை தேடி உடனே போடும் உங்கள் சுறு சுறுப்புக்கு பாராட்டுக்கள்.
மயில்தானே. கோபுர பொம்மை இல்லையே?
ReplyDeleteகீதா!!!! அட்டகாசம்.!!!
இது என்ன போட்டி. எத்தனை ஸ்டாக் வைத்திருக்கிறீர்கள்.
தொநிநின்னால் என்ன அர்த்தம்.
சுருக்கெழுத்தில் நான் ரொம்ப மோசம்.
ரா.ல. வா.தி. , ஆசான் ஜீவ்ஸ் போன்ற தொழில் நுட்ப நிபுணர்கள் வல்லி.
ReplyDeleteஅதான் தொ.நு.நி. :))))))
அப்புறமா இது நிஜ மயிலே, போனமாசம் சம்பந்தி வந்தப்போ திருவானைக்கா கோயிலுக்குப் போனப்போ அம்மன் சந்நதிக்கு நேரே இருக்கும் விநாயகர் சந்நதி கோபுரத்தின் மேலே உட்கார்ந்து அகவிக் கொண்டிருந்தப்போ செல்லிலே எடுத்தது. காமிராவில் சார்ஜ் இல்லாமல் போயிட்டது. அதனால் செல்லில் எடுத்தேன். அதான் படம் சுமாரா(இல்லாட்டி என்ன வாழ்ந்தது?) யாரோ கேட்கிறாங்க. ஹிஹிஹி, அநேகமா வா.தியாத் தான் இருக்கும். :)))))))
ReplyDeleteஇல்ல இல்ல படம் நன்றாக இருக்கு. மயில் அழகு. அதுவும் திருவானைக் கா மயில்னா சும்மாவா. சமயோசிதமா எடுத்திருக்கிறீர்களே.
ReplyDeleteபாராட்டுகள் மா.
போட்டி தூரத்தில் தெரிகிறது. அருமை. :)))
ReplyDeleteவல்லிம்மா... இது எ பிக்கு போ.ப! :))
ஓஹோ? படத்துல மயில் இருக்கா? !! :-)
ReplyDeleteநான்தேன் கேட்டது.
ReplyDeleteஇப்படி ஒரு வெளிர் பின்புலத்துல படம் எடுக்கப்பாத்தா சரியா வராதுதான். ஆனா இங்க வேற வழியில்லை. முடிஞ்ச வரை ஜூம் செஞ்சு இருப்பீங்க.மயில் மட்டுமே ஃப்ரேம் பண்ண முடிஞ்சு இருந்தா கொஞ்சம் நல்லா வர வாய்ப்பிருந்திருக்கும்!
கோபுர மயில் அருமை
ReplyDeleteமீள் வரவுக்கு நன்றி வல்லி. என்னதான் சொன்னாலும் படம் சுமார்னு எனக்குத் தெரியும். :)))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், கோபுரத்திலே தெரியறதை இவ்வளவு தான் வராப்போல் எடுக்க முடிஞ்சது. :)))) காமிரான்னா இன்னும் கொஞ்சம் பெரிசா ஆக்கி இருக்கலாம். சமயத்தில் காலை வாரிவிட்டது. :))))
ReplyDeleteகெளதமன் சார், கண்ணாடி போடலையா? சீக்கிரமாப் போட்டுட்டு வந்து பாருங்க! :P:P:P:P:P:P:P:P
ReplyDeleteஆஹா, வா.தி. கிர்ர்ர்ர்ர்ர்ர்னு சத்தம் காதிலே விழுந்ததுமே நினைச்சேன், நீங்கதான்னு! :))))))
ReplyDelete//மயில் மட்டுமே ஃப்ரேம் பண்ண முடிஞ்சு இருந்தா கொஞ்சம் நல்லா வர வாய்ப்பிருந்திருக்கும்!//
காமிராவிலே பண்ணிடலாம், செல்லிலே எப்படிக் கொண்டு வரதுனு புரியலை. அடுத்த தரம் காலில் கஞ்சியைக் கொட்டிக்காமல் வந்தீங்கன்னா கேட்டு வைச்சுக்கலாம். :))))))
வாங்க ராஜராஜேஸ்வரி. கிட்டத்தான் இருந்தது. கூட்டமாய் அந்தப் பக்கம் மக்கள் வந்ததும் கோபுரக் கலசத்திலே போய் உட்கார்ந்தது. நம்ம நேரம்! :)))))
ReplyDeleteபிடிச்சாந்தீங்களே.. அதான் முக்கியம் கீத்தாம்மா :-)
ReplyDeleteநீங்க வேறே அமைதி, எனக்குக் காக்காய் கூடப் பிடிக்கத் தெரியாது. மயிலை எங்கேருந்து பிடிக்கிறது? அது அங்கே சுத்திட்டு இருக்கு போல. இதோட நாலைந்து முறை திருவானைக்கா போயும் அன்னிக்குத் தான் கண்ணிலே பட்டது. :)))
ReplyDeleteகீதா போட்டி படம் நன்றாக இருக்கிறது. கோபுரம் மேல் மயில் தெரிகிறது.
ReplyDeleteநான் இன்றைய என் பதிவில் கெளதமன் அவர்கள் கவிதையை பகிர்ந்து இருக்கிறேன்.
வானிலை அறிக்கையைக்
கொஞ்சம்
சத்தமாக வையுங்கள்
ரமணன் சொல்கேட்டு
மழை வரும் நாள்
அறிந்து
ஆடுகிறேன்..//
போட்டி படத்தை தேடி உடனே போடும் உங்கள் சுறு சுறுப்புக்கு பாராட்டுக்கள்.
படம் பிடிச்சது முக்கியமில்ல. போட்டிக்கு போட்டி சளைக்காம போட்டிஹளே! அது....அது!
ReplyDeleteகீதாவா, கொக்கா? (மயிலா?)
வாங்க கோமதி, ரசனைக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ரஞ்சனி, நம்ம கிட்டே இருக்கிற படத்துக்குத் தகுந்தாப்போல அவங்களும் போடறாங்க இல்லை, அதைச் சொல்லணும். :)))) இல்லைனா என்ன பண்ணுவேன்?
ReplyDeleteமயில் படம் மட்டும்தான் நான் திருவண்ணாமலை ரமண ஆஷ்ரமத்தில் எடுத்தது. கவிதை வரிகள் எழுதியவர் ஸ்ரீராம்.
ReplyDeleteரமணாஸ்ரமமா? அதான் பார்த்த இடமாத் தெரியுதேனு நினைச்சேன். அது சரி, எங்கள் ப்ளாகிலே போடவேண்டிய பின்னூட்டத்தை இங்கே போட்டுட்டீங்களோ? :)))
ReplyDelete