இதுங்க ரெண்டுக்கும் தாகமே எடுக்காது தான். ஆனால் கீழே உள்ள ரெண்டு பேரும் அதைப்பார்த்து என்னமோ பேசிக்குதுங்க. என்னவா இருக்கும்?
அட? அதுங்க தண்ணியிலேயே குடி இருக்கும் இனத்தைச் சேர்ந்தது. நாம அப்படீல்லை. தாகம் எடுத்தால் தான் குடிக்கலாம்னு ஒண்ணு இன்னொண்ணைச் சமாதானம் பண்ணுது. இப்போ தாகம் எடுக்குதே எப்படிப்பறந்து கீழே போறது? கட்டி இருக்காங்களே?னு இன்னொண்ணு மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கறது!
கீழே இருக்கும் ஜோடி சொல்லக் கூடிய :வசனம் " காற்றுக்கு நீங்கள் மேலே வரவேண்டும்! தண்ணீருக்கு நாங்கள் கீழே வருவதைப் போல!"
ReplyDelete:))))
காற்றுக்கு எதுக்கு மேலே போகணும் ஸ்ரீராம், காற்றுக்குத் தடையில்லையே? ஹிஹிஹி, அதுங்க தான் கீழே வரணும் தண்ணி குடிக்க. :)))
ReplyDeleteஎல்லாருக்கும் படம் அலுத்துப் போச்சு போல; இன்னிக்கு நோ போணி! :))))ஸ்ரீராம் மட்டும் தான் போணி பண்ணி இருக்கார். :))))
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteஇரண்டுமே அருமை.....
ReplyDeleteஅழகான வாத்துகள். தண்ணீர். நீலக் கிளிகளா. எங்க எடுத்தது கீதா. ரொம்ப அருமை.
ReplyDeleteஎப்படியோ தண்ணீரும் காத்தும் அதுகளுக்குக் கிடைக்கிற மாதிரி நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
வாங்க டிடி, ரசனைக்கு நன்றி
ReplyDeleteவாங்க வெங்கட், நன்றி.
ReplyDeleteவாங்க வல்லி, ஹூஸ்டனில் கால்வெஸ்டன் என்னும் கடற்கரை நகரத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் எடுத்தது. இப்போ எடுக்கலை. 2007-ஆம் வருஷம் போனப்போ எடுத்தது. சும்மாப் படங்களைத் தோண்டி எடுத்தப்போ கிடைச்சது. :)))))
ReplyDeleteம்ம்ம்.. சிந்தனையைத் தூண்டிவிட்ட படங்கள்..
ReplyDelete1) "மாமா.. தண்ணிலயே சுத்திட்டிருக்குற வாத்து..sob sob.. தாகம் எடுத்தா அந்தத் தண்ணியையே குடிக்குமா மாமா..?"
2) "ர்லேய்.. யார்ர்ர்ர்ர்ராவழ் எங்ளை எழ்ழா குடிகாரழங்கனு நெனச்யா.."
பாட்டை விட்டுட்டனே?!
ReplyDelete1) "மாமா.. தண்ணிலயே சுத்திட்டிருக்குற வாத்து.. தாகம் எடுத்தா அந்தத் தண்ணியையே குடிக்குமா மாமா..?"
..வாத்தாடவில்லையம்மா வயிறாடுது..
அந்த படங்கள் பேசும் பொற்சித்திரத்தில் பார்த்தது போல் நினைவு சரியா தெரியவில்லை.
ReplyDeleteநன்றாக இருக்கின்றன.
படங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஸ்ரீராமுக்கு பறவைகள் மொழி தெரிந்து இருக்கிறது அருமையாக சொல்லி விட்டார்.
வாங்க அப்பாதுரை, ரொம்ப நாளாக் காணோமேனு நினைச்சேன். :)))
ReplyDeleteஉங்க கற்பனையும் பாட்டும் நல்லாவே இருக்கு. :)
வாங்க மாதேவி, சரியாச் சொன்னீங்க, அங்கே பகிர்ந்தவைதான் இவை. :))))
ReplyDeleteவாங்க கோமதி அரசு, பறவைகளோடு பழகப் பழக அதுங்க பேசறது நமக்கும் புரிய ஆரம்பிச்சுடும். :))))
ReplyDeleteஜோடிப் பறவைகள் அழகு!
ReplyDelete