சும்மா எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கோமே, கொஞ்சம் சீரியஸா எழுதலாமேனு தான் இந்தப் பதிவு, அப்படினு நினைச்சுக்கிட்டு வந்தால் ஏமாந்து தான் போவீங்க! இந்தத் தலைப்பில் ஏற்கெனவே, இலவசம், அபி அப்பா, மோகன் தாஸ் (இவர் தான் ஆரம்பிச்சு வச்சார்னு நினைக்கிறேன்) அப்புறம் முத்துலட்சுமியா லட்சுமியா தெரியலை எல்லாரும் எழுதிட்டாங்க. அதனாலே நான் என்ன புதுசா எழுதப் போறேன். சும்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ இந்தத் தலைப்பு மனசிலே உறுத்திட்டே இருந்தது, அந்த டைரக்டர் கேட்டாலும் கேட்டார், அந்த நடிகையைப் பார்த்து ஒரு வாரமா எங்கே போனாலும் இந்தத் தலைப்புத் தான், அதான் நானும் போட்டிருக்கேன், வேறே ஒண்ணுமில்லை. தவிர, ப்ளாகர் பப்ளிஷ் பண்ணுதானும் சோதனை செய்யணும், அதுக்காகவும் தான். :)))))))))))))
சோதனையோ சோதனை!!!!!!!!!!
தலைப்புக்காக :)
ReplyDeleteஅப்படினு கொத்தனார் வந்து சொல்லுவார் பாருங்களேன்...
:))
அட புலி, ரொம்பவே அப்டேட்டா இருக்கீங்க போலிருக்கு? :P வாங்க, வாங்க ஆணிகள் கம்மியோ? எனிவே, உங்கள் வரவு நல்வரவு,
ReplyDelete@வேதா(ள்), நான் தான் சொல்லிட்டேனே, சோதனைனு தாங்கித் தான் ஆகணும், எதையும் தாங்கும் இதயம் வேணாமா? அதான் இப்படி எல்லாம் தோணுது எனக்கு! :P
ஹையா, பதில் பப்ளிஷ் ஆயிடுச்சே!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஆயிரம் ஆணிகளுக்கு நடுவிலும் உங்க மொக்கைக்கு தவறாம தான் வந்துக்கிட்டு இருக்கேனே....
ReplyDeleteஅப்புறம் என்ன புதுசா வரவு நல்வரவாகட்டும் என்று எல்லாம் ட்யலாக்...
நீயெல்லாம் ஒரு பொம்பளையா???? தலைப்பு சூப்பர்
ReplyDelete//மோகன் தாஸ் (இவர் தான் ஆரம்பிச்சு வச்சார்னு நினைக்கிறேன்) //
ReplyDeleteஇல்லை அந்தப் பெருமைக்கு உரியவன் நான் கிடையாது லக்ஷ்மியக்கா தான் முதலில் எழுதினாங்க.
;) திட்டுறதுன்னாலும் பாராட்டுறதுன்னாலும் அவங்களையே பண்ணுங்க
@புலி, ஆயிரம் ஆணிகள் பிடுங்கும்போதும் கூட நீங்க வந்து கமெண்டினதைப் பாராட்டத் தானே செய்யறேன்? :P
ReplyDelete@மங்களூர் சிவா, ஏதோ உ.கு. இருக்கிறாப்பலே இல்லை? :P
@மோகன் தாஸ், ஆஹா, பாராட்டைக் கூட இப்படித் திருப்பி விடும் மனசு யாருக்கு வரும்? :P சரி, சரி லட்சுமி, பாராட்டுக்கள் உங்களுக்கே போய்ச் சேரட்டும். இப்போ சரியா? :)))))
ReplyDelete\\சோதனையோ சோதனை!!!!!!!!!!\\
ReplyDeleteஎங்களுக்கு தான்..;)
@மங்களூர் சிவா, போய்ப் பார்த்தாச்சு! :)))))))
ReplyDelete//
ReplyDelete@மங்களூர் சிவா, ஏதோ உ.கு. இருக்கிறாப்பலே இல்லை? :P
//
//
@மங்களூர் சிவா, போய்ப் பார்த்தாச்சு! :)))))))
//
இதுல உள்குத்தா பெரும் குத்தே இருக்கு.
அந்த பதிவுல திவ்யாவோட பின்னூட்டத்துக்கு ஒரு பதில் சொல்லியிருப்பேன் அதுதான் உங்களுக்கும் பதில்.
:-)))
அடச்சே! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். :)
ReplyDeleteமங்களூர் சிவா, முதலில் படிக்கும்போது அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கலை, இப்போ உங்க பின்னூட்டம் பார்த்ததும் திரும்பப் போக வச்சிட்டீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P
ReplyDelete@அம்பி, ரொம்ப சந்தோஷமா இருக்கு! இது!!!! இது!!!! இது தான் எனக்கு வேணும்!!!!!! :P
ஆசிப் அண்ணாச்சி கூட இந்தத் தலைப்பில் எழுதியாச்சு.
ReplyDeleteஅப்புறம் நான் சொல்ல வந்ததை புலி சொல்லிட்டதுனால நான் ஜூட்.
தலைப்பு சூப்பர். அதை விட உங்க கருத்துக்கள் சூப்பர்.
ReplyDelete:-)))
//சோதனையோ சோதனை!!!!!!//
ReplyDeleteYosanai yo yosanai !!ungalaithan sollaren
TC
CU
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி....
ReplyDeleteAaha,
ReplyDeleteMokkaigaleh, Naalai mokkaigaleh
(Thangaleh Naalai Thalaivargalehnu oru paatu niyabagam vandhadhu, adha ippadi paadina eppadi irukumnu yosichaen)
Idhula scan panni podalamehnu oru sibarisu.......grrrrrrrrrr argghhhhhhhh
Naangalum thalaipu vepoaamla, Naalaiku vandhu paarunga ennoda blogla (Aani vasama aadipoamla)
அடுத்த பதிவு "என் வலைப்பதிவும் ஜிமெயிலும் ஹாக் செய்யப்பட்டன" என்ற தலைப்பில்தானே ?
ReplyDelete@கோபிநாத், நிச்சயம் இது சோதனைதான், சரியா உங்களுக்குக் கொடுக்கிற பதில் மட்டும் பப்ளிஷே ஆகலை! என்ன காரணம்னும் புரியலை! என்னை விடக் கிறுக்கா இருக்கு இந்த ப்ளாக்கர்! :P
ReplyDeleteஅப்ப்ப்பாஆஆஆஆ, அநியாயமா ஒரு தொண்டரை மனம் நோகச் செய்யாமல் பப்ளிஷ் இப்போவாவது ஆச்சே? :))))))))
ReplyDeleteஇ.கொ. ஆசிப் எழுதினதை பார்க்கலை, ஏற்கெனவே "மங்களூர் சிவா"வுக்கே வருத்தம் அவர் பேரைச் சேர்க்கலைன்னும் இப்போ இது வேறேயா? :P அது என்ன புலியும் நீங்களும் பேசி வச்சிக்கிறீங்களோ? பின்னூட்டம் போடக் கூட!
அட, வாங்க மைஃப்ரண்டு, வலை உலகம் பூராப் பிரசித்தி பெற்ற நீங்க என்னோட பதிவுக்கு வந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் நன்றி, நன்றி, நன்றி.
ReplyDelete@TCCU, இந்த மாதிரி யோசனை எல்லாம் நமக்குத் தான் தோணும்! :P
@திராச, சார், வாங்க, வாங்க, வழி தெரிஞ்சதா? வலைப்பதிவர் மகாநாடு ஏற்பாடு எல்லாம் எந்த மட்டில் இருக்கு? ஊரிலே தான் இருக்கீங்களா?
@ஆணி, நல்லா இல்லை? வரேன், வந்து பார்க்கிறேன், ஆனால் ஒண்ணு, எதுக்கும் அசந்து போக மாட்டேன்! :P
ReplyDelete@பாலராஜன் சார், அதெல்லாம் நான் மு.ஜா. முத்தக்காவாக்கும்! :P
கீதா அக்கா..
ReplyDeleteபதிவு சூப்பர்.. கலக்கிட்டிங்க..
(எனக்கு தமிழ் பரிச்சையில பாஸ் மார்க் போட்டுடுவிங்கள்ல?. அப்பிடின்னாக்கா சரி).).
அடிபொலியானு(மலையாளம்).
அச்சா ஹே..(ஹிந்தி)
ஜய்வா (அரபி)
(மத்த மொழியிலெல்லாம்.. மார்க் போட்டதுக்கப்பறம்..)
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஅட, வாங்க மைஃப்ரண்டு, வலை உலகம் பூராப் பிரசித்தி பெற்ற நீங்க என்னோட பதிவுக்கு வந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் நன்றி, நன்றி, நன்றி.//
ஆஹா.. இதெல்லாம் ஓவர் கீதா பாட்டி / மேடம் (எது பிடிச்சிருக்கோ அது எடுத்துக்கோங்க..)
யாரோ உங்க கிட்ட தப்பா என்னை பத்தி சொல்லி வச்சிருக்காங்க போல.. புரளிகளை நம்ப வேண்டாம்.. நான் ஒரு குழந்தை.. ரொம்ப ரொம்ப சின்னவ. அவ்வளவுதான். ;-)
ரசிகரே, வேறே மொழியிலே பாராட்டறதைக் கூடவாத் தப்பா எழுதித் தொலைக்கணும், மார்க்கே கிடையாது! இம்பொசிஷன் எழுதுங்க! :P
ReplyDeleteமைஃப்ரண்டு, இது துர்க்க்க்க்க்க்காஆஆஆஆ தேவியின் வேலையா? என்னைப் போய்ப் பாட்டினு சொல்லிட்டு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அப்புறம் உங்களுக்கு விஷயம் தெரியுமா, துர்கா தேவி கொள்ளுப்பாட்டி, வேணும்னா வேதா(ள்)வைக் கேட்டுப் பாருங்க! :P :P
இல்ல.. இது கேடியின் வேலை.. :-)))) தங்கச்சிக்கா பேச்சை நாங்க தட்டுறதில்லை. :-))))
ReplyDeleteதுர்கா கொள்ளுப்பாட்டியா? சரி, வேதா professor ஆகிட்டாங்க தெரியுமா? ;-)
ena kodumaida saravana ithu. one small suggestion. i saw the side liners of your page showing the diwali in calendar. actually can you do some thing more to be helpful for guys like us who are loosing the sight of tamil calender and very special events ? my dad every month sends me a reminder of the tamil month events something like that you can do it . just a thought.
ReplyDeleteஆஹா, மை ஃபிரண்டு, "கேடி" நல்ல கேடியா இருப்பார் போலிருக்கே?
ReplyDeleteஉங்க தங்கச்சிக்காவும் சேர்ந்து தான் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பாங்கனு நினைக்கறேன்,. நீங்க ரொம்ப அப்பாவியாமே? அட, வேதா கிட்டே கேட்க மறந்தே போச்சே? எப்போதில் இருந்து ப்ரொஃபஸர் ஆனாங்கனு? :P
வாங்க அறிந்த அந்நியரே, ரொம்ப நாளாக் காணாமல் போயிருந்தீங்க, வந்ததுக்கும், கமெண்ட்ஸ் மழை பொழிஞ்சதுக்கும் நன்றி. உடம்பு இப்போப் பரவாயில்லையா?
//ஆஹா, மை ஃபிரண்டு, "கேடி" நல்ல கேடியா இருப்பார் போலிருக்கே?
ReplyDeleteஉங்க தங்கச்சிக்காவும் சேர்ந்து தான் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பாங்கனு நினைக்கறேன்,. //
கேடியை பற்றி உங்களுக்கு தெரியாததா பாட்டி? :-)
//நீங்க ரொம்ப அப்பாவியாமே? //
நீங்களே சொல்லிட்டீங்க இந்த அப்பாவி குழந்தையை பத்தி. :-)) வெளியேயும் கொஞ்சம் சொல்லி வைங்க. ;-)
//அட, வேதா கிட்டே கேட்க மறந்தே போச்சே? எப்போதில் இருந்து ப்ரொஃபஸர் ஆனாங்கனு? :P//
நேத்துதான்.. அவங்களுக்கு ஹிந்தி, கன்னடா, மலையாள்ம், தெலுங்கு எல்லாம் தெரியுமாமே! இனி கவிதைகளைகூட அந்த மொழிகளில் எழுத போறாங்கலாம். அப்போ அவங்க ஃரோஃபஸர்தானே? ;-)
மங்களூர் சிவா said...
ReplyDelete//நீயெல்லாம் ஒரு பொம்பளையா???? //
சிவா தைரியமா கீதாவெக் கேட்டுட்டீங்க.
ம்ம்ம்ம்ம்ம் - பதிவு எண்ணிக்கையைக் கூட்டனும்னா ஒரு 4 வரி கிறுக்கிடலாம். அது தான் கீதாவுக்கு கை வந்த கலையாச்சே