இந்த ஆலிலைக் கிருஷ்ணன் அவரே வரைந்திருக்கார்னு நினைக்கிறேன்.
இது ஜிஎம்பிசாரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இனிமேல் தான் படிக்கணும். இவை இரண்டும் நேற்று மாலை கூரியரில் வந்து சேர்ந்தது. படம் சிதையாமல் இருக்கணுமேனு மிகக் கவனம் எடுத்துக் கொண்டு அனுப்பி இருந்தார். கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். படம் நல்லபடியாக வந்து சேர்ந்து அவருக்குத் தகவலையும் அளித்து விட்டேன். அனைவருக்கும் இதைப் பகிர்ந்திருக்கிறேன். எல்லோரும் அளித்த ஊக்கத்தினாலேயே இதில் பரிசு பெற்றிருக்கிறேன். மற்றபடி நான் எழுதியதை விட நன்றாகவே மற்றப்பேரும் எழுதி இருந்தனர். போட்டினாலே விலகிச் செல்லும் என்னையும் போட்டி போட வைச்சுட்டாங்க! :))))))
மிக்க மகிழ்ச்சி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆலிலைக் கிருஷ்ணன் -ஐயா அவர்களே கைப்பட வரைந்தது மிக
ReplyDeleteஅருமை..
பரிசு மழையில் நனைகிறீர்கள்..
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. தொடரட்டும் என்றும்..!
வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி! ஆலிலை கிருஷ்ணன் மிக அழகு!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஆலிலைக் கிருஷ்ணர் சார் வரைந்த ஓவியம் அழகு.
நல்ல கதைகளுக்கு எப்பவும் வரவேற்பு உண்டு இல்லையா கீதா. உங்களைப் போட்டிக்கு வரவழைத்த திரு ஜிஎம் பி சாருக்குப் பாராட்டுகள். உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் எங்கும் கண்ணன் மயம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் கீதா மேடம்.
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteபடம் பிரமாதம்.
ஓ! வாழ்த்துக்கள்.
ReplyDeleteபோட்டாப்போட்டியா?
போட்டப்போட்டியா?
வாங்க டிடி, நன்றிப்பா.
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, எனக்கே தெரியலை, எப்படி என்னைத் தேர்ந்தெடுத்தாங்கனு! :)))
ReplyDeleteவாங்க சுரேஷ், நன்றி.
ReplyDeleteஆமாம் வல்லி, மடல்கள் போட்டதோடு இல்லாமல், பின்னூட்டங்களிலும் கேட்டுக் கொண்டே இருந்தார். நாளைக்கு முடியுது கடைசித் தேதின்னா இன்னிக்கு ராத்திரி தான் உட்கார்ந்து யோசிச்சு எழுதினேன். :))) அப்போக்கூடப்பரிசை எல்லாம் எதிர்பார்க்கலை என்பதே உண்மை.
ReplyDeleteபாலகணேஷ் அவற்றை அலசி இருந்த விதம் நன்றாக இருந்தது. :))))
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி, எங்கே கொஞ்ச நாட்களாய்க்காணோம் உங்களை?
ReplyDeleteவாங்க வெங்கட், நன்றிப்பா.
ReplyDeleteஅட "இ"சார், வாங்க, வாங்க, ஆண்டாள் கல்யாணம் ஜி +இலே இன்னிக்குத் தான் பார்த்தேன். கொஞ்சம் லேட் கல்யாணத்துக்கு. ஆனாலும் முஹூர்த்தம் முடியறதுக்குள்ளே வந்துடுவேனானு பார்க்கலாம். :))))
ReplyDeleteபோட்ட போட்டி தான் "இ"சார், கதையின் ஒரு பகுதியை ஜிஎம்பி எழுதி அதை முடிக்கச் சொல்லி இருந்தார். அதுக்குத் தான் பரிசு. :)))
ReplyDelete
ReplyDeleteபரிசான ஆலிலைக் கண்ணனைப் பதிவில் போட்டதற்கு நன்றி கீதாமேடம்
வாங்க ஜிஎம்பி சார், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteபாராட்டுகள். ஜி எம் பி ஸார் இந்தப் புத்தகம் எனக்கும் தந்தார். படம் அழகாக இருக்கிறது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், பாராட்டுக்கும், வரவுக்கும் நன்றி.
ReplyDelete