திரு திருமூர்த்தி வாசுதேவன்
அவர்களுக்கு இன்று அறுபது வயது நிறைவடைகிறது. இன்று கடலூரில் அவர் இல்லத்தில் சஷ்டி அப்த பூர்த்தி விழா நடந்து கொண்டிருக்கும். எங்களால் கலந்து கொள்ள இயலவில்லை என்பது வருத்தமே. சஷ்டி அப்த பூர்த்தி சிறப்பாக நடைபெறப் பிரார்த்தனைகள் செய்து கொள்வதோடு என்னை அக்கா என அருமையாக அழைக்கும் தம்பிக்கும் அவர் குடும்பத்துக்கும் மேன்மேலும் பற்பல சிறப்புக்களை எல்லாம் வல்ல இறைவன் அளிக்கும்படி பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி.
கீதா&சாம்பசிவம்
திரு. திருமூர்த்தி வாசுதேவன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிரு திருமூர்த்தி வாசுதேவன் ஐயா அவர்களுக்கு மேன்மேலும் பற்பல சிறப்புக்களை எல்லாம் வல்ல இறைவன் அளிக்கும்படி பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
ReplyDeleteதிவாஜி தம்பதியருக்கு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபகிர்ந்த தங்களுக்கும் நன்றி.
திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் பப்ளிக்கா மாட்டிவிட்ட கீ அக்காவுக்கும் நன்றி. ;-)))))
ReplyDeleteதிவாஜி அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் தம்பி வாசுதேவனுக்கு. நன்றி கீதா.
ReplyDelete