எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 23, 2009

உதவி தேவை!

We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

    * Describe what you were doing when you got this error.
    * Provide the following error code and additional information.

bX-59cppw
Additional information
host: sivamgss.blogspot.com
uri: /2009/10/blog-post_21.html

This information will help us to track down your specific problem and fix it! We apologize for the inconvenience.
Find help

See if anyone else is having the same problem: Search the Blogger Help Group for bX-59cppw
If you don't get any results for that search, you can start a new topic. Please make sure to mention bX-59cppw in your message.

ஹிஹிஹி, காலம்பர வலைப்பக்கம் போக முடிஞ்சது. இப்போ எந்த வலைப்பக்கமும் திறக்கலை. இந்த போஸ்ட் வருதானும் பார்க்க முடியாது. மெயில் மூலம் அனுப்பறேன். என்ன செய்யறதுனு தெரிஞ்சவங்க மெயில் அனுப்புங்க. கமெண்டினாலும் மெயிலுக்கு வரும். இது பொதுப் பிரச்னை மாதிரித் தான் தெரியுது என்றாலும் ஒரு மணி நேரத்துக்குள் எப்போவும் சரியாகிடும். இன்னிக்குத் தொடர்வதால் கொஞ்சம் யோசனை. தனிப்பட்ட பிரச்னை இல்லைனு நினைக்கிறேன். எதுக்கும் அனுப்பி வைக்கிறேன்.

8 comments:

  1. அப்பாடானு இருக்கு, எக்ஸ்ப்ளோரரில் கடும் முயற்சிக்குப் பின்னர் வலைப்பக்கம் திறந்து இப்போப் பின்னூட்டமும் கொடுக்க முடிஞ்சிருக்கு. அதுக்குள்ளே கோபி வேறே கேட்டுட்டார், திறக்கவே முடியலைனு. இது சோதனைப் பின்னூட்டம்.

    ReplyDelete
  2. aahaa, vanthuduchu! Thank God!

    ReplyDelete
  3. //aahaa, vanthuduchu!//

    ஹிஹி வந்துடுச்சுன்னு சொல்லத்தான் நானும் வந்தேன்:)!

    இது இல்லேன்னா என்னா பதட்டமாகிப் போகுது வாழ்க்கை நமக்கெல்லாம், இல்ல மேடம்:)?

    ReplyDelete
  4. for me also not opened i tried after one hour it was opend

    ReplyDelete
  5. வாங்க ரா.ல. ரொம்ப நன்றி. பதட்டம்னு எல்லாம் இல்லை. பதிவுகள் கஷ்டப் பட்டு குறிப்புகள் தேடி எடுத்து எழுதினவை போயிடுச்சோனு தான்கொஞ்சம் கவலை! எரர் மெசேஜ் முதல்லே வந்ததில் அவங்க புதுசாத் திறந்துக்கோனு சொன்னாங்களா? சரிதான் கோவிந்தா னு நினைச்சுட்டேன். :(((( கோவிந்தனே காப்பாத்தினான். எதுவும் சேமிச்சும் வச்சுக்காமல் வர்ட் டாகுமெண்டை அப்பப்போ டெலீட் வேறே செஞ்சுடுவேன். அதான் இங்கே இருக்கேனு! எத்தனை டாகுமெண்ட் சேமிக்கிறது???:(((

    ReplyDelete
  6. வாங்க பித்தனாரே, நானும் ஒரு மணி நேரத்துக்கு மேலே முயன்றேன். அப்புறமா திடீர்னு வந்தது.

    ReplyDelete
  7. அப்பாடி...இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு...
    என்னடா இது...எனக்கு மட்டும் இந்த எர்ரர் வருதேன்னு நினைச்சேன்..

    : )

    ReplyDelete
  8. வெற்றி..வெற்றி ;)

    ReplyDelete