எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 14, 2010

புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே!

நாலு நாளாய் இணையம் இல்லை. கேபிள் கட்டாகி இருந்திருக்கு. அதுக்கு முன்னாடியே ரங்க்ஸ் ஊருக்குப் போனதிலே புத்தக அலமாரியை ஒழிக்கிறேன் பேர்வழினு உட்கார்ந்தேனா?? புத்தகங்களிலே ஆழ்ந்து போயாச்சு. ஜஸ்டிஸ் ஜகந்நாதனைத் தொளாயிரத்து முப்பத்தி எட்டாம் முறையாகப் படிச்சு முடிச்சு, சி.ஐ.டி. சந்துருவை லக்ஷமாவது முறையாகவும் படிச்சிட்டிருக்கேன். இணைய இணைப்புக்குத் தொலைபேசித் தொந்திரவு கொடுக்கவும் கொஞ்சம் சுணக்கமே. ஏனென்றால் இந்தப் புத்தகங்களைத் தொட ஆரம்பிச்சா லேசிலே முடியாது.அதை முடிக்கணும்னு. நானும் நம்ம புதுகை மாதிரி ரங்க்ஸ் ஊருக்குப் போனால் ஏதோ நமக்குப் பிடிச்ச ஐடம் பண்ணிச் சாப்பிடலாம்னு தான் நினைச்சேன். ஆனால் பாருங்க, முதல்நாள் வெறும் சப்பாத்தியோட பொழுது போக்கியாச்சு. மறுநாள் புதினாத் துவையல், கத்திரிக்காய்க் கூட்டோட சரியாப் போச்சு. மிச்சம் இருந்த சாதத்திலே மோர் விட்டு ராத்திரிக்கு அருமைச்செல்லங்களுக்குப் போட்டாச்சு. ஆக மொத்தம் நாலு நாளாப் புத்தகம், புத்தகம், புத்தகம் தான். இன்னிக்குத் தான் ஏதோ கொஞ்சம் மனசு வந்து டாடா இண்டிகாம்காரங்களைக் கூப்பிட்டு ஒரு கத்துக் கத்தினேன். இப்போத் தான் வந்து இணைப்புக் கொடுத்துட்டுப் பரிசோதனையும் பண்ணிட்டுப் போனாங்க. வல்லியும், துளசியும் ஒரு நாள் இணையத்துக்கு வரலைனா எப்படியோ இருக்குனு சொன்னாங்க. அதையும் பார்க்கலாமேனு உள்ளூர ஒரு எண்ணம். வெளி ஊருக்குப் போறது வேறே விஷயம். வீட்டிலேயே இருந்துண்டு இணையம் இல்லாம இருக்கிறது வேறே இல்லையா? அந்தப் பரிசோதனையும் பண்ணியாச்சு.என்ன இருந்தாலும் புத்தகம் படிக்கிற சுவை தனிதான். அதுவும் எல்லா வேலையும் முடிச்சுட்டுப் படுத்துண்டு, எந்தத் தொந்திரவும் இல்லாம, கையில் புத்தகம் மட்டும்........ சொர்க்கம்! படிச்சதிலே மிகப் பிடிச்ச ஒரு கட்டுரையை இப்போப் பகிர்ந்துக்கப் போறேன். இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும். ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த கட்டுரைத் தொகுப்பு ஒண்ணு புத்தக வடிவில் 90களின் கடைசியில் வந்தது கையில் கிடைச்சது. அதிலே ஏதோ ஒரு பக்கம்னு பிரிச்சேன். இந்தக் கட்டுரை கிடைச்சது. கிட்டத் தட்டத் தமிழிலும் இதுபோன்ற ஒரு கதையை ஒரு தீபாவளி மலரில் படிச்சேன். அதன் விபரங்கள் பின்னால்: இப்போ இந்தக் கட்டுரையைப் படிக்கலாமா?? பகுதி பகுதியாவே கொடுக்கிறேன்.





Adventures in being a Wife

By Ruth Stafford Peale


As a clergumani’s wife, I’m asked to speak occasionally to church groups and women’sclube. Quite often, when I do, a woman will come up to me afterwards and bewail the monotony of her life. She feels trapped, she’s frustrated, her talents are withering on the vine. But what, she adds with a despairing shrug, can she do? After all, she’s only a wife.

Only a wife! At times I feel like taking the woman by the shoulders and shaking her. Here you are, I want to say, caught up in the most marvelous adventure a woman can experience, and you don’t even know it.

Thirty-six years of being awife have utterly convinced me that no job, no hoppy, no activity on earth can compare with the drama and exhilaration of ling with a man, loving him, doing your best to understand his infinitely complex mechanism and helping to make it hum and sing and soar the way it was designed to do.

Is this easy?? Of course not. It takes skill and selflessness. You have to use your heart and your head. But it can be done, and when it is…… well, what is adventure?? It is the discovery of new powers and new dimensions, the opportunity for self-testing, the happiness that comes fromhigh achievement. These are the promises hidden in every marriage—if only a woman will reach out and claim them.

If I were invited into a young wife’s kitchen to have a cup of coffee and talk about what she might do to make and keep her marriage exciting, here are some of the suggestions I would offer.

Study your man, as if he were a strange and rare and fascinating animal- which indeed he is!! Study him ceaselessy, because he well be constantly changing. Take pride in his strengths and achievements, buy analyse his areas of weakness, too. Before my two daughters were married, I told them:”You have fallen in love. You’re dazzled by a man’s brilliance, his confidence, his charm. You have yet to encounter his uncertainties and inadequacies. But this is where you can relly love him, really help him, really be a wife.”

(to be continued)

வசதிக்காக ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையை அப்படியே தட்டச்சி இருக்கேன். மொழி மாற்றம் செய்தால் கட்டுரையின் ஜீவனை என்னால் அப்படியே கொண்டுவரமுடியுமா? சந்தேகமா இருந்தது.

9 comments:

  1. paatti tamila kodunga engala mathiri englipess teriyathvangaluku use agum

    ReplyDelete
  2. An adventure indeed!!!!
    தெரிஞ்சவா யாருக்காவது கல்யாணமா ??


    Teacher, tender comrade, wife, A fellow-farer true through life. Robert Louis Stevenson

    I chose my wife, as she did her wedding gown, for qualities that would wear well. Gold smith


    Now comes my favourite Master:))) Gibran:-
    You were born together, and together you
    shall be forevermore.

    You shall be together when the white
    wings of death scatter your days.

    Ay, you shall be together even in the
    silent memory of God.

    But let there be spaces in your togetherness,
    And let the winds of the heavens dance
    between you.

    Love one another, but make not a bond
    of love:

    Let it rather be a moving sea between
    the shores of your souls.

    Fill each other's cup but drink not from
    one cup.

    Give one another of your bread but eat
    not from the same loaf.

    Sing and dance together and be joyous,
    but let each one of you be alone,
    Even as the strings of a lute are alone
    though they quiver with the same music.

    Give your hearts, but not into each
    other's keeping.

    For only the hand of Life can contain
    your hearts.

    And stand together yet not too near
    together:

    For the pillars of the temple stand apart,
    And the oak tree and the cypress grow
    not in each other's shadow

    ReplyDelete
  3. தாத்தா, என்ன தலைநகரிலே இருந்து வந்தாச்சா?? :P ஒழுங்காப் படிங்க! முக்கியமா உங்க தமவைப் படிக்கச் சொல்லுங்க! :D

    ReplyDelete
  4. //But let there be spaces in your togetherness,
    And let the winds of the heavens dance
    between you.//

    எனக்கு இந்த வரிகள் எப்போவும் பிடிச்சவை. நன்றி ஜெயஸ்ரீ,
    யாருக்கும் கல்யாணம் எல்லாம் இல்லை. அன்னிக்கு என்னமோ ஒரு சம்பவம் மனதில் வேதனை, இந்தப் புத்தகத்தைப் பிரிச்சால் இந்தக் கட்டுரைதான் வந்தது. அதான் பகிர்ந்துகொண்டேன். பலருக்கும் தங்களை அலசிப் பார்க்க உதவும். இன்னும் முடியலை. மிச்சம் இருக்கு, நாளை வரும். :)))))))))

    ReplyDelete
  5. illa paatti. inniku nitethan return kilambaren.. sunday vnathu englipessa padikaren..thangs vara one week irukku . nan padichaupuram, avasiyamna avala padika solren :D

    ReplyDelete
  6. thangs vara one week irukku . nan padichaupuram, avasiyamna avala padika solren :D//

    தாத்தா, சரியான ஆணாதிக்கவாதியா இருக்கீங்களே?? :P:P:P

    ReplyDelete
  7. ஜஸ்டிஸ் ஜகன்னாதன், சி.ஐ.டி.சந்துரு...நல்ல கலெக்ஷன் எல்லாம் இருக்கும் போல இருக்கு..

    ReplyDelete
  8. @ஸ்ரீராம், ம்ம்ம்ம் இருக்கே? கல்யாணி, கோமதியின் காதலன், மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ் ஜானகி, ராஜத்தின் மநோரதம் எல்லாமும் உண்டு. :))))))))) லக்ஷ்மி கடாட்சம் தொலைந்த புத்தக லிஸ்ட்லே! :(

    ReplyDelete
  9. //As a clergumani’s wife,//

    இதென்ன ரங்கமணி தங்கமணி மாதிரி ஒரு க்ளெர்குமணி?
    :-)))))))

    ReplyDelete