எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 21, 2007

நற்செய்தி, நற்செய்தி, நற்செய்தி!

வலை உலக மக்களே, நற்செய்தி! தமிழ்நாட்டையும், சென்னை நகரையும் கடந்த ஒரு வாரமாக மழை வாட்டி வருவது அனைவரும் அறிந்ததே! இந்த மழையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்தது குறித்து மேன்மை தாங்கிய தலைவி அவர்கள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். (அவங்க வீட்டு வாசலில் குளிக்கலாம், துணி துவைக்கலாம், கப்பல் விடலாம், அவ்வளவு தண்ணி! இதிலே மத்தவங்களைப் பார்த்து துக்கமாக்கும்? :P) க்ர்ர்ர்ர்ர்ர்ர்., ஹிஹிஹி, என்னோட மனசாட்சி, அது அடைப்புக்குறிக்குள்ளே வந்து புலம்புது, ரொம்ப நாளா அதைக் கண்டுக்கலைனு கோவம் அதுக்கு! நீங்களும் கண்டுக்காதீங்க!

ஆகவே தலைவி, தென் மாவட்டங்களுக்குப் புயல், சூறாவளி, இப்படி எது வேணாப் போட்டுக்குங்க, வேகத்தில் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேர்காணல் மூலம் கண்டு அவர்கள் குறைகளைக் கேட்டு அறியப் போகின்றார். (யாருங்க அது? சொறிஞ்சுக்குங்கனு சொல்றது? வேதா(ள்)வா? ஹிஹிஹி) ரொம்பச் சிரிக்க வேண்டாம், ம.சா. வந்து வச்சுக்கறேன் உன்னை! இப்போ வர்ட்டா??????????????

எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன், ஞாபகம் வச்சுக்குங்க. அபி அப்பா, இதுக்கு தப்புத் தப்பா வந்து பின்னூட்டம் போட வேணாம், நீங்க சாட்டிலே "வ"ன"க்கம்னு சொன்னதுமே இங்கே இணையமே போயிடுச்சு! :P:P

9 comments:

  1. appada konja naal unga mokkai padivulernthu viduthalainu sollunga!!

    enjoy pannitu vaanga

    ReplyDelete
  2. எங்க போறீங்க.. எப்ப போறீங்க..

    எல்லாத்தையும் விளக்கி ஒரு மெயில் அனுப்புங்க பாக்கலாம்.

    ReplyDelete
  3. \\ஞாபகம் வச்சுக்குங்க\\

    சரி நோட் பண்ணிக்கிட்டேன்....;))

    ReplyDelete
  4. கீதா அக்கா...இது வரைக்கும் பதிவெல்லாம் ஏதோ புரியற மாதிரியாவது இருந்துச்சு...

    // எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்,//

    பில்டப்பெல்லாம் கொஞ்சம் தூக்கலாத்தேன் இருக்கு.. பாக்கலாம்..ஹிஹி..

    அதுவரைக்கும் ஸ்கூலு லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...........

    ReplyDelete
  5. //அவங்க வீட்டு வாசலில் குளிக்கலாம், துணி துவைக்கலாம், கப்பல் விடலாம், அவ்வளவு தண்ணி!//

    ha haaa :) again Tour..?

    ReplyDelete
  6. @ சுனாமி/சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தலவிக்கு "வில்லி"வாக்கம், கிண்டி தொகுதிகளில் வேதாளம் மற்றும் என்னுடைய பானர் செலவு டி டி அனுப்பவும்.

    ReplyDelete
  7. after a long time i am here - and i find no change in your language and easy going attitude. i like it

    ReplyDelete
  8. i like your calender posting in the side. I dont know if i mentioned before to do it. But i remember asking soem one to make such a calender. It is nice. this will keep me coming to your blog page.

    ReplyDelete
  9. சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்யும் தலைக்கு யாரெல்லாம் ஏற்பாடு பண்றீங்க - என் கிட்டெ சொல்லிட்டு செய்யுங்க - சரியா

    ஆமா அதென்னங்க ம.சா ?

    ReplyDelete