எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 03, 2014

மதுரைக்காட்சிகள் சில

https://www.youtube.com/watch?v=wqhHygKtuCY&feature=youtu.be


மதுரை குறித்த பழைய வீடியோ காட்சி ஒன்று குழும நண்பர் மூலம் கிடைச்சது பகிர்ந்துள்ளேன். வருடம் 1956 ஆம் வருடமாம். :)

 மதுரைக்காட்சிகள் சில பார்வைக்கு.  காலம்பர இதைப்போடறச்சே பொண்ணு தொலைபேசியில் அழைக்க, அவசரத்தில் சேமிப்பதற்கு பதிலாக பப்ளிஷ் அழுத்தி இருக்கேன்  அதுக்குள்ளே வா.தி. அவசரம் அவ்சரமாப் பார்த்துட்டு கமென்டிலே திட்டி இருக்கார்.  இஃகி இஃகி  கொஞ்ச நாளைக்கு இஃகி இஃகினு தான் சிரிச்சாகணும். :P

7 comments:

 1. ஒரு லிங்கா போட தெரியாதா? ம்கும்!

  ReplyDelete
 2. vaa.thi. corrected the post now. :) I was in a hurry. So did not notice it was published. :)))))

  ReplyDelete
 3. லிங்க் கிளிக்கினால் அங்கேயே திறப்பது க்ர்ர்ர்ர்ர்!!!! அப்புறம் 'புதிய ஜன்னலில் திற' என்று கட்டளையிட்டு, அங்கு திறந்தால்... 16 நிமிஷங்களா... இருங்கள், அப்புறம் பார்க்கிறேன். முதலில் கமெண்ட் தட்டி விட்டுடறேன்!

  ReplyDelete
 4. திருமலை நாயக்கர் மகாலில் விசிட்டர்கள் அனைவரும் வேஷ்டியில்... பேன்ட்ஸ் போட்டவர்கள் யாரையும் காணோம்!

  "மரியாம்மான் டெப்பக்குல"த்தில்தான் எத்தனை தண்ணீர்?

  ஸ ஸ ப ப ம ம என்று அந்த இசைத் தூண்களை இப்போது வேலி போட்டு மூடி இருக்கிறார்கள்!

  சிற்பங்களை க.வெ யில் பார்ப்பதுதான் இயற்கையாக உள்ளது.

  பொற்றாமரைக்குளத்தின் அருகே கஷ்கத்தை சொரிந்து கொண்டு வரும் பெண்ணின் பின்னால் உருவம் பார்த்த முகமாயிருக்கிறதே... :))))

  உடைகளில்தான் அந்தக் காலத்துக்கும் இந்தக்காலத்துக்கும் எவ்வாளவு வேறுபாடு? வெளிநாட்டுக்காரர் கையில் மட்டுமே கேமிரா!

  அப்பா...டி புதுமண்டபம் எவ்.....வளவு காலியாய் இருக்கிறது?


  ReplyDelete
 5. இந்த கணினி ரொம்பவே பழசு. அப்போப்போ அப்டேட் பண்ணி இருக்காங்க என்றாலும் சிலது இதிலே இல்லை. மானிடர் வேறே ரொம்பவே பழசு. சின்னது. இப்போ உள்ள மானிடரிலே பார்த்துட்டு இதிலே பாதி தான் படிக்க முடியுது. பலமுறை சரிபார்த்துட்டே யூ ட்யூபைச் சேர்த்தேன். அப்படியும் சரியா வரலை போல! :(

  ReplyDelete
 6. இப்ப மட்டும் எப்படி வந்துதாம்? :P:P:P:P

  ReplyDelete
 7. grrrrrrrrr appo link save pannittu close pannarathukku pathilaa publish panni irunthirukkeen vaa.thi. appuramaa vanthappoo thaan athai paarththeen. sari pannineen. :P

  ReplyDelete