எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 27, 2017

"நாசா" புகைப்படங்கள்!2011 ஆம் ஆண்டில் அம்பேரிக்கா சென்றபோது "நாசா" வுக்குச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது எடுக்கப் பட்டப் புகைப்படங்களில் சில!நிறைய இருக்கு! ஆனால் கொஞ்சம் தான் போட்டிருக்கேன்.  ஶ்ரீராம் ஞாயிற்றுக் கிழமைன்னா படம் காட்டறாரே! அதுனால நாமளும் காட்டுவோமேனு!  சில வருடங்கள் முன்னால் எங்கள் ப்ளாகோட போட்டிக்குனு போட்டுட்டு இருப்பேன்! )

26 comments:

 1. அங்கு, 'ஈர்ப்புவிசை இல்லாத இடத்தில்' எப்படியிருக்கும் என்று சென்று பார்த்தீர்களா?

  நம்மாலான கைங்கர்யம்.

  எங்கள் பிளாக் படங்களைவிட இவை அழகாக வந்திருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. போய்ப் பார்த்த நினைவு இருக்கு! ஆனால் படம் எடுத்தோமானு தெரியலை! இவை எல்லாம் காமிராவால் எடுக்கப் பட்டது! நான் தான் எடுத்தேன். ஏனெனில் ஒவ்வொரு இடத்திலும் நேரம் ஆகுது அப்புறமா மற்றதைப் பார்க்க முடியாதுனு பையரும், நம்ம ரங்க்ஸும் என்னை அவசரப் படுத்திக் கொண்டே இருந்தாங்க! :)

   Delete
  2. //எங்கள் பிளாக் படங்களைவிட இவை அழகாக வந்திருக்கின்றன.

   ஓஹோ!

   Delete
  3. என்ன ஆச்சு அ.து?

   Delete
 2. உலகை நாசமாக்கி கொண்டிக்கும் முதன்மையகம் ஆனாலும் புகைப்படங்கள் அழகாகத்தான் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, படங்கள் எடுத்தது யாரு? நாங்க! :)

   Delete
 3. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போதையதை விட மிகவும் நன்றாயிருக்கிறதே காமிராவின் மாயமா கைவண்ணம் குறையா. அங்கெல்லாம் உள்ளே புகைப்படமெடுக்க அனுமதிஉண்டா, இங்கே பெங்களூரில் நாசா பெயரில் ஒரு பப்( pUB) ப்ரிகேட் ரொட்( brigade road) அருகே பார்த்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, இப்போப் பெரும்பாலும் அலைபேசியில் எடுக்கிறேன். காமிராவை எடுத்து முயன்று பார்த்தாச்சு! ஏதோ சின்னத் தப்பு இருக்கு! சார்ஜ் பண்ணியும் படம் எடுக்க முடியலை! அங்கே உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி உள்ள இடங்கள் என அறிவிப்புச் செய்திருப்பாங்க அங்கே எல்லாம் எடுக்கலாம்.

   Delete
 4. ///ஶ்ரீராம் ஞாயிற்றுக் கிழமைன்னா படம் காட்டறாரே! அதுனால நாமளும் காட்டுவோமேனு! ///
  ஹா ஹா ஹா யானைக்குச் சின்னப் பூனை போட்டியா?:) ஹையோ வாயில அவசரமா வந்திட்டுதூஊஉ நான் என்ன யானை மாதிரியா இருக்கிறேன் என ஸ்ரீராம் சண்டைக்கு வரப்போறாரே:)... பின்ன அவரின் படம் பார்க்கும்வரை இப்பூடி ஏதாவது சொல்லிக் கலைப்பேன்ன்ன்:).. சரி அது போகட்டும்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா, முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி, நீங்க பூசார் எல்லாம் வரதுக்கு முன்னே கேஜிஜி ஞாயிற்றுக்கிழமை போடற படத்துக்கு ஏற்ப நானும் தேர்ந்தெடுத்துப் போட்டுட்டு இருப்பேன். இப்போ இன்னிக்கும் திடீர்னு அந்த நினைப்பு! ஹிஹிஹி, ஆனை நாம தான்! ஶ்ரீராம் பூனை! :)

   Delete
 5. நாசா போனீங்களோ சூப்பர்ர்.. என் பேரவா நாசா போய் அந்த ஸ்பேஸ் மாதிரி கட்டியிருக்கும் புவியீர்ப்பில்லா இடத்துக்குள் போய் அந்தரத்தில் பறந்து திரியோணும் என.. பார்ப்போம் சாவதற்குள் ஒரு நாள் போய்ப்பறக்கோணும்:).. எனக்கு ஸ்பேஸ் எனில் உயிர்.... ஸ்பேஸ் புரோகிராம்ஸ் எல்லாம் முழிச்சு முழிச்சுப் பார்ப்பேன்ன்ன்ன்:)..

  படங்கள் அழகு... மிகுதியையும் அடுத்த ஞாயிற்ற்குக் கிழமை போடுங்கோ:) நான் ஸ்ரீராமுக்குப் போட்டியாகப் போடச் சொல்லல்லே:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊ சின்ஸ் 6 இயேஸ்:).

  ReplyDelete
  Replies
  1. அந்தரத்தில் எல்லாம் பறந்ததா நினைவில் வரலை! யோசிச்சு யோசிச்சுப் பார்த்தும் அப்படி ஏதும் குறிப்பா நினைவில் வரலை! மீதியையும் போடறேன். ஏற்கெனவே போட்டிருக்கேன். போடாதவற்றைத் தேடி எடுத்துப் போடணும்.

   Delete
 6. நாசா படங்கள் அழகாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. காமிராவில் எடுத்தவை! அதனால் நன்றாக இருக்கிறது! அலைபேசியில் எனக்குச் சரியா வரலை! :)

   Delete
 7. நாசா படங்கள் நன்று.

  ReplyDelete
 8. அழகான படங்கள் அக்கா! எனக்கும்நாசா பார்க்கணும்னு ஆசை உண்டு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பையர் அங்கே தானே இருக்கார்? எந்த மாநிலம்? ஒரு முறை போயிட்டு வாங்க! பிடிக்கலாம். ஏற்கெனவே இருந்திருக்கீங்க இல்ல! அதனால் பிடிச்சுப் போயிடும்னு நினைக்கிறேன்.

   Delete
 9. ஹூஸ்டன்ல பையரும் பெண்ணும் எப்படி இருக்காங்க (புயல்)?

  ReplyDelete
  Replies
  1. சௌகரியமாக இருப்பதாகத்தகவல் வந்தது. மழை தான் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஹூஸ்டன் முழுவதும் இடுப்பளவு வெள்ளம்! :( வியாழன் வரை தொடரும் என்கிறார்கள். அதான் கவலையா இருக்கு! :(

   Delete
 10. அம்பேரிக்கா என்றுள்ளதே? படங்கள் அருமை. மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்குமே. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா, இணைய மொழியில் அமெரிக்காவை "அம்பேரிக்கா"னு சொல்வது உண்டு! அதான்!

   Delete
 11. படங்கள் வெகு அழகு. ஆனை ஆனைதான் பூனை பூனைதான்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், சந்தடி சாக்கிலே என்னை ஆனைனு சொல்லியாச்சா? :)

   Delete
 12. அழகான படங்கள்...

  ReplyDelete
 13. அம்பேரிக்காவா? அமெரிக்காவா?

  ReplyDelete