எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 16, 2011

விலை உயர்ந்த பரிசு ப்ரியாவுக்கு! :D

என்னோட திருப்பாவைப் பதிவுகளைப்பொறுமையா முழுசும் படிச்சுக் கருத்துச் சொன்னதுக்காக வெங்காயமாலை ப்ரியாவுக்கு. இன்றைய நிலைமையில் வாங்கி எல்லாம்போடக் கட்டுபடி ஆகலை. அதனால் மாலை ஓசி தான். தொடுத்தது சிங்கப்பூர் மீனாமுத்து அவர்கள். அவங்க ஷைலஜாவுக்குக் கொடுத்ததை நான் கடத்திட்டு வந்து ப்ரியாவுக்குக் கொடுத்துட்டேன். ப்ரியா பெற்றுக்கொள்ளவும். வெள்ளையா இருக்கிறது பூண்டாம். இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரிய பூண்டு தான் சிங்கப்பூரில் கிடைக்குமாம். இருக்கிறதிலேயே இது தான் சின்ன சைஸாம்! சரிதான்! :P

66 comments:

 1. பெங்களூரிலும் பெரிய பூண்டுகள் கிடைக்கின்றன, இதிலிருப்பதில் முக்கால் அளவுக்கு இருக்கும்:)!

  விலை உயர்ந்த பரிசை வடிவமைத்தவருக்குப் பாராட்டுக்கள்:)!

  ReplyDelete
 2. ஆஹா கீதா!”அபூர்வமாலையை” கடத்தின வேகத்துல நாட்டையே மாத்திட்டீங்களே :)

  இது மலேசியா மாலை! :))))

  ReplyDelete
 3. கிகிகி! ஹைய்யோ ஹைய்யோ! பாவம் ப்ரியா!

  ReplyDelete
 4. வாங்க ரா.ல. பெரிய பூண்டு பெண்களூரிலும் உண்டா?? அதான் கண்டு பிடிச்சிட்டீங்க! இங்கே சின்னதையே அபூர்வமாத் தான் பார்க்கிறோம். :))))))))))))

  ReplyDelete
 5. ஹிஹிஹி,மீனா, இது மலேசிய வெங்காயமா?? சரிதான் சிங்கைனு சொல்லிட்டேன். :))))))))) எல்லாம் ஒரு அவசரம் தான் வேறே என்ன?

  ReplyDelete
 6. போர்க்கொடி, என்ன கிகிகி?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் ப்ரியா வாங்கிக்குவாங்க, பின்னே? காலம் இருக்கிற இருப்பிலே யாரு வெங்காயமெல்லாம் ஓசியாத் தராங்க?? சொத்தை வேணா கொடுப்பாங்க, வெங்காயம்?? ம்ஹும்!நோ, நோ, நோ தான்.:P

  ReplyDelete
 7. கீதாம்மா ! இவ்வளோ விலை உயர்ந்த பரிசு எனக்கா !

  எனக்கு எனக்கேவா !! நம்ப முடியவில்லை! வில்லை !!

  நான் பெற்ற பாக்கியம் தான் என்னே !!

  தாங்கள் அளித்த ஒப்பில்லா இப்பரிசை

  நான் சிரம் தாழ்த்தி மிக்க மகிழ்வுடன் பெற்று கொள்கிறேன் !

  கோடி நன்றி கீதாம்மா !!

  ReplyDelete
 8. @பொற்கொடி

  //கிகிகி! ஹைய்யோ ஹைய்யோ! பாவம் ப்ரியா!//

  பாஸ் ! என்ன பாஸ் !! உங்க டீமை சேர்ந்த ஒருத்திக்கு ஒரு பரிசு

  கிடைச்சா நீங்க பாராட்டு விழா நடத்தி கௌரவப்பிர்கள்ன்னு பார்த்தா!

  பாருங்க ! இப்போ அப்பாவி தங்கமணி வந்து என்னா என்னா சொல்ல போறா ன்னு !

  ReplyDelete
 9. //போர்க்கொடி, என்ன கிகிகி?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் ப்ரியா வாங்கிக்குவாங்க, பின்னே? காலம் இருக்கிற இருப்பிலே யாரு வெங்காயமெல்லாம் ஓசியாத் தராங்க?? சொத்தை வேணா கொடுப்பாங்க, வெங்காயம்?? ம்ஹும்!நோ, நோ, நோ தான்.:ப//

  கீதாம்மா ! பொற்கொடி US ல இருக்கறதனாலே வெங்காயத்தோட அருமை தெரியலை !

  நீங்க ஒரே ஒரு வெங்காயம் கொடுத்தா கூட வாங்கி குவேன் ! இப்போ இங்கே நிலைமை அப்படி !

  சொத்தை விட மதிப்பு மிக்க வெங்காய மாலையை பரிசாக பெற்றதையே நான் பாக்கியமாக கருதுகிறேன் !

  எஸ் எஸ் எஸ் !!!

  ReplyDelete
 10. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி என்பது போல

  ப்ரியாவுக்கு மாலை அளித்த கீதா பிராட்டி(நவீன சீதா பிராட்டி!) என்று நாளை சரித்திரம் நம் பேரை சொல்லும் !!

  ReplyDelete
 11. தங்கத்தைவிட இன்று வெங்காயம் மிகவும் விலை அதிகம் .அதனால் இந்தமாலை மிகவும் விலைமதிப்பு உடையதே... அருமையான மாலை.

  ReplyDelete
 12. தங்கத்தைவிட இன்று வெங்காயம் மிகவும் விலை அதிகம் .அதனால் இந்தமாலை மிகவும் விலைமதிப்பு உடையதே... அருமையான மாலை.

  ReplyDelete
 13. நல்ல பரிசுதான் :) தொடுத்தவருக்கும், (சுட்டு) வழங்கியவருக்கும், வாங்கியவருக்கும் வாழ்த்துகள் :)

  ReplyDelete
 14. தங்கள் வாழ்த்துக்கு நன்றி கவிநயா !

  ReplyDelete
 15. ரொம்ப காஸ்ட்லி மாலையா இருக்கே :-))

  (எங்கூர்லயும் பெரிய பூண்டுகள் கிடைக்குது)

  ReplyDelete
 16. நாங்க (மீ & பிரியா) குரூப் ஸ்டெடி தான் செஞ்சோம்...அதனால நியாயப்படி எனக்கு பாதி மாலை வரணும்... இல்லேனா கேசரி கட்சில சேந்துடுவேன் மாமி... ஹா ஹா ஹா...

  ReplyDelete
 17. //பாருங்க ! இப்போ அப்பாவி தங்கமணி வந்து என்னா என்னா சொல்ல போறா ன்னு//

  எவ்ளோ நல்லா புரிஞ்சு வெச்சு இருக்காய் நீ ... சூப்பர் அக்கோவ்

  ReplyDelete
 18. //பாஸ் ! என்ன பாஸ் !! உங்க டீமை சேர்ந்த ஒருத்திக்கு ஒரு பரிசு கிடைச்சா நீங்க பாராட்டு விழா நடத்தி கௌரவப்பிர்கள்ன்னு பார்த்தா//

  share first...விழா next...

  ReplyDelete
 19. //ப்ரியாவுக்கு மாலை அளித்த கீதா பிராட்டி(நவீன சீதா பிராட்டி!) என்று நாளை சரித்திரம் நம் பேரை சொல்லும் //

  மாமி சந்தடி சாக்குல உங்கல பாட்டினு மறைமுகமா தாக்குறாங்க யாரோ... கவனம் கவனம்

  ReplyDelete
 20. வாங்க கோபி, இதுக்கும் சிரிப்புத்தானா?

  ReplyDelete
 21. வாங்க ப்ரியா, பரிசு பிடிச்சிருப்பதை நினைச்சு சந்தோஷம்மா. இப்போ வெங்காயம் விக்கிற விலையிலே நீங்க வேண்டாம்னு சொல்ல மாட்டீங்கனு நல்லாத் தெரியும்!

  ReplyDelete
 22. போர்க்கொடி யு.எஸ்.ஸிலே இருந்தாலும் இந்தியா நிலைமை தெரிஞ்சு வச்சுக்கவேண்டாமா?? :P :P

  போர்க்கொடி அதெல்லாம் நீங்க என்னதான் நாரதி வேலை பார்த்தாலும் ப்ரியாவோ, அப்பாவியோ என்னோட அணுக்கத் தொண்டர்கள் தான். ரெண்டு பேர் பேரும் கொ.ப.செ.பதவிக்குப் பரிசீலனையிலே இருக்காக்கும்!

  ReplyDelete
 23. வாங்க மதுரை சரவணன், உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு, இவங்களுக்குத் தெரியலை பாருங்க! :D

  ReplyDelete
 24. வாங்க கவிநயா, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 25. அமைதிச்சாரல், இப்படி அப்போப்போ வந்துட்டு இருங்க. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 26. ஏடிஎம், இப்படியா (பச்சை,மஞ்சள், சிவப்பு, நீலம், கறுப்பு உங்களுக்கு எந்தக் கலர் பிடிக்கும்?) உங்களுக்குப் பிடிச்ச கலரிலே துரோகியா மாறுவீங்க?? கேசரிக் கட்சியா? கேசரிக்கட்சி!இப்போப் பாருங்க கேசரியே பதிவிலே வரப் போகுது!

  ReplyDelete
 27. ஏடிஎம், இப்படியா தோழியை மாட்டி விடறது?? ம்ஹும், இந்தப்போர்க்கொடி பக்கம் சாயறீங்களோனு சந்தேகமா இருக்கே! :))))))

  ReplyDelete
 28. அப்பாவி தங்கமணி said...

  //ப்ரியாவுக்கு மாலை அளித்த கீதா பிராட்டி(நவீன சீதா பிராட்டி!) என்று நாளை சரித்திரம் நம் பேரை சொல்லும் //

  மாமி சந்தடி சாக்குல உங்கல பாட்டினு மறைமுகமா தாக்குறாங்க யாரோ... கவனம் கவனம்

  @ கீதாம்மா

  பிராட்டின்னா பாட்டின்னு நெஜமா தெரியாது கீதாம்மா


  நான் பிராட்டி என்பது மாண்புமிகு மாதிரி என்று நினைத்து தான் அப்படி எழுதினேன் ரொம்ப சாரி .,


  @ அப்பாவி


  எனக்கு நீ கேலி பண்ணறியோன்னு இன்னும் சந்தேகமா தான் இருக்கு ;இருந்தாலும் நீ சொன்னது ஒரு வேலை உண்மையா இருக்கலாமோன்னு கீதாஅம்மா கிட்டே சாரி கேட்டு கிட்டேன்பா

  ReplyDelete
 29. அப்பாவி தங்கமணி said...

  நாங்க (மீ & பிரியா) குரூப் ஸ்டெடி தான் செஞ்சோம்...அதனால நியாயப்படி எனக்கு பாதி மாலை வரணும்... இல்லேனா கேசரி கட்சில சேந்துடுவேன் மாமி... ஹா ஹா ஹா...


  @அப்பாவி


  அம்மா ;தாயே; நீ எங்கேயும் சேர வேணாம் ! கொஞ்சம் இரு .,கீதாம்மா கிட்டே பேசிட்டு நல்ல முடிவா சொல்றேன் .,ஓகே வா


  @ கீதாம்மா


  ஆமாம் கீதாம்மா ! ஏதோ சாய்ஸ் ல இதை விட்டுட்டா போல இருக்கு ! நீங்க சரின்னு சொன்னா முழு மாலையும் அவளுக்கே கொடுத்தடறேன்! ஒரு கண்டிசன் ! அவ இனிமே பன்ஜ் டயலாக் மட்டும் பேச கூடாது !நா சொல்லி பார்த்துட்டேன் ;பார்சல் வரும்ன்னு பய படுத்தறா!


  "நின்னா நான் அரிசி ! நடந்தா நான் மாவு ! பாஞ்சா நான் இட்லி!" (பன்ஜ்)தாங்க முடியலே கீதாம்மா !

  ReplyDelete
 30. //பாருங்க ! இப்போ அப்பாவி தங்கமணி வந்து என்னா என்னா சொல்ல போறா ன்னு//

  //எவ்ளோ நல்லா புரிஞ்சு வெச்சு இருக்காய் நீ ... சூப்பர் அக்கோவ்//

  இவ்வளோ ரவுசு பண்ணுவே அப்படின்னு கொஞ்சம் கூட நினைக்கலே அப்பாவி !

  ReplyDelete
 31. // அப்பாவி தங்கமணி said...


  //பாஸ் ! என்ன பாஸ் !! உங்க டீமை சேர்ந்த ஒருத்திக்கு ஒரு பரிசு கிடைச்சா நீங்க பாராட்டு விழா நடத்தி கௌரவப்பிர்கள்ன்னு பார்த்தா//

  share first...விழா next...//


  ஹி ஹீ கொடுத்துட்டா போச்சு !


  குட்டி பாஸ் கொடியை வந்து சொல்ல சொல்லு !

  ReplyDelete
 32. //போர்க்கொடி அதெல்லாம் நீங்க என்னதான் நாரதி வேலை பார்த்தாலும் ப்ரியாவோ, அப்பாவியோ என்னோட அணுக்கத் தொண்டர்கள் தான். ரெண்டு பேர் பேரும் கொ.ப.செ.பதவிக்குப் பரிசீலனையிலே இருக்காக்கும்!//

  என்ன கீதாம்மா ! இப்படி சொல்கி றீர்கள் ;போர்க்கொடி நமது போர்ப்படை தளபதி அல்லவா! அவரது சேவை நமக்கு தேவை !!

  ( இன்னொரு விஷயம் கீதாம்மா ! பொற்கொடி மர்ம கதை எழுத்துகிறார் அல்லவா ;யார் யாரை பிடிக்க வில்லையோ அவங்களை எல்லாம் போட்டு தள்ளி விடுகிறாராம் ! இது ப்ளாக் அறிந்த செய்தி என்று அப்பாவி தான் சொன்னா! )  கீதாம்மா ! இதென்ன நாங்க காண்பது கனவா இல்லை நனவா ! இப்படி இன்ப அதிர்ச்சி கொடுக்கறீங்களே

  (எவ்வளோ பெரிய பதவி ! இது கிடைச்சா அடுத்து ஸ்ட்ரைட்டா தமிழ் நாட்டோட CM தானா!! சூப்பர் )

  நீங்க அளித்த (மாலை) பரிசுக்கு நாளை எனக்கு பார்ட்டி கொடுப்பதாக பையன் (ர்) களும் ரங்கஸ்ம் சொல்லி இருக்கின்றனர்

  என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன் !

  ReplyDelete
 33. இன்று என்ன ! பின்னூட்டம் போட்டவுடன் பப்லிஷ் ஆகிறதே ! கண்ணா உன் லீலையா ! :)

  ReplyDelete
 34. மாலையை உருவாக்கிய மதிப்பிற்குரிய மீனாமுத்து அவர்களுக்கு எனது மனபூர்வமான நன்றிகள்..

  ReplyDelete
 35. அதெல்லாம் ஒண்ணும் இல்லை ப்ரியா, பிராட்டியார்னா தேவியார்னு தான் அர்த்தம் வரும் இந்த ஏடிஎம் சும்ம்ம்ம்ம்ம்ம்மா உங்களையும், என்னையும் பிரிக்கப் பார்க்கிறாங்க. அதான் இட்லி, கேசரினு பயமுறுத்தல் தாங்கலை! :)))))))

  ReplyDelete
 36. க்ரூப் ஸ்டடி எல்லாம் பண்ணினாப்போல் தெரியலையே?? ஏடிஎம்மை இங்கே ஒருநாள் கூடப் பார்க்கலை. திரும்பப் படிச்சு எழுதணும், அப்போத் தான் பாஸா, இல்லை போனால் போகுதுனு விடலாமானு யோசிப்பேன். சாய்ஸ்லே விட்டுட்டாங்களாமா?? அது சரி! அப்போ திருவெம்பாவை??? அதுவும் படிக்கலை இல்லை! நோ படிப்பு, நோ மார்க்! நோ மாலை, மாலை உங்களுக்கு, உங்களுக்கு, உங்களுக்கு மட்டுமே! :))))))))))

  ஏடிஎம், இது எப்பூடி இருக்கு??? :))))))))))))))))

  ReplyDelete
 37. ம்ஹும், போர்க்கொடி ஆரம்பத்திலே நீங்கல்லாம் வரதுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முன்னாடி கொஞ்சம் விசுவாசத்தோடு தான் இருந்தாங்க. அப்புறமாக் கேசரி கட்சிக்குப் போயிட்டாங்க. சியாட்டில் போனதுக்குப்பின்னாடி சுத்த்த்த்த்தம்!!! அதனாலே போர்ப்படை தளபதி எல்லாம் வேண்டாம். சும்மா எட்டிப் பார்த்துக்கட்டும்! :D

  ReplyDelete
 38. hihihi, இப்போ வரப் போற அசெம்ப்ளி எலக்ஷன்லே நான் தான் அடுத்த சிஎம். நீங்க தான் நிதி, அப்பாவி உணவுத்துறை. அப்போவானும் இட்லி ஒழுங்கா வருதானு பார்ப்போமே!!

  ReplyDelete
 39. நீங்க அளித்த (மாலை) பரிசுக்கு நாளை எனக்கு பார்ட்டி கொடுப்பதாக பையன் (ர்) களும் ரங்கஸ்ம் சொல்லி இருக்கின்றனர் //

  எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!! ம்ம்ம்ம்ம்ம் மாலை கொடுத்தது நானு, பார்ட்டி உங்களுக்கா?? ரொம்ப நல்லா இருக்கு போங்க!

  ReplyDelete
 40. கண்ணன் லீலை எல்லாம் ஒண்ணும் இல்லை, ஆன்லைனுக்கு வந்தேன், கமெண்ட்ஸை பப்ளிஷ் பண்ணிட்டு இருக்கும்போதே ஆற்காட்டார் ஒரு லக்ஷம் முறை வந்துட்டார். எல்லாம் அஜித் லெட்டர்! :(

  ReplyDelete
 41. //ம்ஹும், போர்க்கொடி ஆரம்பத்திலே நீங்கல்லாம் வரதுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முன்னாடி கொஞ்சம் விசுவாசத்தோடு தான் இருந்தாங்க. அப்புறமாக் கேசரி கட்சிக்குப் போயிட்டாங்க. சியாட்டில் போனதுக்குப்பின்னாடி சுத்த்த்த்த்தம்!!! அதனாலே போர்ப்படை தளபதி எல்லாம் வேண்டாம். சும்மா எட்டிப் பார்த்துக்கட்டும்! :த//

  கொடியோட முதல் பதிவில நீங்க போட்ட கமெண்ட் இது!!

  // கீதா சாம்பசிவம் said...

  நான் இல்லாத சமயம் பார்த்து என்னை "மாமி" னு சொன்ன பொற்கொடியே,
  உன்னோட பேர்தான் ஆப்பு வாங்க சீனியாரிட்டி எல்லாம் தாண்டி முதல் லிஸ்ட்லே இருக்கு. ஆஹா, யாரும் சொல்லவே இல்லை. இப்படி ஒரு சதி நடந்திருக்குனு. இப்போ பார்த்து ஊருக்குப் போறேனே,
  கொதிக்குது என் நெஞ்சம்,
  அடக்கு, அடக்கு என்கிறது என் கரங்கள்.
  பொறுத்திரு, கண்ணே, பொறுத்திரு என்கிறது என் மனசாட்சி. (மனசாட்சி சொல்றது எல்லாம் பதிவிலே இருக்கு பார்த்துக்குங்க):D

  விடுங்க கீதாம்மா ;நடந்தது நடந்தவையா இருக்கட்டும் ! நடப்பது நல்லவையா இருக்கட்டும் !//

  ஆனா ஒண்ணு! பொற்கொடி உங்களை தன்னோட நிரந்தர தலைவி ன்னு சொன்னதை யாபகம் வைத்துக்கோங்க!

  ReplyDelete
 42. //hihihi, இப்போ வரப் போற அசெம்ப்ளி எலக்ஷன்லே நான் தான் அடுத்த சிஎம். நீங்க தான் நிதி, அப்பாவி உணவுத்துறை. அப்போவானும் இட்லி ஒழுங்கா வருதானு பார்ப்போமே!!//

  அப்போவும் வராது ! என்ன வர்றவங்க கேசரியை கொடுத்தா போதும் ;மேடம் பைல் எல்லாம் பாஸ் பண்ணி விட்டுடுவாங்க!

  ஆமா இந்த அற நிலைய துறை அப்புறம் தொலை தொடர்ப்பு துறை யாருக்கு கொடுக்கறதா உத்தேசம் !

  ReplyDelete
 43. //நீங்க அளித்த (மாலை) பரிசுக்கு நாளை எனக்கு பார்ட்டி கொடுப்பதாக பையன் (ர்) களும் ரங்கஸ்ம் சொல்லி இருக்கின்றனர் //

  எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!! ம்ம்ம்ம்ம்ம் மாலை கொடுத்தது நானு, பார்ட்டி உங்களுக்கா?? ரொம்ப நல்லா இருக்கு போங்க!//  சூப்பர் பார்ட்டி கீதாம்மா ;உங்களை தான் நினைத்து கொண்டேன் ! நீங்க எங்க ஊருக்கு வாங்க ! அவசியம் பார்ட்டி வைக்கிறோம் !

  ReplyDelete
 44. //கண்ணன் லீலை எல்லாம் ஒண்ணும் இல்லை, ஆன்லைனுக்கு வந்தேன், கமெண்ட்ஸை பப்ளிஷ் பண்ணிட்டு இருக்கும்போதே ஆற்காட்டார் ஒரு லக்ஷம் முறை வந்துட்டார். எல்லாம் அஜித் லெட்டர்! :(//

  ஒரு ups வாங்கி வைத்து கொள்ள வேண்டியது தானே :)

  அதென்ன அஜீத் லெட்டர் ?

  ReplyDelete
 45. //அதெல்லாம் ஒண்ணும் இல்லை ப்ரியா, பிராட்டியார்னா தேவியார்னு தான் அர்த்தம் வரும் இந்த ஏடிஎம் சும்ம்ம்ம்ம்ம்ம்மா உங்களையும், என்னையும் பிரிக்கப் பார்க்கிறாங்க. அதான் இட்லி, கேசரினு பயமுறுத்தல் தாங்கலை! :)))))))//

  @ ATM

  உனக்கே இது நல்லா இருக்கா ! அக்கான்னு சொல்லிக்கிட்டு இப்படி ஆப்பு வைக்கிறாயே அப்பாவி !

  சொன்னது நீ தானா! நீ தாநாஆஆஆஆஅ !

  @ கீதாம்மா

  என்ன தான் இந்த அப்பாவி சொன்னாலும் சொல்லிட்டு போறா ! அறியா வயதில் புரியாமல் பேசும் பேதை பெண் அவள் !

  நீங்க வருத்த படாதீங்க கீதாம்மா.

  ReplyDelete
 46. ஹிஹிஹி, ப்ரியா அந்தப்போர்க்கொடி பத்தின பின்னூட்டத்திலே நான் அவங்களைச் சொன்னது இப்போக் கேசரி கட்சிங்கறதாலே தான்னு அடிச்சுச் சொல்லி இருக்கேன் பாருங்க! அதனாலே முதல் கமெண்ட் கவுண்டிங்கிலே வராது! :P

  ReplyDelete
 47. நல்ல கொழுத்த பணம் வரும் துறைகளாக் கேட்கிறீங்களா?? அதெல்லாம் நானே வச்சுக்குவேனாக்கும், ஒருத்தருக்கும் தரமாட்டேனே! :))))))

  ReplyDelete
 48. சரியாப் போச்சு போங்க, மேட்டூருக்கு வந்தாத் தான் பார்ட்டியா? :P

  ReplyDelete
 49. யு.பி.எஸ்.னு இன்வெர்ட்டரைச் சொல்றீங்களோனு நினைக்கிறேன். இன்வெர்ட்டர் இருக்கு. ஆனால் மின்சாரம் இல்லைனா கணினி செயல்படும்படி இணைப்புக் கொடுத்துக்கலை. வேண்டாம்னு தான்! கணினி மோகம் அந்த நேரமாவது இல்லாமல் இருக்குமே! :))))))

  அஜீத் லெட்டர் தெரியாதா?? என்ன தொண்டர் போங்க!

  அஜீத்=தல
  லெட்டர் =எழுத்து

  அஜீத் லெட்டர்= தலை எழுத்து! அதெல்லாம் உட்கார்ந்து, நின்னு, படுத்து, நடந்து, உருண்டு, புரண்டு யோசிச்சோமாக்கும்!

  ReplyDelete
 50. ஹெஹ்ஹே, என்னோட வருத்தமெல்லாம் அப்பாவி இட்லியைத் தூக்கிண்டு வந்துடப் போறாங்களேனு தான்! :))))

  ReplyDelete
 51. @ கீதா மாமி -
  //இப்போப் பாருங்க கேசரியே பதிவிலே வரப் போகுது!//
  எங்க? எங்க? நானும் கேசரி ப்ரியை தான் மாமி... அதான் இப்படி கேட்டேன்... நீ வேற ஒண்ணும் நெனச்சுக்க வேண்டாம்... (ஹி ஹி ஹி)

  //ஏடிஎம், இப்படியா தோழியை மாட்டி விடறது??//
  இல்ல மாமி... சும்மா அக்காவை வம்பு இழுக்கறது தான்...

  ReplyDelete
 52. @ பிரியா அக்கா -
  //பிராட்டின்னா பாட்டின்னு நெஜமா தெரியாது கீதாம்மா... நான் பிராட்டி என்பது மாண்புமிகு மாதிரி என்று நினைத்து தான் அப்படி எழுதினேன் ரொம்ப சாரி //
  ப்ரியா அக்கா நீ இவ்ளோ அப்பாவியா? ஹா ஹா ஹா... ஒகே ஒகே பாயிண்ட் noted ....

  //எனக்கு நீ கேலி பண்ணறியோன்னு இன்னும் சந்தேகமா தான் இருக்கு//
  ச்சே ச்சே... நான் தான் உன் அப்பாவி தங்கை ஆச்சே ப்ரியா...

  //நீங்க சரின்னு சொன்னா முழு மாலையும் அவளுக்கே கொடுத்தடறேன்! ஒரு கண்டிசன் ! அவ இனிமே பன்ஜ் டயலாக் மட்டும் பேச கூடாது//
  இதுக்கு நீங்க என்னை பதிவெழுதகூடாதுன்னே சொல்லி இருக்கலாம்... ஏன்னா நானின்றி பஞ்ச் இல்லை, பஞ்ச் இன்றி நானில்லை... (ஹி ஹி ஹி)

  //இவ்வளோ ரவுசு பண்ணுவே அப்படின்னு கொஞ்சம் கூட நினைக்கலே அப்பாவி //
  ஏன் அக்கா நினைக்கல ஏன் ஏன் ஏன்?

  ReplyDelete
 53. @ Priya R -
  //பொற்கொடி மர்ம கதை எழுத்துகிறார் அல்லவா ;யார் யாரை பிடிக்க வில்லையோ அவங்களை எல்லாம் போட்டு தள்ளி விடுகிறாராம் ! இது ப்ளாக் அறிந்த செய்தி என்று அப்பாவி தான் சொன்னா//
  சொன்னது நீ தானா சொல் சொல் சொல் அக்காவே... (போட்டு குடுக்கறீங்களா... இருங்க பார்சல் ரெடி பண்றேன்... )

  //எவ்வளோ பெரிய பதவி ! இது கிடைச்சா அடுத்து ஸ்ட்ரைட்டா தமிழ் நாட்டோட CM தானா!! சூப்பர் //
  ஹா ஹா ஹா... அப்ப நான் PM ... சொல்றது தான் சொல்றோம்... சென்ட்ரல்ல சொல்லுவமே... ஆனா அது ஒப்புக்கு சப்பா போஸ்ட்னு சொல்றாங்களே... அப்படியா...?

  //நீங்க அளித்த (மாலை) பரிசுக்கு நாளை எனக்கு பார்ட்டி கொடுப்பதாக பையன் (ர்) களும் ரங்கஸ்ம் சொல்லி இருக்கின்றனர்//
  வாவ்... என்ன பார்ட்டி? விளக்கம் ப்ளீஸ் தனி மெயில்லில்

  //இன்று என்ன ! பின்னூட்டம் போட்டவுடன் பப்லிஷ் ஆகிறதே ! கண்ணா உன் லீலையா ! :)//
  இல்ல... பாட்டி... ச்சே... மாமி கம்ப்யூட்டர் சுவிட்ச் ஆப் பண்ண மறந்துட்டாங்களாம்... அதான் பட்டு பட்டுனு கமெண்ட் பப்ளிஷ் ஆகுது... (ஹி ஹி ஹி)

  ReplyDelete
 54. @ கீதா மாமி -
  //இந்த ஏடிஎம் சும்ம்ம்ம்ம்ம்ம்மா உங்களையும், என்னையும் பிரிக்கப் பார்க்கிறாங்க//
  வார்த்தை தவறி விட்டீர்கள் மாமி... என் heart பொறுக்குதில்லையே... (இப்படி பீல் பண்ணினாலாச்சும் கொஞ்சம் சப்போர்ட் வருதான்னு பாப்போம்...ஹ்ம்ம்)

  //நோ படிப்பு, நோ மார்க்! நோ மாலை, மாலை உங்களுக்கு, உங்களுக்கு, உங்களுக்கு மட்டுமே! :)))) ஏடிஎம், இது எப்பூடி இருக்கு??? :))))))))))))))))//
  என்னங்க மாமி, சொன்னது என்னாச்சு? நேற்றோடு நீங்கள் சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சே... ஹ்ம்ம்....

  //அப்பாவி உணவுத்துறை. அப்போவானும் இட்லி ஒழுங்கா வருதானு பார்ப்போமே//
  ஹா ஹா ஹா... உணவுத்துறை கோவிந்தா....

  //எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!! ம்ம்ம்ம்ம்ம் மாலை கொடுத்தது நானு, பார்ட்டி உங்களுக்கா?? ரொம்ப நல்லா இருக்கு போங்க//
  அதானே பழி ஓரிடம் பாவம் ஓரிடமா? ச்சே... ஏன் இப்படி எக்கு தப்பாவே கமெண்ட் வருது இன்னிக்கி...

  ReplyDelete
 55. @ Priya.r-
  // என்ன வர்றவங்க கேசரியை கொடுத்தா போதும் ;மேடம் பைல் எல்லாம் பாஸ் பண்ணி விட்டுடுவாங்க!//
  என்னை நீயன்றி யாரறிவார்... ஆ...ஆ......

  //அதென்ன அஜீத் லெட்டர் ?//
  போங்க நீங்க... மொதல்ல LKG பாஸ் பண்ணுங்க... கீதா மாமி... பாருங்க... basic ஏ பெயில்...So மாலை எனக்கு தான் வரணும்... ஒகே... (ஸ்ஸ்ஸ்பப்பா... ஒரு வழியா உஷார் பண்ணிட்டேன்... ஹா ஹா)


  //சொன்னது நீ தானா! நீ தாநாஆஆஆஆஅ !//
  ஹா ஹா ஹா... (அக்கா நேத்து இதே பேருல (சொன்னது நீ தானா) ஒரு நாவல் படிச்சேன்... முத்துலட்சுமி ராகவன் எழுதினது... ரெம்ப நல்லா இருக்கு... அடுத்த வாட்டி ஷாப்பிங் போறப்ப கெடச்சா வாங்கி படிங்க... )

  ReplyDelete
 56. @கீதா மாமி -
  //ஹெஹ்ஹே, என்னோட வருத்தமெல்லாம் அப்பாவி இட்லியைத் தூக்கிண்டு வந்துடப் போறாங்களேனு தான்! //

  ஞாயமா இது ஞாயமா?

  நீங்க அடுத்த வாட்டி இட்லிக்கு அரைக்கரப்ப ஆற்காட்டார் strike கண்டிப்பா இருக்கும் ரெண்டு நாளைக்கு பாருங்க பாருங்க... ஹா ஹா ஹா (அப்பாவி சின்னதா ஒரு வில்லி சிரிப்பு)

  ReplyDelete
 57. //அஜீத் லெட்டர் தெரியாதா?? என்ன தொண்டர் போங்க!

  அஜீத்=தல
  லெட்டர் =எழுத்து

  அஜீத் லெட்டர்= தலை எழுத்து! அதெல்லாம் உட்கார்ந்து, நின்னு, படுத்து, நடந்து, உருண்டு, புரண்டு யோசிச்சோமாக்கும்!//

  படித்து விழுந்து விழுந்து சிரித்தேன் ...................ROFL !

  தெய்வமே! நீங்க எங்கயோ போய்டீங்க !

  ReplyDelete
 58. //ஹெஹ்ஹே, என்னோட வருத்தமெல்லாம் அப்பாவி இட்லியைத் தூக்கிண்டு வந்துடப் போறாங்களேனு தான்! :))))//


  ஒரு மகிழ்ச்சியான செய்தி ! அப்பாவிக்கு அதுவும் டச் விட்டு போச்சாம் ! நான்ஸ்டிக் தவாலே எப்படி இட்லி பண்ணறதுன்னு இப்போ


  ஒரே ஆராய்ச்சியாம் !

  ReplyDelete
 59. @ கீதா மாமி -
  //இப்போப் பாருங்க கேசரியே பதிவிலே வரப் போகுது!//
  எங்க? எங்க? நானும் கேசரி ப்ரியை தான் மாமி... அதான் இப்படி கேட்டேன்... நீ வேற ஒண்ணும் நெனச்சுக்க வேண்டாம்... (ஹி ஹி ஹி)


  @ அப்பாவி


  இதோ பாருப்பா! உனக்கு வைர மாலை வேணுமா வேண்டாமா ;மாமிக்கிட்டே நீ அனுசரணையா நடக்கற மாதிரி தெரியலையே !

  ReplyDelete
 60. //ஏடிஎம், இப்படியா தோழியை மாட்டி விடறது??//
  இல்ல மாமி... சும்மா அக்காவை வம்பு இழுக்கறது தான்...


  விடுங்க கீதாம்மா! தங்கையை திட்டினாலே அக்காவுக்கு இழுக்கு !(என்னே என் தமிழ் புலமை !)

  ReplyDelete
 61. @ பிரியா அக்கா -
  //பிராட்டின்னா பாட்டின்னு நெஜமா தெரியாது கீதாம்மா... நான் பிராட்டி என்பது மாண்புமிகு மாதிரி என்று நினைத்து தான் அப்படி எழுதினேன் ரொம்ப சாரி //
  ப்ரியா அக்கா நீ இவ்ளோ அப்பாவியா? ஹா ஹா ஹா... ஒகே ஒகே பாயிண்ட் noted ....


  @அப்பாவி


  ஏண்டி செய்யறதையும் செய்துட்டு கேலி வேற செய்யறியா ! இனி உனக்கு பரிசு மாலை கோவிந்தா தான் !  //எனக்கு நீ கேலி பண்ணறியோன்னு இன்னும் சந்தேகமா தான் இருக்கு//
  ச்சே ச்சே... நான் தான் உன் அப்பாவி தங்கை ஆச்சே ப்ரியா...


  @அப்பாவி


  அதெப்படி உன்னாலே சிரிக்காம சொல்ல முடியுது !

  ReplyDelete
 62. //நீங்க சரின்னு சொன்னா முழு மாலையும் அவளுக்கே கொடுத்தடறேன்! ஒரு கண்டிசன் ! அவ இனிமே பன்ஜ் டயலாக் மட்டும் பேச கூடாது//
  இதுக்கு நீங்க என்னை பதிவெழுதகூடாதுன்னே சொல்லி இருக்கலாம்... ஏன்னா நானின்றி பஞ்ச் இல்லை, பஞ்ச் இன்றி நானில்லை... (ஹி ஹி ஹி)


  @ அப்பாவி


  நானும் ஹி ஹி ஹி

  //இவ்வளோ ரவுசு பண்ணுவே அப்படின்னு கொஞ்சம் கூட நினைக்கலே அப்பாவி //
  ஏன் அக்கா நினைக்கல ஏன் ஏன் ஏன்?


  @ அப்பாவி


  ஏன்னா உன்னை நா ரெம்ப நல்லவவவவவ ன்னு நினைச்சேன் !

  ReplyDelete
 63. அப்பாவி தங்கமணி said...


  @ Priya R -
  //பொற்கொடி மர்ம கதை எழுத்துகிறார் அல்லவா ;யார் யாரை பிடிக்க வில்லையோ அவங்களை எல்லாம் போட்டு தள்ளி விடுகிறாராம் ! இது ப்ளாக் அறிந்த செய்தி என்று அப்பாவி தான் சொன்னா//
  சொன்னது நீ தானா சொல் சொல் சொல் அக்காவே... (போட்டு குடுக்கறீங்களா... இருங்க பார்சல் ரெடி பண்றேன்... )


  நீங்க ப்ளோக்ல இப்படி எழுதனதை தான் சொன்னேன்


  அப்பாவி தங்கமணி சொன்னது…


  @ Porkodi -
  //ஏதோ அந்த மட்டும் பயம் இருந்தா சரிதேன்! முஹாஹாஹாஹா! //
  பின்ன... அடுத்த பார்ட்ல எங்க பேருல ஒரு கேரக்டர் வெச்சு நீ போட்டு தள்ளிடுவேன்னு ஒரு பயம் தான் கொடி... ஹா ஹா ஹா...


  என்னா இன்னைக்கு பதில் எல்லாம் ஒரே சாங்க்ஸ் மயம்!

  ReplyDelete
 64. //எவ்வளோ பெரிய பதவி ! இது கிடைச்சா அடுத்து ஸ்ட்ரைட்டா தமிழ் நாட்டோட CM தானா!! சூப்பர் //
  ஹா ஹா ஹா... அப்ப நான் PM ... சொல்றது தான் சொல்றோம்... சென்ட்ரல்ல சொல்லுவமே... ஆனா அது ஒப்புக்கு சப்பா போஸ்ட்னு சொல்றாங்களே... அப்படியா...?//


  @அப்பாவி

  நீங்க PM ஆ !

  //நீங்க அளித்த (மாலை) பரிசுக்கு நாளை எனக்கு பார்ட்டி கொடுப்பதாக பையன் (ர்) களும் ரங்கஸ்ம் சொல்லி இருக்கின்றனர்//
  வாவ்... என்ன பார்ட்டி? விளக்கம் ப்ளீஸ் தனி மெயில்லில்//


  சரி ! உடனே அனுப்ப படும்

  //இன்று என்ன ! பின்னூட்டம் போட்டவுடன் பப்லிஷ் ஆகிறதே ! கண்ணா உன் லீலையா ! :)//
  இல்ல... பாட்டி... ச்சே... மாமி கம்ப்யூட்டர் சுவிட்ச் ஆப் பண்ண மறந்துட்டாங்களாம்... அதான் பட்டு பட்டுனு கமெண்ட் பப்ளிஷ் ஆகுது... (ஹி ஹி ஹி)//

  ஏன் அப்பாவி ! உன்ர அறிவுக்கு நீ துப்பறியும் கதையும் எழுதலாமே!

  ReplyDelete
 65. @ Priya.r-
  // என்ன வர்றவங்க கேசரியை கொடுத்தா போதும் ;மேடம் பைல் எல்லாம் பாஸ் பண்ணி விட்டுடுவாங்க!//
  என்னை நீயன்றி யாரறிவார்... ஆ...ஆ......


  நா அறிந்து ஏன்னா ஆக போகுது ! கீதா மாமி அறியணும் ! அதுக்கு உண்டான வேலைய பாரு !  //அதென்ன அஜீத் லெட்டர் ?//
  போங்க நீங்க... மொதல்ல LKG பாஸ் பண்ணுங்க... கீதா மாமி... பாருங்க... basic ஏ பெயில்...So மாலை எனக்கு தான் வரணும்... ஒகே... (ஸ்ஸ்ஸ்பப்பா... ஒரு வழியா உஷார் பண்ணிட்டேன்... ஹா ஹா)


  அப்பாவி ! நீயும் நானுமா ! அப்பாவி ! நீயும் நானுமா !  //சொன்னது நீ தானா! நீ தாநாஆஆஆஆஅ !//
  ஹா ஹா ஹா... (அக்கா நேத்து இதே பேருல (சொன்னது நீ தானா) ஒரு நாவல் படிச்சேன்... முத்துலட்சுமி ராகவன் எழுதினது... ரெம்ப நல்லா இருக்கு... அடுத்த வாட்டி ஷாப்பிங் போறப்ப கெடச்சா வாங்கி படிங்க... )//


  Thanks for sharing Bhuvana
  நான் அடிக்கடி நினைப்பது உண்டு ;ஏன் சிவ சங்கரி, வாஸந்தி,இந்து மதி க்கு பின்னர் சிறந்த நாவலாசியைகள் வர வில்லையே என்று ........

  ReplyDelete