இப்போது உள்ளே ஒரு சில காட்சிகளைக் காட்டும் படங்களைப் பார்ப்போம்.
180 அடி ஆழத்தில் உள்ளே
உயிருள்ள தாவரம் ஒன்று எப்படியோ தப்பிப் பிழைத்துள்ளது.
படி வளைந்து கீழே செல்கிறது.
உள்ளே இறங்கும் படிகள். 35 படிகள் இறங்க வேண்டும்.
இடப்பக்கமாய்ப் பார்த்தால் பெருமாள் பள்ளி கொண்டிருப்பார். தெரியறாரா?
குகையின் ஆழம்
வரிசையாய் ரிஷிகளைப் போல் காணப்படும் பாறை ஓவிய அற்புதம்.
படங்கள் அற்புதம்.பள்ளி கொண்ட பெருமளையும் ரிஷிகளையும் பார்த்தாச்சு.
ReplyDeleteபெருமாளைப் பார்க்கும் பாக்கியம் என் கண்களுக்கு இல்லை போலும். உள்ளே உயிருள்ள தாவரம் இருப்பது ஆச்சர்யம்.
ReplyDeleteஅங்கே செய்திகள் படித்து, படங்கள் பார்த்து இங்கே வந்து இந்தப் படங்களையும் பார்த்தாச்சு; இந்தத் தடவை அங்கு வரும் பொழுது பார்க்கப் போகும் லிஸ்ட்டில் டெக்ஸாஸையும் சேர்த்தாச்சு; இவ்வளவுக்கும் ரொம்ப பக்கத்தில் தான் டெக்ஸாஸ்.
ReplyDeleteநீங்கள் பார்த்தையெல்லாம் பிரிண்ட் எடுத்துக் கொண்டால், ஒரு கைட் கூட வந்த் அளவுக்கு ஒத்தாசையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அங்கே வேறே 'டூரிஸ்ட் செண்டர்'களில் ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கும். ஜமாய்ச்சுடலாம்.
வாங்க ராம்வி, உங்க கண்ணுக்குப் பெருமாள் தெரிந்தது சந்தோஷம்.
ReplyDeleteஶ்ரீராம், குறிப்பிட்ட படத்தின் இடப்பக்கமாய்ப் பார்த்தால் பள்ளி கொண்டாற்போன்ற உருவம் தெரியும். :))))
ReplyDeleteவாங்க ஜீவி சார், அட்லான்டாவுக்குப் பக்கமே இருக்கும் ரூபி பால்ஸ் பார்த்தாச்சா? அதுவும் கிட்டத்தட்ட 150 அடி ஆழத்திலே இருக்கு. உள்ளே மேலே இருந்து 70 அடி ஆழத்தில் விழுகிறது. இயற்கையான நீர் வீழ்ச்சி.
ReplyDeleteபார்த்துட்டேன், கீதாம்மா. 'அடடா.. அடடாவோ'.. என்று பொங்கிவரும் நிலவைப் பார்த்து பாரதி பாடினானே, அந்த அட்டகாசம் தான்!
ReplyDeleteபடங்கள் எல்லாமே கதை சொல்வதுபோல இருக்கே.
ReplyDeleteநீங்கள் கூறியதால் பெருமாளையும் ரிஷியையும் பார்த்து விட்டேன்.
ReplyDelete