எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 25, 2014

கோலப் போட்டி ! நான் வைக்கலை!

குடியிருப்பு வளாகத்தில் கோலப் போட்டி நடத்தினார்கள். எனக்கு தாமதமாய்த் தான் தெரியும்,  முன்னாலேயே தெரிந்திருந்தாலும் கலந்து கொண்டிருக்கப் போவதில்லை. :) அது வேறே விஷயம்.  காலையில்  போட்டிக்கு வரைந்திருந்த கோலங்களைப் போய்ப் பார்த்துட்டுப் படம் எடுத்துட்டு வந்தேன்.  அவைகளில் சில இங்கே பகிர்ந்திருக்கிறேன். இன்னும் இருக்கு.  மீதம் நாளைக்கு!யார் ஜெயிச்சாங்கனு தெரியலை.  கேட்கணும்.  என்ன பரிசு கொடுத்தாங்கனும் தெரியலை. 

5 comments:

 1. எல்லோரது கைவண்ணமும் அருமை என்றாலும் 2, 3, 6 மிக அழகு.

  ReplyDelete
 2. கண்கவர்கோலங்கள்.

  என்ன ஒரு கலை நளினம்...

  ReplyDelete
 3. கோலங்கள் அழகு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. எல்லோர் கோலங்களும் அழகு. 2,3, 6 ஆகியக் கோலங்கள் மனத்தைக் கொள்ளையடித்து விட்டன எனலாம்.

  ReplyDelete