எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 24, 2012

புத்தம்புதிய அப்பு டேட்ஸ்!

அப்பு டேட்ஸ்:

நேத்திக்குச் சாயந்திரமா அப்புவுக்குக்கொறிக்க அவ அம்மா பிஸ்கட் கொடுத்துட்டு இருந்தா. அப்போ தாத்தாவுக்குக் கொடுனு ஷுகர் ஃப்ரீ பிஸ்கட்டை அப்பு கிட்டே கொடுத்துக் கொடுக்கச் சொன்னா. அப்பு தனக்கும் அதுதான் வேண்டும்னு கேட்டது. அவ அம்மா கொடுக்க மாட்டேன்னு சொன்னா. அது தாத்தாவுக்கு மட்டும்னு சொல்லிட்டா. உடனேயே அப்பு, பாட்டிக்கு மட்டும் கொடுக்கிறயே அதையேனு கேட்க, அவ அம்மா because she is patti னு சொன்னா. அப்பு கொஞ்ச நேரம் யோசித்தது.

Mommy, then those things are especially for thatha and patti?

yes darling,

Mommy, then will you buy me those snacks when I become thatha????

LOL!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

17 comments:

 1. ஹா, ஹா, குழந்தைகளின் குறும்புக்கு சிரிப்பதைத்தவிர வேர என்ன செய்ய?

  ReplyDelete
 2. என்ன கவலை...! குழந்தைகளின் மழலைக் கவலைகளும் அக்கறைகளும் மிகுந்த சுவாரஸ்யம். மறுபடியும் ஒரு குழந்தைப் பாட்டு நினைவுக்கு வருகிறது. ஏதோ ஒரு படத்தில் நாகையா வாயசைக்கும் பி பி எஸ் பாடல்...'சின்னச் சின்ன ரோஜா...சிங்கார ரோஜா...'............!! :))

  ReplyDelete
 3. இந்தக்கால குழந்தைனா சும்மாவா?

  ReplyDelete
 4. பேரன் தாத்தாவ போலனு நினைக்கிறேன்...வெரி குட்...:))

  ReplyDelete
 5. வாங்க லக்ஷ்மி. உண்மைதான்.

  ReplyDelete
 6. வாங்க ஶ்ரீராம், எப்படியோ பொருத்தமா ஒரு பாட்டை எடுத்துடறீங்க! நல்லா இருக்கு. :)))

  ReplyDelete
 7. வாங்க ரா.ல. வரவுக்கு நன்றி.

  ReplyDelete
 8. வாங்க விச்சு, நன்றிங்க.

  ReplyDelete
 9. வாங்க ராம்வி, நன்றி.

  ReplyDelete
 10. ஏடிஎம், அப்புன்னா பேரனாத்தான் இருக்கணுமா என்ன? ஹிஹிஹி! :))))))

  ReplyDelete
 11. வாங்க அப்பாதுரை, நன்றி.

  ReplyDelete
 12. பேரன் தாத்தாவ போலனு நினைக்கிறேன்...வெரி குட்...:))//ஹலோ ATM:) பல பதிவுக்கு முன்னையே அப்பு ன்னா பேத்தி: பூஜா வோட தங்கை ன்னு சொல்லியாச்சு!
  சும்மா பதவி வேணும் ன்னு மட்டும் கேட்டா மட்டும் போதுமா?
  போய் எல்லா பதிவையும் படிச்சு கமெண்ட்ஸ் போடு :௦)

  மற்றபடி அப்புவின் பேச்சுகள் படிக்க படிக்க இனிமை மா :))

  ReplyDelete
 13. The previous one
  Thattha and Appu Narrations simply superb GeethaMa!

  Thanks for this post and that post :)

  ReplyDelete
 14. பல பதிவுக்கு முன்னையே அப்பு ன்னா பேத்தி: பூஜா வோட தங்கை ன்னு சொல்லியாச்சு!
  சும்மா பதவி வேணும் ன்னு மட்டும் கேட்டா மட்டும் போதுமா?
  போய் எல்லா பதிவையும் படிச்சு கமெண்ட்ஸ் போடு :௦) //

  அது!!!!!!!!!!

  மற்றபடி அப்புவின் பேச்சுகள் படிக்க படிக்க இனிமை மா :))//

  நன்றி ப்ரியா. வேடிக்கை என்னன்னா நாங்க வேணும்னே தமிழிலே தான் பேசுவோம். ஆனால் அவ புரிஞ்சுண்டு ஆங்கிலத்திலே பதில் கொடுக்கிறா. :))))

  ReplyDelete
 15. The previous one
  Thattha and Appu Narrations simply superb GeethaMa!

  Thanks for this post and that post :)//

  நன்றி ப்ரியா.

  ReplyDelete