எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 23, 2012

ஜெய்ஹிந்த்!

6 comments:

 1. ஜெய் ஹிந்த். நீங்கள் மட்டும்தான் நினைவூட்டி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். (நான் பார்த்த வரை!)

  ReplyDelete
 2. ஜெய் ஹிந்த், நல்ல நினைவூட்டல் நன்றி

  ReplyDelete
 3. வாங்க ஶ்ரீராம், இவர் ஒருத்தரைத் தான் மதிக்கலாம். (பழைய தலைவர்களில்) :)))))) மற்றபடி யாரானும் போட்டிருப்பாங்க. நான் இந்திய நேரத்துக்குத் தான் செட் பண்ணினேன்; ப்ளாகர் பிடிவாதம்! வழக்கம்போல்; அமெரிக்கக் காலையில் தான் வந்திருக்கு! :))))

  ReplyDelete
 4. வாங்க லக்ஷ்மி, நன்றி.

  ReplyDelete
 5. ஜெய்ஹிந்த்!

  ஸ்ரீராம் & தலைவிக்கு !

  http://shylajan.blogspot.com/2012/01/blog-post_23.html

  பாருங்கள் ;-)

  ReplyDelete
 6. வாங்க கோபி, நன்றி, ஷைலஜா போஸ்ட் தானே?? பார்த்தேன். மணி ப்ரகாஷ் கேட்டாரேனு நான் நேதாஜியை அலசித் துவைத்துக் காயப் போட்டாச்சு மூணு வருஷம் முன்னாடியே! :))))) அதனால் இப்போதெல்லாம் அஞ்சலியோடு சரி. இங்கிருந்து
  இதுவரைநேரம் இருந்தால் பாருங்கள். :)))))))

  ReplyDelete