எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 28, 2013

கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான், மனக்கவலைகள் மறந்ததம்மா!யதா யதா ஹி தர்மஸ்ய க்லானீர்--பவதி பாரத
அப்யுதான--ம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

எப்போதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்!

பரித்ராணாய ஸாதூனாம் விநாஸாயச துஷ்க்ருதாம்
தர்ம--ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே!

சாதுக்களைக் காப்பதற்கும் துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.

15 comments:

 1. //கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான், மனக்கவலைகள் மறந்ததம்மா!//

  அழகான தலைப்பு.

  நமஸ்காரங்கள்.

  இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

  அன்புடன் கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete
 2. இந்த யுகத்தில் கண்ணன் அவதாரத்துக்குக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 3. ஜென்மாஷ்டமி வாழ்த்துகள். சீடை எல்லாம் ரெடியா? வரலாமா?

  ReplyDelete
 4. yadha yadha hi dharmasya glanir bhavathi bharatha...
  abhuththaanam atharmasya thathaathmaanam srujaamyaham....

  GOOD Lord Krishna..

  He never said or claimed a copy right like this.  ..இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.///

  hi...hi....

  subbu thatha.

  ReplyDelete
 5. கண்ணன் அனைவரின் மனக்கவலையும் நீங்கி மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. மனக்கவலைகள் மறந்ததம்மா!
  மகிழ்ச்சி..!

  ReplyDelete
 7. கண்ணன் என்ற பெயரைக் கேட்டாலே அனைவர் மனங்களிலும் மகிழ்ச்சிதான்.

  ReplyDelete
 8. வாங்க வைகோ சார், கடுமையான மின்வெட்டு. மத்தியானத்தில் மின்சாரம் நோ. காலம்பர ரொம்ப நேரம் உட்கார முடியறதில்லை. :(((( நிறைய அரியர்ஸ் இருக்கு. எழுதினதைப் போட முடியலை! :(

  ReplyDelete
 9. ஹிஹிஹி,புலம்பல் ஜாஸ்தியா இருக்கோ? கோகுலாஷ்டமி வாழ்த்துகள். :)))

  ReplyDelete
 10. ஜிஎம்பி சார், நாம் பார்க்கக் கண்ணன் அவதாரம் நடக்காது. :)

  ReplyDelete
 11. ஶ்ரீராம், இந்த வருஷம் நோ முறுக்கு, நோ சீடை, சொல்லிட்டேனே! பார்க்கலையா பதிவிலே? :)) குழந்தைங்க நலனுக்காகவும் ஒரு வருஷம் பண்டிகையைக் குறைச்சால் மூணு வருஷம் தொடரும் என்பார்கள் என்பதாலும் கண்ணனுக்குக் குறை வைக்காமல் பாயசம், வடை மட்டும், மற்றும் பழங்கள். :))))

  ReplyDelete
 12. ஹாஹாஹா சூரி சார். நல்ல நகைச்சுவை, வெளுத்துக் கட்டறீங்க. ஆனால் பாருங்க, நான் கிருஷ்ணனைச் சுட்டித் தானே அவன் சொன்னதுனு சொல்லி இருக்கேன்? என்னோடதுனு சொல்லவே இல்லையே? நான் அவதாரமும் இல்லையே? :))))))))))

  ReplyDelete
 13. வாங்க கோமதி அரசு, நன்றி.

  ReplyDelete
 14. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

  ReplyDelete
 15. வாங்க மாதேவி, ஒரு நாள் வந்தாலும் அனைத்துப் பதிவுகளையும் படித்து விடாமல் பின்னூட்டம் இடும் உங்கள் வழக்கம் எனக்கும் வரப் பிரார்த்தித்துக் கொண்டு, கோகுலாஷ்டமி வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன். :))))

  ReplyDelete