எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 19, 2013

படிக்கிறீங்களா?

test post
என்னோட ப்ளாக் படிக்க முடியலைனு சிலர் சொல்வதால் இந்த சோதனைப் பதிவு. :)))) இரண்டு பேர் படிக்க முடியுது சொல்லிட்டாங்க. இனி????

17 comments:

 1. இது தெரியுதானு சொல்லுங்கப்பா! :)

  ReplyDelete
 2. பரமாச்சாரியாரின் அருள் வாக்கு என்கிற வரி மட்டும் தெரிகிறது. வேறு ஏதாவது எழுதியிருந்தீர்களா?

  ReplyDelete
 3. சூப்பராகத் தெரிகிறது.

  பார்க்கவும், படிக்கவும், ரஸிக்கவும் சுலபமாக இருக்குது.

  பதிவு எண் : 1622 க்கு அன்பான வாழ்த்துகள்.

  இதுபோலெல்லாம் மிகச்சிறப்பாகப் பதிவு தர எனக்கென்னவோ தெரிவதில்லை.

  பாராட்டுக்கள்.

  வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. கோவை2தில்லி, இப்போத் தான் எழுதினேன். தெரியுது என்பதற்கு நன்றிங்க.

  ReplyDelete
 5. வைகோ சார், சிலர் பதிவே தெரியலைங்கறாங்க, அதான் சோதிச்சேன். :))))

  ReplyDelete
 6. இதோ இதெல்லாம் மட்டுமே தெரிகிறது. ஏதோ தெரிந்தவரை போதும். அதற்கு நான் பின்னூட்டமும் கொடுத்துவிட்டேன்.
  -=-=-=-=-=-=-=-

  எண்ணங்கள்

  இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


  Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

  Have a great day.

  பரமாசாரியாரின் அருள் வாக்கு
  Thursday, September 19, 2013

  படிக்கிறீங்களா?
  test post
  என்னோட ப்ளாக் படிக்க முடியலைனு சிலர் சொல்வதால் இந்த சோதனைப் பதிவு. :)))) இரண்டு பேர் படிக்க முடியுது சொல்லிட்டாங்க. இனி????
  Posted by Geetha Sambasivam at 9/19/2013 01:43:00 PM
  Email This
  BlogThis!
  Share to Twitter
  Share to Facebook

  Reactions:

  ReplyDelete
 7. டெஸ்ட்-ல பாஸ் பண்ணிட்டிங்க

  ReplyDelete
 8. //test post
  என்னோட ப்ளாக் படிக்க முடியலைனு சிலர் சொல்வதால் இந்த சோதனைப் பதிவு. :)))) இரண்டு பேர் படிக்க முடியுது சொல்லிட்டாங்க. இனி????//

  என்னால் இதுவரைதான் படிக்க முடிகிறது! இதற்கு அப்புறம் ஒன்றும் தெரியவில்லை. கொஞ்சம் உடனே கவனிக்கவும்! :))

  ReplyDelete
 9. படிக்க முடிகிறதே!

  ReplyDelete
 10. படிக்கின்றோம்.

  ReplyDelete
 11. வைகோ சார், ஹாஹாஹா, நல்ல ஜோக்! :))))

  ReplyDelete
 12. வரதராஜுலு.பூ, முதல் வரவுக்கும், டெஸ்டிலே பாஸ் பண்ண வைச்சதுக்கும் நன்றி.

  உங்க லிஸ்ட்லே நான் இல்லை. அப்படியும் வந்ததுக்கு மீண்டும் நன்றி. :)

  ReplyDelete
 13. ராஜராஜேஸ்வரி,நன்றி.

  ReplyDelete
 14. ஶ்ரீராம், ஹிஹிஹி, பாலாஜியும், அம்பியும் ப்ளாகே காணோம்னு சொல்லிட்டாங்க. அதோட பாலாஜிக்கு ப்ளாகுக்கு வரவே முடியலையாம். அதான் சோதிச்சேன் எல்லாரையும்! :))))

  ReplyDelete
 15. வாங்க கோமதி அரசு, அமெரிக்காதானே இன்னும்? அப்புறம் அம்பிக்கு மட்டும் ஏன் பார்க்கமுடியலை? அட்லான்டாவில் தமிழ் வலைப்பூக்களைத் தடை செய்திருக்காங்களோ என்னவோ!:))))))

  ReplyDelete
 16. வாங்க மாதேவி, நன்றிங்க.

  ReplyDelete