எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 24, 2014

விட்டுடுவேனா உங்களை எல்லாம்!

கெஜ்ரிவால் கூப்பிட்டாக,
ராகுல் காந்தி கூப்பிட்டாக
சோனியா காந்தி கூப்பிட்டாக
மன்மோகன் ஜி கூப்பிட்டாக
அத்வானி ஜி கூப்பிட்டாக
மூணாவது அணி பத்திப்பேசக் கூப்பிட்டிருக்காக

இப்படித் தலைவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்க வேண்டி நம்ம ஆலோசனையைக் கேட்க நமக்கு அழைப்பு விடுத்திருப்பதால் தற்சமயம் நம் இருப்பிடம் சில நாட்களுக்குத் தலைநகர் டெல்லி அருகிலுள்ள  குட்காவ் எனத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். தொண்டர்கள், குண்டர்கள் முக்கிய ஆலோசனைகளுக்கு இங்கே தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கட்டளை (இகி, இகி இகி) பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.


மு.கு: இங்கே சுரதா மூலமே தட்டச்சுவதால் அதிலே கிரந்த எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் நம்ம பழைமை மாதிரி தமிழிலேயே சிரிச்சிருக்கேன். அடைப்புக் குறிக்குள்ளே இகி இகி நு போட்டிருப்பது  சிரிச்சிருக்கேனாக்கும்.

சுரதா மூலம் உங்களுக்கு மட்டுமில்லாமல் எனக்கும் சோதனைப் பதிவு.  இகி இகி இகி இகி

19 comments:

 1. எங்கு சென்றாலும் உங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 2. குண்டா உருளி உருட்டுவாரகள். கவலையறக்.


  ReplyDelete
 3. குண்டா உருளி உருட்டுவாரகள். கவலையறக்.


  ReplyDelete
 4. தலைநகரம் உங்களை வரவேற்கிறது.......

  தொடரட்டும் இகி......இகி....

  ReplyDelete
 5. வாங்க பழமை, இதிலே ஆயுத எழுத்தும் வரலை. Hஅ போட்டால் இப்படித் தான் வருது. ha வுக்கு உள்ள எழுத்து வரலை. :)))) தமிழில் சிரிக்கலாம்னா தமிழிலும் தடுமாற்றம். ஆயுதம் இல்லாமலேயே சிரிச்சுட்டேன். :P

  ReplyDelete
 6. வாங்க டிடி, பாராட்டுக்கு நன்றி. உட்கார்ந்து சாப்பிடறோமில்ல! :)))))

  ReplyDelete
 7. வாங்க "இ"சார், வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 8. வாங்க வெங்கட், பின்னே? இவ்வளவு பெரிய தலைவியை வரவேற்காமல் எப்படியாம்?

  ReplyDelete
 9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

  வலைச்சர தள இணைப்பு : ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

  ReplyDelete
 10. நீங்கள் டெல்லிக்கே போய் விட்டீர்களா? . எதற்கு கூட்டணி எல்லாம்? நீங்களே தேர்தலில் நில்லுங்கள். பதிவர்கள், அவர்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் , உறவினர்களின் உறவினர்கள் என்று எல்லோர் ஓட்டும் நிச்சயம் உங்களுக்குத் தான். அப்புறம் என்ன? பதிவர்களுக்கும் பெருமையாய் இருக்கும்..

  ReplyDelete
 11. கூட்டணி குறித்துப் பேசப் போயிருக்கிறீர்களோ! நானும் ஒவ்வொரு ப்ளாக்கிலும் புதுவிதமாக சிரிக்கிறீர்களே, என்னடா என்று பார்த்தேன்!

  ReplyDelete
 12. FROM DELHI. LIST
  VATTA VELLAM THOSAIKKAL SIZE.
  2 KILO PEAS. MANGAAY OORUKAAY. VANTHU COLLECT PANNIKKAREN GEETHA:!!!!

  ReplyDelete
 13. தில்லிலந்து மாங்காய் ஊறுகாயா?

  ReplyDelete
 14. நன்றி டிடி. போய்ப் பார்த்துட்டேன். :) இன்னும் அவங்க தளம் செல்லலை.

  ReplyDelete
 15. வாங்க ராஜலக்ஷ்மி, தேர்தல்லே நிக்க வேண்டியது தான் . செலவெல்லாம் சக பதிவர்கள் பகிர்ந்துப்பாங்க. சரியா? :))))

  ReplyDelete
 16. வாங்க ஸ்ரீராம், இப்போத் தான் "ஸ்" எழுத்தைக் கண்டு கொண்டேன். இன்னும் H தான் போட முடியுதே தவிர, Hஅ சேர்த்த எழுத்து வரலை. முயற்சி செய்யறேன். கூட்டணி குறித்துப் பேச அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சூறாவளிச் சுற்றுப் பயணம் செல்ல எண்ணம். இது எப்பூடி இருக்கு?

  ReplyDelete
 17. வாங்க வல்லி, மாங்காய் தானே. நிச்சயமாப் பண்ணிடுவோம் :))))

  ReplyDelete
 18. அப்பாதுரை, எங்கள் ப்ளாக் "திங்க"க் கிழமைப் பதிவிலே மாங்காய் ஊறுகாய்ப்பத்திச் சொல்லி இருக்கேன். வல்லி அதைச் சொல்றாங்கனு நினைக்கிறேன். :)))) நான் இப்போ டெல்லியிலே இருக்கிறதாலே இங்கிருந்து கொண்டு வரச் சொல்றாங்க.

  ReplyDelete